Word |
English & Tamil Meaning |
---|---|
தொழுதுகொண்டிரு - த்தல் | toḻutu-koṇṭiru-, v. intr.<>id.+. To get inextricably mixed up; கலந்துபோதல். கஞ்சியுஞ்சோறுந் தொழுது கொண்டிருக்கிறது. Loc. |
தொழுந்தகை | toḻun-takai, n. <>id.+. A great personage, as worthy of reverence; தொழத்தக்கவ-ன்-ள். |
தொழுநோய் | toḻu-nōy, n. <>தொழு+. A kind of leprosy; குட்டநோய்வகை. அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய் (தேவா.1231, 10). |
தொழுப்பிறப்பு | toḻu-p-piṟappu, n. <>id.+. That which is born and bred on one's own farm, as an ox; தன் தொழுவிலேயே பிறந்து வளர்ந்தது. Nā. |
தொழுப்பு | toḻuppu, n. prob. தொடுப்பு Winding furrows in ploughing; உழுதொழில் வளைப்பு. (W.) |
தொழும்பன் | toḻumpa, n. <>தொழும்பு. 1. Slave; அடியவன். உனக்கே தொழும்பன் (தாயு. கருணாகர. 8). 2. Base person; |
தொழும்பாள் | toḻumpāḷ, n. <>id. + ஆள். See தொழும்பன், 1. தொழும்பாளாக வோலைகொடுக்குதுமே (வெங்கைக்கோ. 332). . |
தொழும்பாளன் | toḻumpāḷa, n. id.+. See தொழும்பன், 1. தொழும்பாள ரெய்ப்பினில் வைப்பனே (திருவாச. 5, 98). . |
தொழும்பி | toḻumpi, n. Fem. of தொழும்பன். Slave-woman; அடிமைப்பெண். (நன். 304, மயிலை.) |
தொழும்பு | toḻumpu, n. <>தொழு-. 1. Slavery, servitude; அடிமை. (திவா.) 2. Servile work, drugery; 3. Slave; 4. Devotion to the serive of God; |
தொழுமகளிர் | toḻu-makaḻir, n. <>id.+. Maidservants; குற்றேவல்மகளிர். சிறுதொழுமகளி ரஞ்சனம் பெய்யும் (ஐங்குரு. 16). |
தொழுமரம் | toḻu-maram, n. <>தொழு+. Stocks; தொழுக்கட்டை. Colloq. |
தொழுமறை | toḻu-maṟai, n. <>id.+. A defect of cattle in which there are small round patches all over the body; சரீரமெங்கும் சிறு வட்டங்கள் விழுவதாகிய மாட்டுக்குற்றவகை. (மாட்டுவா. 19.) |
தொழுமாடு | toḻu-māṭu, n. <>id.+. 1. Bull trained for the baiting sport; சல்லிக்கட்டுமாடு. 2. Sport of bull-baiting; |
தொழுவம் | toḻuvam, n. <>id. [T. torrupaṭṭu, M. toḻuttu.] Cattle-stall, manger; மாட்டுக்கொட்டில். பல்லான் தொழுவத் துறுமணிக் குரலே (குறுந். 190). |
தொழுவர் | toḻuvar, n. <>தொழு-. 1. Servants; தொழில்செய்வார். நீர்த்தெவு நிரைத்தொழுவர் (மதுரைக். 89). 2. Agriculturists, ploughmen; |
தொழுவறை | toḻu-v-aṟai, n. <>தொழு+. Cattle-shed; மாட்டுக் கொட்டில். தொழுவறை வவ்விக் கன்றுடைப் பெருநிரை மன்றுநிறை தரூஉம் (அகநா. 253). |
தொழுவன் | toḻuvaṉ, n. <>தொழு-. (R. T.) 1. A workman, artisan; தொழிலாளி. 2. Cultivator, husbandman; |
தொழுவாடு | toḻuvāṭu, n. Tinn. 1. Habit; வழக்கம். 2. Nature; |
தொழுவில்மாட்டு - தல் | toḻuvil-māṭṭu-, v. tr. <>தொழு+. See தொழுவிலடி-. . |
தொழுவிலடி - த்தல் | toḻuvil-aṭi-, v. tr.<>id.+. To confine in the stocks, as a criminal; குட்டையிலடித்தல். Colloq. |
தொழுவிளிப்பூசல் | toḻu-viḷi-p-pūcal, n. <>தொழு-+விளி+. Loud shouts of praise; துதிமுழக்கம். துறவோ ரிறந்த தொழுவிளிப் பூசலும் (மணி. 6, 72). |
தொழுவு | toḻuvu, n. <>id. Worshipping, adoration; வணங்குகை. கால்வாய்த் தொழுவு (ஆசாரக்.63). |
தொழுனை 1 | toḻuṉai, n. <>தொழுநோய். A kind of leprosy; குட்டநோய் வகை. ஊனுகு தொழுனையின் (ஞானா. 19, 6). |
தொழுனை 2 | toḻuṉai, n. <>தொழு. cf. The river Jumna; யமுனை, வார்புனற்றொழுனை வார்மண லகன்றுறை (அகநா. 59). |
தொள்(ளு) - தல் [தொட்டல்] | toḷ-, 9 v. tr. To Perforate, bore with an instrument; துளைத்தல். (திவா.) செந்தீத் தொட்ட கருந்துளைக் குழலின் (பெரும்பாண். 179). -intr. To become Weak, infirm; |
தொள்கல் | toḷkal, n. <>தொள்-. Perforating; துளைக்கை. (பிங்.) |