Word |
English & Tamil Meaning |
---|---|
தொன்னைக்காது | toṉṉai-k-kātu, n. <>தொன்னை+. Prominent ears slightly bent, as cup-shaped; மடங்கிய காது. Colloq. |
தொனப்பு - தல் | toṉappu-, 5 v. intr. See தொனுப்பு-. Loc. . |
தொனி | toṉi, n. <>dhvani. 1. Sound, noise, intonation, twang, peal; ஒலி. (திவா.) திகைப்புற வருந்தொனி யெழுந்த பொழுதே (கலிங். 382). 2. See தொனியர்த்தம். |
தொனி - த்தல் | toṉi-, 11 v. <>தொனி. intr. 1. To sound; to twang; to emit vocal or instrumental sound; ஒலித்தல். கோவியர் மழலை தொனித்த குழலிசைத்தோய் (அழகர்கல. 1). 2. To suggest itself, as a meaning; To say, tell; |
தொனியர்த்தம் | toṉi-y-arttam, n. <>id.+. Suggested or implied meaning; ஆற்றலானன்றிக் குறிப்பாலறியப்படும் பொருள். |
தொனிவை - த்தல் | toṉi-vai-, v. intr. <>id.+. 1. To introduce a suggestion; குறிப்புப் பொருள் அமைத்தல். 2. To make a loud noise; to roar; |
தொனு | toṉu, n. <>id. Suppressed bellowing, as of a cow; உக்காரம். (J.) |
தொனுதொணு - த்தல் | toṉu-toṉu-, 11 v. intr. To worry. See துணதுண-. Colloq. |
தொனுதொனுப்பு | toṉu-toṉuppu, n. <>தொனுதொனு-. 1. Babbling, idle gossip; அலப்புகை. (W.) 2. Worrying; |
தொனுப்பன் | toṉuppaṉ, n. <>தொனுப்பு-. Babbler, vain talker; அலப்புவோன். (W.) |
தொனுப்பு - தல் | toṉuppu-, 5 v. intr. <>தொனு. To chatter, babble, blab; அலப்புதல். Colloq |
தோ 1 | tō. . The compound of த் and ஓ. . |
தோ 2 | tō, part. Vocable used in calling a dog or other animals; நாயைக் கூப்பிடும் ஒலி. |
தோக்கியம் | tōkkiyam, n. See தோக்குமம். (யாழ். அக.) . |
தோக்கு | tōkku, n. <>U. tupāk. [M. tākku.] Hand-gun; கைத்துப்பாக்கி. (W.) |
தோக்குமம் | tōkkumam, n. <>tōkma. Earwax; காதுக்குறும்பி. 2. Cloud; |
தோக்குளம் | tōkkuḷam, n. Common cotton. See பருத்தி. (மலை.) |
தோக்கை | tōkkai, n. <>தொகு1-. 1. Front end of a cloth; மூன்றனை. அடலெடுத்த வேற்கணார் தோக்கை பற்றி (திவ். பெரியதி. 4, 4, 3). 2. Plaited folds of a woman's cloth; 3. Cloth, garment; 4. Upper covering, scarf, cloak; |
தோகசம் | tōkacam, n. <>doha-ja. Milk; பால். (மூ.அ.) |
தோகதம் | tōkatam, n. <>dōhada. Morbid desire of a pregnant woman for particular objects; வயாநோய். |
தோகம் 1 | tōkam, n. <>tōka. Child; சிசு. (யாழ். அக.) |
தோகம் 2 | tōkam, n. <>stōka. Smallness, minuteness, trifle; சிறுமை. (சூடா.) |
தோகம் 3 | tōkam, n. perh. drōha. Grief; துக்கம். தோக மொருமிக்கத் தந்தீர் (இராமநா. உயுத். 60). |
தோகம் 4 | tōkam, n. <>dōha. Milk; பால். |
தோகல் | tōkal, n. Guinea grass; See சோனைப்புல். (மலை.) |
தோகலி | tōkalī, n. <>dōhalī Asoka tree. அசோகு. (மலை.) |
தோகை | tōkai, n. <>தொகு1-. 1. [T. M. tōka, K. Tu. tōkē.] Tail of a peacock; மயிற்பீலி. (பிங்.) 2. Peacock; 3. Woman; 4. Feather, plumage; 5. Tail of an animal; 6. cf. தோக்கை. Cloth for wear, garment; 7. Front end of a cloth; 8. Plaited folds of a woman's cloth; 9. Sheath, as of sugarcane, of a plantain stem; 10. Long flag, streamer, banner; 11. Anything hanging down, as a flag, as a woman's hair; 12. Hollow head of a palmyra root; 13. Foreskin, prepuce; 14. Women's hair; 15. A kind of fish; |