Word |
English & Tamil Meaning |
---|---|
தேவகுலம் | tēva-kulam, n. <>dēva +. Temple; கோயில் தேவகுலமுந் தெற்றியும் பள்ளியும் (மணி.20, 72). |
தேவகெந்தம் | tēva-kentam, n. <>id.+. See தேவகந்தம்,1. (யாழ்.அக.) . |
தேவகோட்டம் | tēva-kōṭṭam, n. <>id.+. See தேவகுலம் மன்றாகச் செய்யப்பட்ட தேவகோட்டத்தை (திருக்கோ.129). |
தேவகோடி | tēva-kōṭi, n. <> id.+. A very large number; ஒரு பேரெண். தேவகோடி கார்மலி கடலங் காலாள் (சீவக. 2219). |
தேவச்சந்தம் | tēva-c-cantam, n. A garland of hundred strings of pearls; நூறு சரமுள்ள முத்தாரம். (யாழ்.அக.) |
தேவசத்துவம் | tēva-cattuvam, n. <>dēva+. (Erot.) The divine element in the makeup of a women, one of pattu-cattuvam, q.v.; மகளிர்க்குரிய சத்துவம் பத்தனுள் தேவசம்பந்தமான குணம். (கொக்கோ.) |
தேவசபை | tēva-capai, n. <>id.+. Indra's audience-hall; இந்திரசபை. |
தேவசமுகம் | tēva-camukam, n. <>id.+. See தேவசன்னிதி. . |
தேவசன்னிதானம் | tēva-caṉṉitāṉam, n. <>id.+. See தேவசன்னிதி. . |
தேவசன்னிதி | tēva-caṉṉiti, n. <>id.+. 1. Divine presence; தெய்வத்தின் திருமுன்பு. 2. Temple; |
தேவசாட்சியாய் | tēva-cāṭci-y-āy, adv. <>id.+. Truly, as having God for witness; [தெய்வமே சான்றாக] உண்மையாய். |
தேவசிகிச்சை | tēva-cikiccai, n. <>id.+. Treatment of diseases by the use of mercury, sulphur and arsenic, considered to be of divine origin, one of three cikkiccai, q.v.; சிகிச்சைமூன்றனுள் ரசகந்தகபாஷாணங்களால் வியாதிகட்குச்செய்யும் பரிகாரம். (பதார்த்த.1202.) |
தேவசிந்தனை | tēva-cintaṉai, n. <>id.+. Religious meditation; கடவுள் தியானம். Chr. |
தேவசுத்தி | tēva-cutti, n. <>id.+.(Tantra.) Purification of a deity which consists in placing its image on a seat, bathing it, adorning it with garments, ornaments, etc., and offering in cense, light, etc., one of paca-cutti, q.v.; பஞ்ச சுத்தியுள் தெய்வத்தை ஆசனத்திலமர்த்தி ஆவாகனஞ் செய்து திருமஞ்சனம் ஆட்டி அலங்கார தூபதீபங்களால் உபசரிக்கை. |
தேவசேவை | tēva-cēvai, n. <>id.+. Service in a temple; தெய்வகைங்கரியம். |
தேவசேனாபதி | tēva-cēṉāpati, n. <>id.+. Skanda, as the commander of the celestal host; [தேவர்களின் படைத்தலைவன்] முருகக்கடவுள் (பிங்.) அனலன்னசேய் தேவசேனாபதியாகும் (கூர்மபு, தக்கவமி.10). |
தேவடி | tēvaṭi, n. <>U.dēorī. Roy palace; அரண்மனை. Madr. |
தேவடிச்சி | tē-v-aṭicci, n. <>தே3+. See தேவடியாள். Loc. . |
தேவடியாள் | tē-v-aṭiyāḷ, n. <>id.+. [M. tēvaṭiyāḷ.] See தேவதாசி. . |
தேவடை | tēvaṭai, n. <> தேய்வு + அடை-. Coin with face worn out; எழுத்தழிந்த நாணயம் அந்தக் காசு தேவடை. |
தேவதச்சன் | tēva-taccaṉ, n. <>dēva +. Višvakarmā; விச்சுவகருமா. |
தேவதத்தம் | tēva-tattam, n. <>id.+datta. 1. That which is given to a temple ; கோயிலுபயம். 2. Arjuna's conch, as given by Indra; |
தேவதத்தன் | tēvatattaṉ, n. <>Dēva-datta. 1. A word used to denote an imaginary person; யாதானுமொருவனைக் குறிக்குஞ் சொல். தேவதத்தன் தானாகப் போகலானென்றால் (யாப், வி. 3, பக். 37). 2. The vital air of the body which produces yawning, one of taca-vāyu, q. v. ; |
தேவதரு | tēva-taru, n. <>dēva+. 1. One of the celestial trees; கற்பகம். அருள்பழுத்தொழுகு தேவதருவே (தாயு. பரிபூரணா. 1). 2. See தேவதாரம். (மலை.) |
தேவதா | tēvatā, n. <>dēvatā. See தேவதை. தண்ணளிசேர் தேவதா (சிவரக. கணபதிகு.4). |
தேவதாகாரம் | tēvatākāram, n. <>dēvatāgāra. Temple; கோயில். (யாழ். அக.) |
தேவதாசன் | tēva-tācaṉ, n. <>dēva +. 1. Devotee, servant of God; தெய்வத் தொண்டன். 2. The son of Hariscandra; |
தேவதாசி | tēva-tāci, n. <>id.+. 1. Dancing-girl, dedicated to the service of a god; கோயிற்பணிவிடை புரியும் கணிகை. 2. Celestial dancing-girls; |