Word |
English & Tamil Meaning |
---|---|
தென்றிசைக்கோன் | teṉṟicai-k-kōṉ, n. <>id.+. See தென்றிசைமுதல்வன் (சூடா.) . |
தென்றிசைப்பாலன் | teṉṟicai-p-pālaṉ n. <>id.+. See தென்றிசைமுதல்வன். (யாழ். அக.) . |
தென்றிசைமுதல்வன் | teṉṟicai-mutalvaṉ n. <>id.+. Yama, as regent of the South; [தென்றிசையின் தலைவன்] யமன். (திவா.) |
தென்றிசையங்கி | teṉṟicai-y-aṅki, n. <>id.+. A sacrificial fire. See. தக்கிணாக்கினி (புறநா.2, உரை) |
தென்று - தல் | teṉṟu-, 5 v.intr. cf. தென்று-. 1. To be scattered, split to pieces சிதறுதல். ஆயிரந்தோளுந் திருச்சக்கரமதனாற் றென்றித் திசை திசைவீழ (திவ். பெரியாழ். 5, 3, 9) 2 To stray away, as from a group; |
தென்னகர் | teṉ-ṉakar n. <>தென்+. Yama's capital, as being in the South [தெற்கிலுள்ள நகரம்) யமபுரம். தென்னகர்க்கிறை சென்றனன் (உபதேசகா. சிவபுண்.227) |
தென்னங்கருப்பநீர் | teṉṉaṅ-karuppa-nīr n. <>தென்னை+. Sweet Coconut-toddy; தென்னையின் பதநீர். (w.) |
தென்னங்கள் | teṉṉaṅ-Kaḷ, n. <>id.+. Coconut-toddy; தெங்கிலிருந்து வடிக்குங் கள். |
தென்னங்கன்று | teṉṉaṅ-kaṉṟu n. <>id.+. See தென்னம்பிள்ளை. . |
தென்னங்காடி | teṉṉaṅ-kāṭi, n. <>id.+. Vinegar; தென்னையின் புளித்தநீர். colloq. |
தென்னங்கிடுகு | teṉṉaṅ-kiṭuku, n. <>id.+. Screen made of braided coconut-leaf; தென்னங்கீற்றால் முடைந்த தட்டி. |
தென்னங்கிளி | teṉṉaṅ-kiḷi n. <>id.+. Rose-ringed parakeet, palaeornis torquatus, as nesting in the coconut tree; பெரும்பாலும் தென்னையில் வசிக்கும் கிளிவகை. |
தென்னங்கீற்று | teṉṉaṅ-kīṭṟṟu, n. <>id.+. Split coconut-leaf; தெங்கின் ஒலைக்கீற்று. |
தென்னங்குருகு | teṉṉaṅ-kuruku, n. <>id.+. Heart of the coconut tree; தென்னையின் உள்ளீடு |
தென்னங்குரும்பி | teṉṉaṅ-kurumbi n. <>id.+. See தென்னங்குரும்பை. Loc. . |
தென்னங்குரும்பை | teṉṉaṅ-kurumpai, n. <>id.+. Very immature cocount; இளநீர் பிடியாத காய் |
தென்னங்கொட்டு | teṉṉaṅ-koṭṭu, n. <>id.+. Stump of a cocount tree; தென்னைத்தூறு. (J.) |
தென்னங்கோம்பை | teṉṉaṅ-kōmpai, n. <>id.+. 1. Split coconut with its kernel taken out; இருகூறாக்கி உள்ளீடு எடுக்கப்பெற்ற தேங்காய். Loc. 2. See தென்னங்கோழை. (J.) |
தென்னங்கோழை | teṉṉaṅ-kōḻai, n. <>id.+. Coconut with the milk and kernel taken out தேங்காய்க்குடுவை. (J.) |
தென்னஞ்சாலை | teṉṉaṅ-cālai, n. <>id.+. A road having rows or coconut trees on either side; இருபக்கத்திலுந் தென்னைமரமுள்ள சாலை. Colloq. |
தென்னந்தும்பு | teṉṉaṅ-tumpu, n. <>id.+. Fibres of coconut-husk; தென்னைநார். (w.) |
தென்னந்தெளியலாக | teṉṉanteliyalāka, adv. Redupl. of தெளியல்+. Sporadically; அங்கங்கே ஒவ்வொன்றாக. Nāṉ. |
தென்னம்பஞ்சு | teṉṉam-paṉcu, n. <>தென்னை+. Soft, downy substance on the outside of the lower part of the coconut leaves; தென்னைமட்டையின் அடிப்புறத்திலிருக்கும் பஞ்சு போன்ற மெல்லியபொருள் (M.M. 196.) |
தென்னம்பழம் | teṉṉam-paḻam, n. <>id.+. Ripe coconut; தேங்காய் நெற்று. (S.J.I.v, 93.) |
தென்னம்பாளை | teṉṉam-paḷai, n. <>id.+. 1. Coconut flower with the integument covering it; தென்னம்பூ உள்ளடங்கிய உறை. 2. Integument or spathe of the blossom, which covers it until it expands; |
தென்னம்பிள்ளை | teṉṉam-piḷḷai, n.<> id.+. Young coconut tree தென்னங்கன்று |
தென்னம்பொருப்பு | teṉṉam-poruppu, n. <>தென்+. Mount potiyam, as the southern mountain; [தென்மலை] பொதியமலை தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளம் (புறநா.33). |
தென்னமட்டை | teṉṉa-maṭṭai, n. <>தென்னை+. 1. Coconut leaf-stalk; தென்னை யோலையின் நடுவிலுள்ள மட்டை. Coconut-husk; |
தென்னமரம் | teṉṉa-maram, n. <>id.+. See தென்னை. . |
தென்னர் 1 | teṉṉar n. <>தென்+அர் suff. South தெற்கு. அதற்குத் தென்னர் ... மன்னுமம்பல மொன்றுண்டு (கோயிற்பு. பதஞ். 71). |
தென்னர் 2 | teṉṉar n. <>id.+ அர். term. 1. People of the southern country; தென்னாட்டவர். தென்னர் பிரான் கழறிற் றறிவான் (பதினொ. திருத்தொண்.44). The Fāṇṭiyaṉ kings; |