Word |
English & Tamil Meaning |
---|---|
தோர்த்தண்டன் | tōrttaṇṭaṉ n. <>dōr-daṇda Person strong in his arm ; புசபலமுடையவன். (கொண்டால்விடு.) |
தோர்ப்பாடி | tōrppāṭi n. cf. தோப்பாடி. A shameless loafer ; மானங்கெட்டுத்திரிபவன். Loc. |
தோர்வை | tōrvai n. <>தோர்-. Defeat ; தோல்வி. (W.) |
தோரணக்கந்து | tōraṇa-k-kantu n. <>தோரணம்1+. See தோரணகம்பம். தோரணக்கந்தின்றாண்முதற் பொருந்தி (பெருங். உஞ்சைக். 47, 6). . |
தோரணக்கல் | tōraṇa-k-kal n. <>id+. Stone pillar erected in a large tank to show the depth of water ; நீராழமறியுங் கல் . (W.) |
தோரணக்கால் | tōraṇa-k-kāl n. <>id. +. 1. See தோரணகம்பம் 1. . 2. Pole supporting ornamental arches of twigs or leaves; 3. Pillar of the aureola over the idol; |
தோரணகம்பம் | tōraṇa-kampam n. <>id. +. 1. Posts at the entrance, as of a temple surmounted by an arch; கோயில் முதலியவற்றின் முன்வாயிலில் அலங்காரவளைவைத் தாங்கிநிற்குந் தம்பம். தோரண கம்பத்தெஞ் ஞான்றும் வீற்றிருக்கும் பெருமானை (தணிகைப்பு. காப்பு. 2). 2. See தோரணக்கால், 2. |
தோரணதீபம் | tōraṇa-tīpam n. <>id.+. Rod carried overhead, supporting a row of lights to grace procession ; தோரணமாகப் பந்தங்களைக்கட்டி உற்சவகாலங்களில் தூக்கிச்செல்லும் தீவட்டி. |
தோரணம் 1 | tōraṇam n. <>tōraṇa 1. Festoons of leaves and flowers suspended across streets and entrances on auspicious occasions; தெருவிற் குறுக்காகக் கட்டும் அலங்காரத்தொங்கல். புரமெங்குந் தோரணநாட்டக் கனாக்கண்டேன் (திவ். நாய்ச். 6,1). 2. Ornamented gateway surmounted with an arch; 3. Mound raised near a bathing place for a mark; 4. Beam of a balance; |
தோரணம் 2 | tōraṇam n. 1. perh.dōlana. Monkey; குரங்கு. (பிங்.) 2. Conveyance ; |
தோரணம் 3 | tōraṇam n. <>dhōraṇa Gait of an elephant in which it places its hind foot in the track of its forefoot ; முன்காலை வைத்த சுவட்டிடத்தே பின்காலை வைத்து நடக்கும் யானைக்கதி. முன்ன ருன்றிய காற்குரி தன்னிற், பின்னர்ப்பத மிடுவது தோரண மென்ப (பன்னிருபா.276) |
தோரணரேகை | tōraṇa-rēkai n. <>tōraṇa A kind of mark in the palm ; கையிற் காணப்படுவதொரு வரைவகை |
தோரணவாசல் | tōraṇa-vācal n. <>தோரணம்1+. See தோரணவாயில் . |
தோரணவாயில் | tōraṇa-vāyil n. <>id. +. See தோரணம்1, 2. (சிலப். 5, 104.) கொடித்தோன்றுந் தோரணவாயில் காப்பானே (திவ். திருப்பா. 16). . |
தோரணவிளக்கு | tōraṇa-viḻakku n. <>id. +. See தோரணதீபம். (W.) . |
தோரணவீதி | tōraṇa-vīti n. <>id +. Streets decorated with festoons ; தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெரு. தோரண வீதியுந் தோமறு கோட்டியும் (மணி. 1,43) |
தோரணன் | tōraṇaṉ n. <>ā-dhōraṉa. Elephant driver ; யானைப்பாகன். (நாமதீப.167.) |
தோரணி | tōraṇi n. <>dhōraṇī See தோரணை. (யாழ். அக.) . |
தோரணிக்கம் | tōraṇikkam n. <>id. See தோரணை . |
தோரணை | tōraṇai n. <>id order. arrangement, method, plan, as of a discourse ; முறை |
தோரத்தம் | tōrattam n.perh. T.tōrahattamu. (J.) 1. Compulsion ; நிர்ப்பந்தம் 2. Molestation; 3. Quarrelsomeness; |
தோரம் | tōram n. (Nāṭya) A gesture with both hands in their patākai pose, in which they are stretched out and lowered a little in the front ; இரண்டு கையும் பதாகையாக்கி அகம்புறமொன்றி முன் தாழ்ந்து நிற்கும் இணைக்கை வகை. (சிலப், 3, 18, உரை) |
தோரமல்லி | tōra-malli n. <>Sinh. tōramolli Tourmaline ; ஒருவகை அரதனம். (திருவாலவா. 25, 22, அரும்.) |
தோராமல்லி | tōrāmalli n. See தோரமல்லி . |
தோராயம் | tōrāyam n. Approximation, estimate, guess; உத்தேசம். (C. G.) |