Word |
English & Tamil Meaning |
---|---|
தோணாமுகம் | tōṇā-mukam, n. <>drōṇa-mukha. A town surrounded with a moat, being the chief of 400 villages; அகழ்சூழ்ந்ததும் 400 கிராமங்கட்குத் தலைமையானதுமான நகரம். (பிங்.) |
தோணி 1 | tōṇi, n. <>drōṇi. [T. dōni, K. Tu. dōṇi, M. tōṇi.] 1. Boat, dhoney; ஓடம் புனைகலம் பெய்த தோணி (சீவக.967). 2. Ship; 3. Float, raft, canoe; 4. Water- trough; 5. The 27th nakṣatra. |
தோணி 2 | tōṇi, n. 1. Projections, bastions in a fortress wall; மதிலுறுப்பு. (பிங்). 2. Arrow; 3. cf.தொளி1. Mud, mire; 4. Water; 5. Indian nightshade. |
தோணிக்காரன் | tōṇi-k-kāraṉ, n. தோணி1+. Boatman; படாகோட்டி. |
தோணிக்குத்தகை | tōṇi-k-kuttakai, n. <>id.+. Contract for a whole tōṇi without reference to the number of trips or weight of cargo; தோணியை உபயோகித்தற்கு மொத்தமாகப் பேசும் ஒப்பந்தம். Loc |
தோணித்துறை | tōṇi-t-tuṟai, n. <>id.+. Port, harbour; துறைமுகம். Loc |
தோணிதள்ளு - தல் | tōṇi-taḷḷu-, v. intr. <>id.+. To launch a boat; ஓடத்தை நீரில்விடுதல். (W.) |
தோணிதாங்கு - தல் | tōṇi-tāṅku-, v. tr. <>id.+. To punt a boat; படகைக் கழையாற் றள்ளூதல். |
தோணிப்பாலம் | tōṇi-p-pālam, n. <>id.+. Irish bridge, as scooped like a boat; தோணிபோல் அமைக்கப்படும் கற்பாலம். Loc. |
தோணிபுரம் | tōṇi-puram, n. <>id.+. Shiyali; சீகாழி. (தேவா.) |
தோணியுழுந்து | tōṇi-y-uḻuntu, n. <>id.+. Imported black gram, as brought by boat கப்பல்வழியாய் இறக்குமதியாகும் உழுந்து. Loc. |
தோணியோகம் | tōṇi-yōkam, n. <>id.+. (Astro) The conjunction of the lord of the 11th house with moon in the second house, when the lord of the 5th house in invisible; பஞ்சமாதிபதி மறையக் குடும்பத்தானத்தில் லாபாதிபதி சந்திரனைக் கூடிநிற்கும் யோகவகை. (சங்.அக.) |
தோணியோடு | tōṇi-y-ōṭu, n. <>id.+. Gutter tiles; கூடல்வாயோடு. Loc |
தோணு - தல் | tōṇu-, v. intr. Corr. of தோன்று-. வேதை தோணாமல் (இராமநா.பாலகா. 1). |
தோணை | tōṇai, n. <>தொழுநோய். White leprosy, leucoderma; வெண்குஷ்டம். |
தோணோக்கம் | tōṇōkkam, n. <>தோள்+நோக்கம். A game played by girls; மகளிர்விளையாடு வகை. குழலினீர் தோணோக்க மாடாமோ (திருவாச.15, 2). |
தோத்திரப்பா | tōttira-p-pā, n. <>தோத்திரம்1+. See தோத்திரப்பாட்டு. . |
தோத்திரப்பாட்டு | tōttira-p-pāṭṭu, n. <>id.+. 1. Songs of praise; துதிப்பாசுரம். 2. Doxology ; |
தோத்திரம் 1 | tōttiram, n. <>stōtra. 1. Praise, laudation, eulogy, panegyric; புகழ்ச்சி. 2. Words of salutation; 3. See தோத்திரப்பாட்டு. |
தோத்திரம் 2 | tōttiram, n. <>tōtra. 1. Goad for driving cattle; பசுவோட்டுங் கோல். 2. Elephant goad; 3. A mineral poison; |
தோத்திரி - த்தல் | tōttiri-, v. tr. <>stōtra. To praise, extol, belaud; புகழ்தல். எளியரேந்துயருமிறுத் தருளென்று தோத்திரித்தார் (விநாயகபு. 75, 336) |
தோத்தை | tōttai, n. [T.tōdemu, K. tōde.] Small quantity-as can be held in the hollow of the hand; சிறாங்கையளவு. (J.) |
தோதகத்தி 1 | tōtakatti n. Blackwood, l.tr., Dalbergia latifolia; நீண்டாமரவகை. |
தோதகத்தி 2 | tōtakatti n. Fem. of தோதகன். 1. Deceitful woman; வஞ்சகி. (w.) 2. Immodest woman; |
தோதகம் | tōtakam, n. <>tōdaka. 1. Vexation, pain; வருத்தம். தோதகமாக வெங்கும் (சீவக.463). 2. Guile, fraud, deceit; 3. Sleight of hand, jugglery; 4. Immodesty, lewdness; |