Word |
English & Tamil Meaning |
---|---|
தோம்பு 2 | tōmpu, n. Public register of lands; நிலவிவரக் கணக்கு . (W.) |
தோம்புச்சீலை | tōmpu-c-cīlai, n. <>தோம்ப1 +. Red cloth; சிவப்புச்சிலை. |
தோமம் | tōmam, n. <>stōma. 1. Crowd, company, multitude; கூட்டம். (அக. நி.) 2. Group of šama vēdic chants; |
தோமரம் | tōmaram, n. <>tōmara. 1. Large club; தண்டாயுதம். தோமரவலத்தர் (பதிற்றுப். 54, 14). 2. Lance, javelin, dart; 3. Drum; |
தோய் - தல் | tōy, 4 v. intr. 1. To bathe, commonly in cold water; முழுகுதல். மங்கையர் தோய்தலால் (கம்பரா. நீர்விளை. 19). 2. [K. tō.] To become wet, soaked; 3. To trail, as a long garment; 4. To be curdled, as milk; to be thickened, clotted, coagulated, as blood; 5. To be dense, crowded, 6. To commit oneself in speaking, used in the negative; 1. To come in contact with, reach, touch; 2. To unite, embrace, copulate; 3. To take in, as water; 4. To mix, blend, mingle, associate with, keep company; 5. To be in friendship with; 6. To approach; 7. To resemble; 8. To temper by dipping in water, as heated metal; |
தோய் - த்தல் | tōy-, 11 v. tr. Caus. of தோய்-. 1. [M. tōyuka] To dip., sock; நனைத்தல் 2. [M. tōyka] To temper, as iron; 3. To thicken, curdle; 4. To dye, tinge, stain, imbue; 5. To wash. cleanse; |
தோய்ச்சல் | tōyccal n. <>தோய்-. 1. Curdling, as milk ; உறைகை 2. Tempering heated metal; |
தோய்ந்தார் | tōyntār n. <>id. Friends ; நட்பினர். தோய்ந்தாருட் டோய்ந்தா ரெனப்படுதல் (திரிகடு.81) |
தோய்ப்பன் | tōyppaṉ n.<>id. A kind of pastry சுகியன் (நாமதீப.405.) |
தோய்ப்பாடி | tōyppāṭi n. See தோப்பாடி. தோய்ப்பாடி கூனியும் (இராமநா. அயோத்.4) . |
தோய்ப்பான் | tōyppāṉ n. <>தோய்2-. Mixed flour for making cakes ; பணிகார மா |
தோய்ப்பு | tōyppu n. See தோய்ச்சல் . |
தோய்பனி | tōy-paṉi n. <>தோய1¢-+. Heavy dew ; மிகுபனி. (J.) |
தோயசம் | tōyacam n. <>tōya-ja. Lotus ; தாமரை. (சங்.அக.) |
தோயசூசகம் | tōyacūcakam n. <>tōyasūcaka Frog ; தவளை. (யாழ்.அக.) |
தோயதரம் | tōya-taram n. <>tōya-dhara Cloud, as holding water ; (நீரைக்கொண்டது) மேகம். (புலியூரந்.25) |
தோயதி | tōyati n. <>tōya-dhi Ocean ; கடல் (யாழ்.அக.) |
தோயதிப்பிரியம் | tōyati-p-piriyam n. <>tōyadhipriya Clove. See இலவங்கம் (மூ.அ.) |
தோயப்பம் | tōyappam n. <>தோய்1-+. Rice-cake ; தோசை. (W.) |
தோயபாணம் | tōyapāṇam n. Wild long pepper See பொடுதலை. (தைலவ. தைல.) |
தோயம் | tōyam n. <>tōya 1. Water ; நீர். (பிங்.) தோயமெதிர்வழங்கு கொண்மூ (பு. வெ. 8,28). Sea; கடல். (பிங்.) தோயமுஞ் சுவறப் பொரும் வேலா (திருப்பு.101). |
தோயல்வாய்த்தல் | tōyal-vāyttal n. <>தோய்1-+. Occurring of a good opportunity ; சமயம்வாய்க்கை. (J.) |
தோர் - த்தல் | tōr v. intr. Corr. of தோல்-. தோராத தனிவீரன் தொழுத கோயில் (தேசி கப்பிரபந்தம்). |