Word |
English & Tamil Meaning |
---|---|
தேசாந்தரபாகை | tēcāntara-pākai, n. <>dēšāntara +. (Astron.) Degree of longitude; இரேகாமிச வளவு. |
தேசாந்தரம் | tēcāntaram, n. <>dēšāntara. 1. Foreign country; அயல்நாடு. 2. Terrestrial, longitude, distance of any two meridians on the face of the earth; 3. (Astron.) Allowance for a planet's proper motion while passing from the first meridian to that of a given place; allowance for longitude; |
தேசாந்தரரேகை | tēcāntara-rēkai, n. <>id.+. A distinctive mark in the palm of a woman, believed to denote a long period of married life; ஒருத்தியின் மாங்கலியபலத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை இரேகைவகை. (திருவாரூ. குற. Mss.) |
தேசாந்தரி | tēcāntari, n. <>dēšāntarin. 1. Foreigner; அயல்நாட்டான். 2. Balls of rice given to pilgrims in a temple; |
தேசாந்தரிக்கட்டளை | tēcāntari-k-kaṭṭaḷai, n. <>தேசாந்தரி+. Provision in a temple for feeding pilgrims; தேசாந்திரிகளை உண்பிக்கும் பொருட்டு ஏற்பட்ட கோயிற்கட்டாளை. |
தேசாபிமானம் | tēcāpimāṉam, n. <>dēša + abhimāna. Love of one's country; சுதேசப் பற்று. |
தேசாபிமானி | tēcāpimāṉi, n. <>id.+. Patriot, one who loves his country; சுதேசப் பற்றுள்ளவன். |
தேசாபுரம் | tēcāpuram, n. Long pepper. See கண்டதிப்பலி. (சங்.அக.) |
தேசாயீ | tēcāyi, n. See தேசாதி. (W.) . |
தேசாலம் | tēcālam, n. Corr. of தேசகாலம். . |
தேசாவரம் | tēcāvaram, n. 1. Root of long pepper; திப்பலிமூலம். 2. Long pepper. 3. A plant; |
தேசாவரம்பாக்கு | tēcāvaram-pākku, n. prob. தேசாந்தரம்+. Imported areca-nut; அயல் நாட்டுப்பாக்கு. |
தேசான் | tēcān, n. Dried ginger; சுக்கு. (சங்.அக.) |
தேசாக்ஷரி | tēcākṣari, n.<> dēsa + akṣara. A specific melody-type; ஒர் இராகம் (பரத. இராக. 56.) |
தேசி 1 | tēci, n. [T.K. tēji]. Big horse; பெரிய குதிரை. தேசிநடை கொள்ளிற் பலம்பரவும் (பதார்த்த.1294). |
தேசி 2 | tēci, n. <>dēšī. 1. (Mus.) A specific melody-type; ஓர் இராகம். சாதாரிதேசி நாமக்ரியை முதல் கோலாலநாதகீத (திருப்பு. 327). 2. (Nāṭya.) A mode of dancing; |
தேசி 3 | tēci, n. cf. tējas. [K. dēsi.]. 1. Beauty; அழகு. (அரு. நி.) 2. Woman of sparkling beauty; 3. Acid lime. |
தேசிகப்பிரபந்தம் | tēcika-p-pirapantam, n. <>dēsika +. Tamil poems composed by Vedānta-dešikar; வேதாந்ததேசிகர் தமிழில் இயற்றிய பிரபந்தத்தொகுதி. |
தேசிகம் 1 | tēcikam, n. <>dēšika 1. Provincialism, local idiom, word peculiar to a province; அவ்வந்நாட்டுச்சொல். 2. Foreign terms introduced into a language; 3. (Mus.) The use of iyaṟcol, tiricol, ticaiccol and vaṭacol; 4. A kind of dance; 5. Foreign melody-type, as Hindustani; |
தேசிகம் 2 | tēcikam, n. <>tējas.. 1. Light, lustre, brightness; ஒளி. பல்லினைத் தேசிகம் படத்துடைத்து (சீவக. 1480). 2. Gold; 3. Beauty; |
தேசிகன் | tēcikaṉ, n. <>dēšika. 1. Spiritual teacher preceptor; குரு. (பிங்.) முன்னர்த் தேசிகர்ப்பிழைத்து (கம்பரா மிதிலை.109). 2. Title of a section of non-Brahmin priestly caste; 3. Title of the head of mutt; 4. Father; 5. Traveller, wanderer; foreigner; 6. Merchant; 7. A Vaiṣṇava ācārya 8. Teacher ; |
தேசியம் | tēciyam, n. <>dēšya. See தேசிகம்1, 1, 4. . |
தேசீயவியக்கம் | tēcīya-v-iyakkam, n. <>தேசியம்+. National movement; நாட்டின் அரசியல் நன்மையைக்குறித்து நிகழும் பொதுஜனக் கிளர்ச்சி. Mod. |
தேசு | tēcu, n. <>tējas. 1. Lustre, light, brightness; ஓளி. 2. Gold, treasure; 3. Beauty; 4. Praise, fame; 5. Knowledge; 6. Greatness, glory; 7. Seminal fluid ; |