Word |
English & Tamil Meaning |
---|---|
தோராவல்லி | tōrāvalli n. See தோரமல்லி. மறுவறு தோராவல்லி கனகதோராவல்லி (திருவாலவா. 25,22). . |
தோராவழக்கு | tōrā-vaḻakku n. <>தோர்-+ஆneg.+. Endless wrangle ; ஒயாத வழக்கு. தோராவழக் கிட்டால்வகை வாரவழக் கிடுவேன் (தனிப்பா.i, 271, 11) |
தோரி | tōri n.cf. Boiled rice ; சோறு. (அக.நி) |
தோரிதம் | tōritam n. <>dhauritaka. A pace of a horse ; குதிரை நடைவகை. (யாழ். அக.) |
தோரியம் | tōriyam n. <>taurya. (அக. நி.) 1. Dancing ; கூத்து 2. Musical instrument ; |
தோரியமகள் | tōriya-makaḷ n. <>தோரியம் +. Expert dancing girl ; ஆடிமுதிர்ந்த பெண். தொன்னெறி யியற்கைத்...தோரியமகளிரும் (சிலப்.3, 134) |
தோரை | tōrai n. 1. prob. துவர்1-. A kind of paddy raised in hilly tracts; ஒருவகை மலைநெல். கோட்டின் வித்திய குறுங்கதிர்த் தோரை (மதுரைக் 287). 2. Bamboo seed, as resembling rice; 3. cf.dhārā. Lines on the palm and the fingers of the hand; 4. Bunch of peacock's feathers, used as a fan; 5. cf.dhārā. Strings of jewerls; 6. A standard linear measure, of four fingers' breadth; 7. [T. dōra.] Pale reddish colour; 8. A palmyra tree producing reddish fruit; 9. Blood; |
தோல் - தல் [தோற்றல்] | tōl-, 10 v. cf. dōla [K. sōl, M. tōlka.]. intr. 1. To be defeated, discomfited, vanquished, as in battle, game, dispute, etc.; அபசயப்படுதல். தோற்பதறியார் (நாலடி, 313). 2. To fail in comparison; 3. To yield, flinch, give way voluntarily; To lose; |
தோல் 1 | tōl, n. <>தோல்-. [K. sōla.] 1. Defeat, discomfiture; தோல்வி. (பிங்.) 2. Misfortune, ill-luck, loss; |
தோல் 2 | tōl, n. [M. tōl.] 1.[T. tōlu, K. tōl.] Skin, leather, hide; சருமம். தோற்பையுணின்று (நாலடி, 26). 2. Bark, rind, peel, scales or coats of onion and other bulbous roots; 3. Pod, husk of seeds; 4. Body; 5. Leathern buckler, shield; 6. Bellows; 7. Saddle; 8. Bamboo; |
தோல் 3 | tōl, n. <>தொன்-மை. 1.(Pros.) Poem narrating an ancient story and inculcating the puruṣārthas in a felicitous diction; பழையதொரு பொருண்மேல் மெல்லென்ற சொல்லான் அறம் பொருளின்பம் வீடு என்ற விழுமியபொருள் பயப்பச் செய்யப்படும் நூல். (தொல்.பொ.551.) 2. Beauty; 3. Elephant; 4. Fame; 5. Speech, utterance; |
தோல்தனம் | tōl-taṉam, n. <>தோல்3 +. Imprudence; புத்தியீனம். (J.) |
தோல்நாய் | tōl-nāy, n. perh. id.+ Hunting dog, greyhound; வேட்டைநாய்வகை. (J.) |
தோல்நோய்க்காரம் | tōl-nōy-k-kāram, n. <>id.+. Plaster applied in skin diseases; தோலைப்பற்றிய நோய்கட்கிடும் மருந்துவகை. |
தோல்புரை - தல் | tōl-purai-, v. tr. <>id+. To sew or fasten with thongs; தோலால் தைத்தல். (W.) |
தோல்மாடு | tōl-māṭu, n. perh. Baiting bull; சல்லிக்கட்டு மாடு. Tp. |
தோல்முட்டை | tōl-muṭṭai, n. <>id.+. 1. Empty shell of egg; கருவில்லாத முட்டை. Loc. 2. Egg laid before the shell is hard; |
தோல்மேலேறுதல் | tōl-mēl-ēṟutal, n. <>id.+. Paraphimosis, condition of the private part in male children in which the foreskin is permanently retracted; குழந்தை யாண்குறியின் நுனித்தோல் மேலேயேறிக் கீழிறங்காமற்போகும் நிலை. (M.L.) |
தோல்மேஸ்திரி | tōl-mēstiri, n. <>id.+. A sub-division of the Cemmār caste, as leather workers; செம்மார்சாதிப் பிரிவு. Loc. |