Word |
English & Tamil Meaning |
---|---|
தோதகமாடு - தல் | tōtakam-āṭu-, v. tr. <>தோதகம்+. 1. To tease, annoy, bother; தொந்தரவு பண்ணுதல். 2. To be immodest, as a woman; |
தோதகன் | tōtakaṉ, n. <>தோதகம். 1. Deceiver; வஞ்சகன். (J.) 2. Quarrelsome, immodest person; 3. Unhappy, vexed person; |
தோதகி | tōtaki, n. See தோதகத்தி2 நான் தோதகி ஏன் பிறந்தேன். (W.) |
தோதகை | tōtakai, n. See தோதகத்தி. (W.) . |
தோதவத்தி | tōtavatti, n. <>dhauta + vastra. Clean clothes; சுத்த வஸ்திரம். தோதவத்தித் தூமறையோர் (திவ்.பெரியாழ்.4, 8, 1). |
தோதாத்திரி | tōtāttiri, n. <>tōtādri. Nāṅgu-nēri called Vāṉamā-malai, A Viṣṇu shrine in Tinnevelly District; வானமாமாலை எனப்படுவதும் திருவெல்வேலி ஜில்லாவில் உள்ளதுமான நாங்குநேரி. |
தோதிபேலா | tōtipēlā, n. Pink-tinged white sticky mallow. See பேராமுட்டி. (மலை.) |
தோது | tōtu, n. 1. [T. tōdu.] 1. Connection; சம்பந்தம். நீ சொல்வதற்கும் இதற்கும் என்ன தோடு?. 2. Affinity; suitability; 3. [K. tōdu.] Equality, similitude, parallel; 4. Rivalry, dispute; 5. Convenience; 6. Established rate; 7. [K. tōdu.] Device, means; |
தோப்பறா | tōppaṟā, n. <>U. tōbrā. (w.) 1. Leather bag used in feeding horses; குதிரைக்குக் கொள்ளுவைக்கும் பை. 2. Leather bucket for drawing water; |
தோப்பனார் | tōppaṉār, n. Corr. of தகப்பனார். சிங்கையரென் தோப்பனார் (விறலிவிடு.) |
தோப்பா | tōppā, n. <>U. tōhfā. Tribute; கப்பம். (W.) |
தோப்பாடி | tōppāṭi, n. [T. trōpari.] Wicked, base person; துட்டன். (W.) |
தோப்பாண்டி | tōppāṇṭi, n. <>தோப்பு+. šaiva devotee who waters the flower-garden of a temple சிவன் கோயில் திருநந்தவனப்பணி செய்யும் பரதேசி. Nā. |
தோப்பாதாயம் | tōppātāyam, n. <>id.+. Income from a grove of trees; தோட்டவருவாய். (C. G.) |
தோப்பார் | tōppār, n. <>U. dōbār. Couplet, that which is doubled; இரட்டித்தது. Loc. |
தோப்பி | tōppi, n. 1. Beer; நெல்லாற் சமைத்த கள். பாப்புக்கடுப்பன்ன தோப்பி பருகி (அக நா. 348). 2. Toddy; |
தோப்பிக்கரணம | tōppi-k-karaṇa, n. <>U. tōbā + karaṇam, Punishment requiring a person to take hold of his ears with his hands and sit and stand alternately; காதுகளைக் கைகளால் மாறிப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்து நிற்கச்செய்யும் தண்டனைவகை. |
தோப்பிக்கள் | tōppi-k-kaḷ, n. <>தோப்பி+. See தோப்பி , 1. தோப்பிக்கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் போக்கருங் கவலைய (அகநா.35) . |
தோப்பு | tōppu, n. perh. தொகுப்பு. [T.K.Tu. tōpu, M. tōppu.] Tope; சோலை. (பிங்.), |
தோப்புக்கண்டம் | tōppukkaṇṭam, n. corr. of See தோப்பிக்கரணம் . |
தோப்புக்கரணம்போடு - தல் | tōppu-k-karaṇam-pōtu-, v. intr. <>தோப்பிக்கரணம்+. To be submissive; பிறர் சொன்னபடி யெல்லாம் நடத்தல். |
தோப்புநெல்லி | tōppu-nelli, n. <>தோப்பு+. Emblic myrobalan; See நெல்லி. (மூ.அ.) |
தோப்பை | tōppai, n. cf. தோற்பை. Anything which is flabby, as a leather bag; தொங்கு சதை. விரல் தோப்பையாய்க் கழன்று போயிற்று. |
தோபநசினி | tōpanaciṉi, n. The Right leg; வலக்கால் (சங்.அக.) |
தோம் | tōm, n. <>dōṣa. 1. Fault, defect, blemish; குற்றம். தோமறு கடிஞையும் (சிலப். 10, 98). 2. Moral evil, vice; 3. Trouble; |
தோம்தர் | tōmtar, n. See தோம்தரா. (W.) . |
தோம்தரா | tōmtarā, n. <>T. dōmatera. Mosquito curtain; கொசுகுவலை. Loc |
தோம்பு 1 | tōmpu, n. [T. tōpu.] Redness, red dye; சிவப்பு. |