Word |
English & Tamil Meaning |
---|---|
தேம் 1 | tēm, n. 1. Sweetness, pleasantness ; இனிமை. தேங்கொள் சுண்ணம் (சீவக.12). ¢ 2. Fragrance, odour; 3. Honey; 4. Honey bee; 5. Toddy; 6. Must of an elephant ; 7. Oil; 8. See தேமம். Loc. |
தேம் 2 | tēm, n. <>தேசம்1. 1. Place ; இடம் (திவா.) 2. Land, country; 3. Direction, quarter; 4. A word used a locative case-suffix ; |
தேம்பல் 1 | tēmpal, n. <>தேம்பு-. 1. Fading; being faded ; வாட்டம். (பிங்.) 2. Reduced or diminished state; 3. Difficulty; 4. Faded flower; 5. Heaving sob; |
தேம்பல் 2 | tēmpal, n. <>id. See தேமல். Loc. . |
தேம்பாவணி | tēm-pā-v-aṇi, n. <>தேம்1+. An epic poem on the life of Joseph, the father of Christ, by Beschi, written in 1726 A. D.; கிறிஸ்துவின் தந்தையாகிய சூசையின் சரித்திரத்தைப் பற்றி வீரமாமுனிவர் 1726-ஆம் ஆண்டில் பாதிய ஒரு தமிழ்க்காப்பியம். |
தேம்பாறை | tēmpāṟai, n. Common marking nut. See சேங்கொட்டை. |
தேம்பு - தல் | tēmpu-, 5 v. intr. 1. [M. tēmpuka.] To fade, wither, droop; to be tired; to faint ; வாடுதல். கொழும்பதிய குடிதேம்பிச் செழுங்கேளிர் நிழல்சேர (மதுரைக்.167). 2. To grow thin to be emaciated; 3. To sob violently; 4. To be in trouble; to suffer ; 5. To perish; 6. To be fit for enjoyment ; |
தேமணி | tē-maṇi n Auspicious curl of a horse See தெய்வமணி 2 Loc. |
தேமம் | tēmam, n Wetness ஈரம். Loc. |
தேமல் | tēmal, n. prob. « தம்பு-. 1. Freckle; ஒருவகை யுடற்புள்ளி. 2. whitening of the skin with epithelial debris; yellow spreading spots about the breasts of women; 3. Ring-worm, Tinea; 4. Fish-skin, a disease, Ichthyosis simplex; |
தேமா | tē-mā, n. <>தேம்+ மா. 1. [M. tēṇ-māvu.] Sweet mango, 1.tr., Mangifera indica; மாமரவகை. பன்றிக்கூழ்ப் பத்தரிற் றேமா வடித்தற்றால் (நாலடி, 257). 2. A technical term for the metrical foot of nēr-nēr (- -); |
தேமாங்கனி | tē-māṅ-kaṉi, n. A technical term for the metrical foot of nēr-nēr-nirai, (- - 00); நேர் நேர் நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 4.) |
தேமாங்காய் | tē-māṅ-kāy, n. A technical term for the metrical foot of nēr-nēr-nēr (- - -); நேர் நேர் நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை. உறுப். 4.) |
தேமாந்தண்ணிழல் | tē-mān-taṇṇilal,. n. A technical term for the metrical foot of nēr-nēr-nēr-nirai (- - -oo); நேர் நேர் நேர் நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 5.) |
தேமாந்தண்பூ | tē-mān-tan-pū, n. A technical term for the metrical foot of nēr-nēr-nēr-nēr (- - - -); நேர் நேர் நேர் நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை. உறுப். 5.) |
தேமாநறுநிழல் | tē-mā-naru-niḻal, n. A technical term for the metrical foot nēr-nēr-nirai-nirai (- - oo oo); நேர் நேர் நிரை நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 5.) |
தேமாநறும்பூ | tē-mā-naṟum-pū, n. A technical term for the metrical foot of nēr-nēr-nirai-nēr (- - oo -); நேர் நேர் நிரை நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 5.) |
தேமேஜ் | tē-mēj, n. <>E.tea+மேஜை. Tea- table; தேயிலைப்பானம் வைக்கப்படும் மேசை. Loc. |
தேய் 1 - தல் | tēy-, 4 v. intr. 1. (K. tē, M. tēyuka.) To wear away by friction; to be rubbed; உரைசுதல் 2. To lessen, decrease, wane, as the moon; to waste away, as the oil in a burning lamp; to become exhausted; 3. To be emaciated; to grow thin, as a child; 4. To become weakened; 5. To lapse, pass, wear away, as time; 6. To be effaced, erased, obliterated by rubbing; to be destroyed; 7. To die; |