Word |
English & Tamil Meaning |
---|---|
தேரோன் | tērōṉ, n. <>id. The sun, as having a chariot; [தேருடையவன்] சூரியன் தேரோன் மலைமறைய (திணைமாலை.112). |
தேலிக்கை | tēlikkai, n. <>T. tēlika. Superficiality, slightness, lightness; இலேசு. வழக்கைத் தேலிக்கையாய் விட்டுவிட்டான். (யாழ். அக.) |
தேலு - தல் | tēlu-, 5 v. intr. <>தேறு-. [T. tēlu.] (W.) 1. To get rid of to escape danger, as a ship; தப்புதல். 2. See தேறு-. |
தேவக்கிரியை | tēva-k-kiriyai, n. <>dēva+. 1. Act of God, providence; தெய்வச்செயல். (W.) 2. (Mus.) Specific melody type; |
தேவகடாட்சம் | tēva-kaṭāṭcam, n. <>id.+. Divine favour; கடவுள்கிருபை. |
தேவகண்ணி | tēva-kaṇṇi, n. cf. dēvaparṇin. Chittagong wood. See மலைவேம்பு. (L.) |
தேவகணம் | tēva-kaṇam, n. <>dēva+. 1. Celestial hosts. See கணம்4, 5. 2. (Astrol.) The nine nakṣatras, viz., accuviṉi, mirukacīriṭam, puṉarpūcam, pūcam, aliam, cuvāti, aṉuṭam, tiruvōṇam, irōvati, as belonging to the dēva class ; |
தேவகணிகை | tēva-kaṇikai, n. <>id.+gaṇikā. See தேவதாசி. தேவகணிகையர்கள் கூத்தர் (காஞ்சிப்பு. தலவி. 25). |
தேவகதி | tēva-kati, n. <>id.+. (Jaina.) The order of divine beings, one of four kati, q.v.; நால்வகைக் கதிகளுள் ஒன்று (சீவக. 2800, தலைப்பு.) |
தேவகதியெழுத்து | tēva-kati-y-eḻuttu, n. <>தேவகதி +. Auspicious letters at the commencement of a poem, viz., a, i, u, e, ka, ca, ṭa, ta, pa; செய்யுண் முதலில் வருதற்குரியனவும் நன்மை பயப்பனவுமாகிய .அ, இ, உ, எ, க, ச,ட, த, ப என்ற எழுத்துகள். (வெண்பாப், முதன்மொழி.18, உரை.) |
தேவகந்தம் | tēva-kantam, n. <>dēva-gandha. 1. Indian bdellium, s.tr., Balsamodendron roxburghii; குங்கிலியம். (மலை.) 2. Purple Indian water-lily. |
தேவகந்தர் | tēva-kantar, n. See தேவகந்துறு. (W.) . |
தேவகந்துறு | tēva-kantuṟu, n. A kind of purple Indian water-lily, Nymphaea; செங்கழுநீர் வகை. (மலை.) |
தேவகம் | tēvakam, n. <>daivika. That which is divine; தெய்விகமானது. (யாழ்.அக.) |
தேவகர்மி | tēva-karmi, n. See தேவகன்மி. . |
தேவகன்மி | tēva-kaṉmi, n. <>dēva+. A temple official, as priest, manager, etc.; கோயிலில் சுவாமிகாரியம் பார்ப்போன், தேவகன்மிகள் இவை தலைகண்டமுதற்கொண்டு (S. I. I. v, 92). |
தேவகாட்டம் | tēva-kāṭṭam, n. <>id.+. See தேவதாரு. (சங். அக.) . |
தேவகாந்தாரி | tēva-kāntāri, n. <>id.+ gāndhāri. (Mus.) A melody-type; ஓரிராகம். |
தேவகானம் | tēva-kāṉam, n. <>id.+. Celestial music; தேவர்கள்பாடும் இசை. சோழன் வாசலிலே தேவகானம் பாடுவாளொருத்தியும் (குருபரம்.176). |
தேவகி | tēvaki, n. <>Dēvakī. Krṣṇa's mother; கண்ணபிரான் தாய். தெய்வத்தேவகி புலம்பிய புலம்பல் (திவ்.பெருமாள்.7, 11). |
தேவகிரி | tēva-kiri, n. <>dēva+. 1. A mountain sacred to Skanda in the Himalayas ; முருகக் கடவுட்கு உரிய இமயமலைப்பகுதி. தேவகிரிப் படலம். (கந்தபு.) 2. A kind of cloth; |
தேவகுசுமம் | tēva-kucumam, n. <>id.+. Cloves; கிராம்பு. (யாழ்.அக.) |
தேவகுஞ்சரி | tēva-kucari, n. <>id.+kujarī. See தெய்வயானை. தேவகுஞ்சரிபாகா நமோநம (திருப்பு.94). |
தேவகுண்டம் | tēva-kuṇṭam, n. <> id.+. Natural spring, as God-made; தானாயுண்டான ஊற்று. (யாழ்.அக.) |
தேவகுமாரன் | tēva-kumāraṉ, n. <>id.+. Jesus Christ, as the son of God; [கடவுளின் புதல்வன்] இயேசுகிறிஸ்து. Chr. |
தேவகுரு 1 | tēva-kuru, n. <>dēva-guru. Brhaspati, as priest of the celestials; [தேவர்க்கு ஆசாரியன்] வியாழன். (பிங்.) |
தேவகுரு 2 | tēva-kuru, n. <>dēva-kuru. See தேவகுருவம். . |
தேவகுருவம் | tēva-kuruvam, n. <>id. A region of bliss where the fruits of good karma are enjoyed, one of six pōka-pūmi, q.v.; போக பூமியாறனுள் ஒன்று. (பிங்.) |