Word |
English & Tamil Meaning |
---|---|
தேசபாஷை | tēca-pāṣai, n. <>id.+. Language of a country; நாட்டில் வழங்கும் மொழி. |
தேசம் 1 | tēcam, n. <>dēša. 1. Province, territory, land, district ; நாடு தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சி (திருவாச.9, 4, ). 2. Place; 3. Countries of India, 56 in number, viz., Aṅkam, Mattiram, Māḷavam,Cēlavam, Kēkayam, Ariyam, Pāracīkam, āntiram, Marāṭam, Kaṉṉaṭam, Iṭaṅkaṇam, Avanti, Kuru, Cēti, Kukuram, Kācumīram, Maccam, Kirātam, Karūcam, Cūracēṉam, Kaliṅkam, Vaṅkāḷam, Nēpāḷam, |
தேசம் 2 | tēcam, n. <>tējas. See தேசு. தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய் (திவ். திருப்பாய்.7). |
தேசமுகி | tēca-muki, n. <>dēsa + perh. mukhya. Head of the revenue department; அரசிறை யதிகாரி. (யாழ்.அக.) |
தேசல் | tēcal, n. <>தேய்1-. That which is worn out; தேயப்பெற்றது. தேசற்காசு. |
தேசலம் | tēcalam, n. Sweet mango; தேமா1. (சங்.அக.) |
தேசவழக்கம் | tēca-vaḻakkam, n. <>தேசம்1+. See தேசாசாரம். . |
தேசவளமை | tēca-vaḷamai, n. <>id.+. 1. See தேசாசாரம். . 2. A work describing the customs of the Tamil inhabitants of Ceylon, collected in 1707 under the orders of the Dutch Government (R. F.) |
தேசவாசி 1 | tēca-vāci, n. <>id.+ vāsin. 1. Native, son of the soil; நாட்டில் வசிப்போன். 2. Wanderer, one who roams about; |
தேசவாசி 2 | tēca-vāci, n. <>dēša+வாசி. See தேசசுவாத்தியம். (J.) . |
தேசவாளம் | tēcavāḷam, n. Dried ginger; சுக்கு. (சங்.அக.) |
தேசவாளி | tēca-v-āḷi, n. <>dēša + ஆள்-. Officer in charge of a village or district; கிராமமுதலியவற்றின் அதிகாரி. (T. A. S. v, 173.) |
தேசன் | tēcaṉ, n. <>தேசு. 1. Lustrous being, person dazzling complexion ; ஒளிமயமாயுள்ளவன். தேசனடிபோற்றி சிவன்சேவடிபோற்றி (திருவாச.1, 12). 2. Venerable or dignited person; |
தேசனம் | tēcaṉam, n. <>tējana. 1. Thorny-branched hollow large bamboo. See மூங்கில். (மூ. அ.) 2. Mending; |
தேசனி | tēcaṉi, n. <>tējanī. 1. Bowstring hemp; மருள். (மலை) 2. Turmeric; |
தேசஸ்தர் | tēca-star, n. <>dēsa-stha. A sect of Mahārāṣṭra Brahmins; மஹாராஷ்டிரப் பிராமணர். |
தேசா | tēcā, n. cf. dēšākhya. A melody-type; ஒரு பண். (W.) |
தேசாக்கிரி | tēcākkiri, n. cf. தேசாக்ஷரி. (Mus.) An ancient melody-type of pālai class; பாலையாழ்த்திறவகை. (பிங்.) |
தேசாசாரம் | tēcācāram, n. <>dēsācāra. Customs, usages and manners of a country; நாட்டுவழக்கம். |
தேசாதி | tēcāti, n. <>dēsa + adhi-pa. Headman of the Kavaraiyar caste; கவரையர்குலத் தலைவன். (W.) |
தேசாதிகாரி | tēcātikāri, n. <>id. + adhikārin. See தேசாதிபதி. . |
தேசாதிபத்தியம் | tēcātipattiyam, n. <> id.+ ādhipatya. Government, rule, sovereignty; நாடாளுந்தலைமை. |
தேசாதிபதி | tēcātipati, n. <>id.+adhipati. Lord of a country, king, governor, head of a province, procurator ; நாடாள்வோன். |
தேசாதேசம் | tēcātēcam, n. <>id. +. dēša. Various countries; பற்பல தேசம். |