Word |
English & Tamil Meaning |
---|---|
தோட்டவாரியம் | tōṭṭa-vāriyam, n. <>தோட்டம்+. Supervision of gardens; தோட்டக்கண்காணிப்பு. தோட்டவாரியப் பெருமக்கள் (T. A. S, iii, 78). |
தோட்டா | tōṭṭā, n. <>U. tōḷa. Cartridge, wadding; வெடிமருந்துச் சுருள். |
தோட்டி 1 | tōṭṭi, n. perh. தொடு2-. 1. Authority; ஆணை. எருமையிருந் தோட்டி (பரிபா. 8, 86). 2. Watch, guard; 3. Door; 4. Gateway, gate; 5. Town surrounded with a moat. 6. Exquisite beauty; 7. Malabar glory lily. 8. Emblic myrobalan. |
தோட்டி 2 | tōṭṭi, n. cf. tōtra. 1. [K. dōṭi, M. tōṭṭi.] Elephant hook or goad; அங்குசம், யானைமேலிருந்தோன் றோட்டிக்கயலொன் றீயாது (மணி.27, 47). 2. Hook, clasp; 3. Sharp weapon planted in the ground to keep off enemies; |
தோட்டி 3 | tōṭṭi, n. 1. A menial servant of a village; வெட்டியான். 2. [T. K. Tu. tōṭi, M. tōṭṭi.] Scavenger; |
தோட்டிச்சி | tōṭṭicci, n. Fem. of தோட்டி3. A woman of tōṭṭi-p-paṟaiyaṉ caste; தோட்டிப் பெண். |
தோட்டிச்சிமூக்குத்தி | tōṭṭicci-mūkkutti, n. Hill carnodah, checkerberry. See மலைக்களா. Kodai. |
தோட்டிப்பறையன் | tōṭṭi-p-paṟaiyaṉ, n. தோட்டி3+. A division of the paṟaiya caste who act as village scavengers or messengers; வெட்டியான். |
தோட்டிமை 1 | tōṭṭimai, n. <>id. Occupation of a village messenger or scavenger; வெட்டியான்வேலை. |
தோட்டிமை 2 | tōṭṭimai, n. cf. தொட்டிமை. Symmetry, harmony; ஒற்றுமை. (சூடா.) |
தோட்டுக்காது | tōṭṭu-k-kātu, n. <>தோடு+. 1. Ear wearing tōṭu; ஓலைச் சுருள் முதலியன இட்ட காது. (J.) 2. Ear-lobe; |
தோட்டுச்சக்கரம் | tōṭṭu-c-cakkaram, n. <>id.+ Wheel rocket; சக்கரவாணம். (J.) |
தோட்டுச்சிரங்கு | tōṭṭu-c-ciraṅku, n. <>id.+. Itch with large scabby ulcers; கொப்புளச்சிரங்கு. (J.) |
தோட்டுப்புழுக்கொடியல் | tōṭṭu-p-puḻukkotiyal, n. <>id.+புழுக்கு+ஒடியல். Palmyra roots, boiled, cut in thin slices and dried in the sun; பனங்கிழங்குப் புழுக்கல். (J.) |
தோட்பட்டி | tōṭ-paṭṭi, n. prob. தோட் பட்டை. Yoke of a garment, shoulder piece of a cloak; அங்கியின் தோட்பாகம் |
தோட்பட்டை | tōṭ-paṭṭai, n. <>தோள்+. Shoulder blade, scapula; தோட்புறத் தெலும்பு. |
தோட்பலகை | tōṭ-palakai, n. <>id.+. See தோட்பட்டை. Loc . |
தோடகச்சிரங்கு | tōṭaka-c-ciraṅku, n. <>தோடகம்+. See தோட்டுச்சிரங்கு. (J.) . |
தோடகம் | tōṭakam, n. <>தோடு+அகம். 1. cf. tōyaja. Lotus; தாமரை. (மலை.) 2. Pustule, blister; |
தோடங்காய் | tōṭaṅ-kāy, n. <>தோடை3+. Citrus fruit; தோடை மரத்தின் காய். (J.) |
தோடஞ்சிரங்கு | tōṭaṅ-ciraṅku, n. See தோட்டுச்சிரங்கு. (யாழ். அக.) . |
தோடம் 1 | tōṭam, n. See தோஷம் 1. ஐம் பூதத்தாலே யலக்கழிந்த தோடமற (தாயு. எந்நாட். தத்துவ. 1). . |
தோடம் 2 | tōṭam, n. See தோஷம்2. (யாழ். அக.) . |
தோடம் 3 | tōṭam, n. See தோஷம்3 (யாழ் அக.) . |
தோடம் 4 | tōṭam, n. See தோடை3. (J.) . |
தோடமூர்ச்சிதம் | tōṭa-mūrccitam, n. <>dōṣa+. A flaw in emerald giving the colour of grass; பசுமைநிறங் காட்டும் மரகதக்குற்றவகை. (திருவிளை. மாணிக். 68.) |
தோடயம் | tōṭayam, n.perh. trōṭaka. Song at the beginning of a drama invoking the aid of the gods; நாடகத்தின் முன்மொழிப்பாட்டு. தோடாயஞ் சொல்வேனே (இராமநா. பாலகா. 1) |