Word |
English & Tamil Meaning |
---|---|
தொலைவெட்டு | tolaiveṭṭu, n. <>தொலைவு+எட்டு-. Great distance; மிகு தூரம். Loc. |
தொவசலுகம் | tova-calukam, n. perh. tvac+jalūka. Common bottle-flower. See பாவட்டை. (மலை.) |
தொழி - த்தல் | toli-, 11 v. intr. 1. To be angry, enraged; கோபித்தல். சிங்கம்போற் றொழித்தார்த்து (சீவக. 2306). 2. cf. தெழி-. To sound, tinkle; |
தொழி - தல் | toḻi-, 4 v. intr. To be spilt, scattered; சிதறுதல். தொழிந்துமட்டொழுக (சீவக. 2673). |
தொழில் | toḻil, n. perh. தொழு-. [M. toḻil.] 1. Act, action, deed, work; செயல். பிறிதுதொழிலறியா வாகலின் (புறநா. 14). 2. Office, calling, profession; 3. See கிரியா சக்தி. பரையாதி நசையறிவு தொழிலைந்தும் வாயிலா (சேதுபு. சேதுபல. 56). 4. Order, command; 5. Workmanship; 6. Occupations pertaining to karuma-pūmi, six in number, viz., uḻavu, toḻil, varaivu, vāṇipam, viccai, ciṟpam; 7. Threefold functions of god, Viz., paṭaittal, kāttal, aḻittal; 8. (Gram.) Verb; 9. Occupation, work; 10. Treachery, intrigue, cunning; 11. Method of using; 12. Theft; 13. Greatness; |
தொழில்செய்வோர் | toḻil-ceyvōr, n. <>தொழில்+, Artisans; கம்மியர். (பிங்) |
தொழில்மாறுதல் | toḻil-māṟutal, n. <>id.+. 1. Changing one's profession or work; வேலை மாறுகை. 2. Dismissal; |
தொழில்மானிபம் | toḻil-māṉipam, n.<>id.+. See தொழில்மானியம். . |
தொழில்மானியம் | toḻil-māṉiyam, n.<>id.+. Service inam, rent-free land assigned to village sevants in lieu of their services; ஊழியக்காரர்க்கு விடப்பட்ட மானியம். |
தொழில்முடக்கம் | toḻil-mutakkam, n.<>id.+. Strike; தொழில் செய்ய மறுத்திருக்கை. Mod. |
தொழில்வரி | toḻil-vari, n.<>id.+. Profession tax; தொழில்பற்றி விதிக்கும் வரி. |
தொழிலாகுபெயர் | toḻil-āku-peyar, n.<>id.+. Metonymy in which action is put for the agent; வற்றலென்பதுபோலத் தொழிலின் பெயர் அதனையுடைய பொருட்கு ஆவது (நன்.290.) |
தொழிலாளன் | toḻil-āḷaṉ, n. <>id.+. See தொழிலாளி, 1, 2. . |
தொழிலாளி | toḻil-āli, n. <>id.+. 1. Labourer; வேலைக்காரன் 2. A capable worker; 3. Barber; |
தொழிலுவமம் | toḻil-uvamam, n. <>id.+. (Rhet). Simile where the point of comparison is action; தொழிலைப் பொதுத்தன்மையாகக் கொண்டா உவமையணிவகை. (தண்டி.29.) |
தொழிலுவமை | toḻil-uvamai, n. <>id.+. See தொழிலுவமம் . |
தொழிலெடு - த்தல் | toḻil-eṭu-, v. <>id.+. intr. 1. To obtain office, enter upon an occupation; உத்தியோகத்தில் அமர்தல். 2. To begin doing mischief; To dismiss one from office; |
தொழிலோர் | toḻilōr, n. <>id. Artisans, labourers; தொழிலாளர் |
தொழிற்குறிப்பு | toḻir-kurippu, n. <>id.+. Appellative verb. See வினைக்குறிப்பு. பெயரேயேனைத் தொழிற்குறிப் பிரண்டினுள்ளும் (சேதுபு. திருநாட்டுப். 109). |
தொழிற்கை | toḻir-kai, n. <>id.+. (Nāṭya.) Hand-pose; அபிநயங் காட்டுங் கை. (சிலப்.3, 18, உரை.) |
தொழிற்சாலை | toḻiṟ-cālai, n. <>id.+. Workshop, place of business, office; வேலைக்களம். |
தொழிற்படு - தல் | toḻiṟ-paṭu-, v. intr. id.+. 1. To be formed, constructed, produced; to be operated upon; காரியப்படுதல். 2. To engage in an office, enter upon a work; |
தொழிற்படுத்துஞ்சொல் | toḻiṟ-paṭuttu -col, n. <>id.+. Verb denoting command; ஏவல்வினை. சொற்பொரு ளெல்லாந் தொழிற்படுத்துஞ் சொல்லானே உணர்தற்பாலன (சி. போ. பா. அவையடக். மீமாஞ். சுவாமிநா.) . |