Word |
English & Tamil Meaning |
---|---|
தேக்கம் 2 | tēkkam, n.<>தேக்கு-. [K. tēgu.]. Eructation ; ஏப்பம் அக்னி..தன்னிறம்பெற்றுத் தேக்கமிட்டபடி (திவ். திருநெடுந்.20, வ்யா.பக் 155) . |
தேக்கம் 3 | tēkkam, n.<>தியக்கம். Perturbation ; மனக்கலக்கம் . |
தேக்கர் | tēkkar, n.<>தேக்கம்1 Abundance ; மிகுதி. மான்மதத் தேக்கரும் (கம்பரா எதிர்கொள் 13.) |
தேக்கிடு - தல் | tēkkiṭu-, n.<>தேக்கு-+. 1. To be satiated, as a person with rich food; உணவின்மிகுதியால் அதனில் வெறுப்புநிலையடைதல். 2. To belch, eructate; 3. To brim over; |
தேக்கு - தல் | tēkku-, 5 v. tr. Caus. of தேக்கு-. 1. To stop the flow, as of water; to dam up; நீர் முதலியவற்றை ஒரிடந்தேங்கக் கட்டுதல். செவ்வழி நீரொடுங் குருதி தேக்கினான் (கம்பரா. கும்பகருண. 99). 2. To drink to the full; 3. To obstruct; 1. To be full, copious, abundant, replete; 2. [K. tēgu, M. tēkkuka.] To belch; 3. To be sated, glutted, cloyed, satiated; |
தேக்கு 1 | tēkku, n.<>தேக்கு-. 1. Fullness, repletion, satiety ; தெவிட்டு. (அக. நி.) 2. [K. tēgu.] Belching, eructation ; |
தேக்கு 2 | tēkku, n. [T. tēku, K. tēgu, M. tēkku.] 1. Teak, l.tr., tectona grandis ; மரவகை வெண்சோறு..தேக்கி னகலிலை மாந்தும் (அகநா.107). 2. Areca-nut palm; 3. Champak; |
தேக்கெறி - தல் | tēkkeṟi-, v. <>தேக்கு2+. intr. 1. To be satiated; to be surfeited, cloyed; தெவிட்டுதல். 2. To belch; 3. To be full, brimful, to swell, as the ocean; to eat to the full; |
தேக்சா | tēkcā, n.<>U. tēksā. A cauldron ; ஒருவகைக் கிடாரம் . |
தேகக்கட்டு | tēka-k-kaṭṭu, n.<>தேகம்1+. Strong-built constitution ; தளர்வற்ற உடலமைப்பு . |
தேகக்கல் | tēkakkal, n. Blue stone ; நீலக்கல். (யாழ்.அக.) |
தேகக்கூறு | tēka-k-kūṟu, n.<> தேகம்1+. Nature of one's bodily constitution ; உடலின் இயல்பாயுள்ள நிலை. |
தேககாங்கை | tēka=kāṅkai, n. <>id.+. Animal heat ; உடற்சூடு . |
தேககாந்தி | tēka-kānti, n.<>id.+. Fair Complexion; transparency of the skin ; சரீரவொளி . |
தேககோசம் | tēka-kōcam, n.<>id.+. Skin ; தோல். (யா.அக.) |
தேகசம்பந்தம் | tēka-campantam, n.<>id+. 1. Blood relationship ; உறவு. இனி நம்மிருவர்க்கும் தேகசம்பந்தமொழிய அர்த்தசம்பந்த மில்லை. 2. Copulation ; |
தேகசாரம் | tēka-cāram, n.<>id.+.sāra. Brain ; மூளை. (யா.அக.) |
தேகசுசி | tēka-cuci n. <>id.+. See தேகசுத்தி, 1 . . |
தேகசுத்தி | tēka-cutti, n.<>id.+. 1. Personal cleanliness உடற்சுத்தம். 2. Ceremonial purification of the body; |
தேகட்சயம் | tēka-ṭcayam, n.<>id.+. A wasting disease ; உடலை மேன்மேல் மெலிவிக்கும் நோய்வகை. (யாழ்.அக.) |
தேகடை | tēkaṭai, n. See தேட்கொடுக்கி (சங்.அக) . . |
தேகத்தடிப்பு | tēka-t-taṭippu, n.<>தேகம்1+. Nettle rash, urticaria ; கரப்பான்வகை . |
தேகத்தம் | tēkattam, n. See தேகாதனம் பதுமம் பத்திரம் தேகத்தம் (தத்துவப்.107) . . |
தேகதத்துவம் | tēka-tattuvam, n.<>dēha.+. See தேகக்கூறு. Loc. . |
தேகதாரகம் | tēka-tārakam, n.<>id.+. Bone ; எலும்பு. (யாழ்.அக.) |
தேகதிடம் | tēka-tiṭam, n.<>id.+. Physical or bodily strength ; உடல்வலி . |
தேகபலம் | tēka-palam, n. prob, id.+. A kind of turemeric ; மஞ்சள்வகை. (சங்.அக.) |
தேகம் 1 | tēkam, n.<>dēha. Body ; உடம்பு. (சூடா.) |
தேகம் 2 | tēkam, n. cf. pūga Areca-nut palm ; கமுகு. (சங்.அக.) |