Word |
English & Tamil Meaning |
---|---|
தேசூரஞ்சு | tēcūracu, n. 1. A kind of straight border of red colour about one or more inches in breadth, woven along the selvedge of men's cloths; வேஷ்டியின் ஓரத்தில் அமைக்குங் கரைவகை. 2. See தேசூரான்வேஷ்டி. |
தேசூரான்வேஷ்டி | tēcūrāṉ-vēṣṭi, n. Cloth with crushed-strawberry-coloured silk border; காஞ்சீபுரம் பட்டுக்கரைவேஷ்டி. |
தேசோபத்திரவம் | tēcōpattiravam, n. <>dēsa + upa-drava. Calamities of a country due to natural causes, as fire, water, etc., or to human agency, as stealing, plunder, etc.; தெய்வங்காரணமாகத் தீ, நீர் பஞ்சம் முதலியவற்றாலும் மக்கள்காரணமாகக் கொள்ளை கொடுநோய் முதலியவற்றாலும் நாட்டுக்கு உண்டாம் துன்பங்கள். |
தேசோமந்திரம் | tēcōmāntiram, n. Emblic myrobalan. See நெல்லி. (மு.அ.) |
தேசோமயம் | tēcōmayam, n. <>tējō-maya. 1. Splendour, light, brilliance; பேரொளி. அறிவானதெய்வமே தேசோமயானந்தமே (தாயு. தேசோ.) 2. Beauty; |
தேசோவதி | tēcōvati, n.<> tējōvatī. Elephant pepper climber. See ஆனைத்திப்பலி. (மூ.அ.) |
தேசோவிந்து | tēcōvintu, n. <>Tējōbindu. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று (யாழ்.அக.) |
தேட்கடி | tēṭ-kaṭi, n. <>தேள்+. See தேட்கொட்டு. Colloq. . |
தேட்கடை | tēṭ-kaṭai, n. <>id.+. The 19th nakṣatra. See மூலம். (பிங்.) 2. A medicinal plant; |
தேட்குடிச்சி | tēṭ-kuṭicci, n. prob. தேன்+ குடி-. [T. tēṭi.] A black bee; கருவண்டு. |
தேட்கெண்டை | tēṭ-keṇṭai, n. <>தேள்+. Sea-fish, olive, attaining 5 in. in length, Gobius viridi punctatus; ஜந்து அங்குலநீளம் வளரும் கடல் மீன்வகை. (யாழ்.அக.) |
தேட்கொட்டான் | tēṭ-koṭṭāṉ, n. <>id.+. A green insect whose touch produces the same sensation as scorpion-sting, found on palmyra leaves; பனையிலையில் உள்ளதும் தீண்டினால் தேள்விஷம்போற் கடுப்பை உண்டாக்குவதுமான பூச்சி வகை. Loc. |
தேட்கொட்டு | tēṭ-koṭṭu, n. <>id.+. Stinging of a scorpion, thrust of a scorpion's sting; தேள் கொடுக்குமுணையால் குத்துகை. |
தேட்கொடுக்கி | tēṭ-koṭukki, n. <>id.+. 1. Turnsole, s.sh., Heliotropium indicum ; சிறுசெடிவகை. (பதார்த்த.263.) 2. Tiger's claw m.sh., Martynia diandra; |
தேட்கொடுக்கு | tēṭ-koṭukku, n. <>id.+. 1. Scorpion sting; தேளின்வாலிலுள்ள கொடுக்கு. See தேட்கொடுக்கி. 1. Loc. |
தேட்டக்காரன் | tēṭṭa-kāraṉ, n. <>தேட்டம்+. 1. Person who has amassed riches; சம்பாத்திமுள்ளவன். 2. Theif, pickpocket; |
தேட்டம் | tēṭṭam, n. <>தேடு-. 1. Acquiring, earning, accumulation ; சம்பாதிக்கை. 2. Seeking, search, pursuit; 3. Acquisition; that which is earned or hoarded; 4. Anxiety, solicitude; 5. [M. tēṭṭam.] Earnest desire, appetite, longing ; |
தேட்டாக்கூறு | tēṭṭā-k-kūṟu, n. See தேடாக்கூறு. (J.) . |
தேட்டாண்மை | tēṭṭāṇmai, n. <>தேட்டு+ ஆள்-. Earning, as of wealth; சம்பாத்தியம். தேட்டாண்மை செய்வாய் (அருட்பா1, நெஞ்சறி.377). |
தேட்டாளன் | tēṭṭāḷaṉ, n. <>id.+. 1. Thriving, wealthy person; சம்பாத்தியமிக்கவன். தேட்டாளன் காயற்றுரை சீதக்காதி (தனிப்பா. i, 238, 8). 2. Son; |
தேட்டு | tēṭṭu, n. <>தேடு-. 1. See தேட்டம்,5. தேட்டறுஞ்சிந்தை திகைப்பறும் (திருமந். 2745). 2. See தேட்டம், 1. 3. See தேட்டம், 2. 4. Richness, as of dinner; 5. Supporting; |
தேட்டை 1 | tēṭṭai, n. <>id. See தேட்டம். (W.) . |
தேட்டை 2 | tēṭṭai, n. [T. tēṭa K. tēṭe.] 1. Clearness, transparency ; தெளிவு. Colloq. 2. Clear water; 3. cf. Hind. tēṭ.That which is superior |
தேடாக்கூறு | tēṭā-k-kūṟu, n. <>தேடு- + ஆ neg.+. Lack of support, neglected condition; பராமரிப்பின்மை. (J.) |
தேடாத்தேட்டம் | tēṭā-t-tēṭṭam, n. <>id.+id.+. Acquisition by unparalleled labour or by unworthy and unjust means; பெருமுயற்சி அல்லது தீயவழியாற் சம்பாதிக்கப்பட்ட பொருள். (W.) |