Word |
English & Tamil Meaning |
---|---|
தொழிற்பண்பு | toḻiṟ-paṇpu, n. <>id.+. Action, considered as a quality, as naṭattal, dist. fr. kuṇa-p-paṇpu; செய்கை குறிக்கும் பண்புச்சொல் பண்புகள் குணப்பண்புந் தொழிற்பண்பும் ஆகிய இரண்டனுள் அடங்குமாயினும் (நன். 422, விருத்) |
தொழிற்பயில்வு | toḻiṟ-payilvu, n. <>id.+. Repeated action; தொழில் மேன்மேலும் நிகழ்கை. (திவா.) |
தொழிற்பாடு | toḻiṟ-pātu, n. <>id.+. Labour; வேலை (யாழ்.அக.) |
தொழிற்பெயர் | toḻiṟ-peyar, n. <>id.+. 1. Verbal noun; வினைப்பெயர். தொழிற்பெயர் முன்னர் (தொல். எழுத். 296). 2. Personal noun derived from a verbal root; |
தொழிற்றுறை | toḻiṟṟuṟai, n. <>id.+ துறை. 1. Trade, business; வியாபாரம். (யாழ். அக.) See தொழிற்சாலை |
தொழின்முதல் | toḻiṉ-mutal, n. <>id.+. (Gram.) Directing agent; ஏவுதற்கருத்தா. ஏவற்கருத்தாவைச் தொழின் முத லென்றும் (நன்.297, சங்கர.). |
தொழின்மொழி | toḻiṉ-moḻi, n. <>id.+. (Gram.) Verb; வினைச்சொல் (W.) |
தொழீஇ | toḻīi, n. <> தொழு-. 1. Working woman தொழில் செய்பவள். (கலித். 103, 40.) 2. Maidservant, female slave; |
தொழு - தல் | toḻu- 1 v. tr. (K. tuḷil, M. toluga.) To worship, adore, pay homage to; வணங்குதல். தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் (குறள், 828). |
தொழு | toḻu, n. prob. தொழு-. 1.Cattle-stall, manger மாட்டுக் கொட்டில். ஏறுதொழூ உப்புகுத்தனர் (கலித்.101). 2. Pound 3. Stocks; 4. Prison; 5. Married life; 6. A kind of leprosy; 7. The 27th nakṣatra. 8. Stand for toddy jars; 9. Turnpike; 10. Cage for wild animals; 11. Tank, pond; |
தொழுக்கட்டை | toḻu-k-kaṭṭai, n. <>தொழு See தொழு, 3. . |
தொழுக்கன் | toḻukkaṉ, n. <> தொழு-. Slave; அடிமை. தொழுக்கனென்னை யாள்வீர் (அருட்பா, ii, திருமுரு. கொடிவிண்.7) . |
தொழுகண்ணி | toḻu-kaṇṇi, n. perh. id.+. (M. toḻukaṇṇi.) Telegraph plant, s. sh., Des-modium gyrans; செடிவகை (L.) |
தொழுகள்ளன் | toḻu-kaḷḷan, n. <>id.+. Fawning hypocrite; பாசாங்கு செய்பவன். Colloq. |
தொழுகு | toḻuku, n. <> தொழு. Cattle-stall, manger; மாட்டுத்தொழு. (பிங்) |
தொழுகுலத்தோர் | toḻu-kulattōr, n. <>தொழு-+. Brahmins பிராமணர். (சூடா.) |
தொழுகுலம் | toḻu-kulam, n. <>id.+ 1. The Brahmin caste, as worthy of worship; பிராமண குலம். தொழுகுலச் சிறுவன் (திருவிளையானை.32). 2. Family deity; 3. Persons who make their family worthy of being worshipped; |
தொழுகுலர் | toḻu-kular, n. <>id.+. See தொழகுலத்தோர். (பிங்.) . |
தொழுகை | toḻukai, n. <>id. 1. Worshipping, adoration; வணங்குகை. தொழுகையரழுகையர் துவள்கைய ரொருபால் (திருவாச. 20, 4). 2. Prayer; |
தொழுத்தை | toḻuttai, n. <>id. (K. toḷtu.) 1. Slave-woman; அடிமைப்பெண். தொழுத்தை யோந் தனிமையும் (திவ். திருவாய். 10, 3, 4). 2. cf. dhūrtā. Immoral woman; 3. Maidservant; |
தொழுதகு - தல் | toḻu-taku-, v. intr. <>id.+. 1. To esteem, admire; நன்குமதித்தல். தொண்டையுங் கனியுமுத்துந் தொழுதகவணிந்து (சீவக. 2076). To love, desire |
தொழுதகுதெய்வம் | toḻu-taku-teyvam, n. <>தொழுதகு-+. Arundhati, as worthy of worship; [வணங்குதற்குரியவள்] அருந்ததி. தொழுதகு தெய்வமன்னாள் (சீவக. 1912). |
தொழுதி | toḻuti, n.perh. தொழு-. 1. Multitude; crowd; herd; கூட்டம். இரும்பிடித் தொழுதியொடு (புறநா. 44). 2 Flock of birds; 3. Chirping of birds; 4. Denseness, fullness, as of a bird's feather; |