Word |
English & Tamil Meaning |
---|---|
தோல்ரோகம் | tōl-rōkam, n. <>id.+. Inflammatory disease of the skin, eczema; தோலைப் பற்றிய நோய். |
தோல்வழலுகை | tōl-vaḻalukai, n. <>id.+. Abrasion, superficial excoriation with loss of substance in the form of small shreds; தோல் நோய்வகை. (M.L.) |
தோல்வி | tōlvi, n. <>தோல்வி-. [M. tōli.] Discomfiture, loss, defeat; அபசயம். தோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல் (குறள், 986). |
தோல்வித்தானம் | tōlvi-tāṉam, n. <>தோல்வி+. Weak point in an argument or fault in a syllogism; வாதிகள் தோல்வியுறுதற் கேதுவாகியது (தருக்கசங். நீலகண்.215.) |
தோல்வினைஞர் | tōl-viṉaiar, n. <>தோல்3+. See தோல்வினைமாக்கள். (பிங்.) . |
தோல்வினைமாக்கள் | tōl-viṉai-mākkaḷ, n. <>id.+. Workers in leather; செம்மார். |
தோல்வீக்கம் | tōl-vīkkam, n. <>id.+. Swelling of the penis due to paraphimosis; ஆண்குறியின் நுனித்தோள் மடங்குவதால் உண்டாகும் வீக்கம். |
தோல்வு | tōlvu, n. <>தோல்-. See தோல்வி. (பிங்) சாலங்காயனைத் தோல்வினை யேற்றி (பெருங் நரவாண, 7, 103) . |
தோல்வை - த்தல் | tōl-vai-, v. intr. <>தோல்3+. To form a new skin, as a healing sore; ஆறினபுண்ணில் புதுத்தொல் உண்டாதல். (J.) |
தோலடிப்பறவை | tōl-aṭi-p-paṟavai, n. <>id.+. Web-footed bird; தோலாலிணைக்கப் பட்ட காலுள்ள பறவை. Mod. |
தோலன் | tōlaṉ, n. <>id. Mean, insignificant man; அற்பன். (W.) |
தோலனம் | tōlaṉam, n. <>tōlaṉa. Weighing; நிறுக்கை. (யாழ்.அக.) |
தோலா | tōla, n. <>U. tōlā<>tulā. Weight of a rupee, 180 grs; ஒருரூபா எடை. |
தோலாட்டம் | tōl-āṭṭam, n.<>தோல்வி3+. Meanness; அற்பத்தனம். (யாழ்.அக) |
தோலாண்டி | tōl-āṇṭi, n. <>id.+. See தோலன். Loc. . |
தோலாநாவினர் | tōl-nāviṉar, n. <>தோல்-+ஆ neg.+ Orator, eloquent speaker, as tongue-doughty; நாவன்மையுடையார். |
தோலாமொழித்தேவரா | tōlā-moḻi-t-tēvar, n. <>id.+id.+. The Jaina author of Cūḷāmaṇi; சூளாமணியியற்றிய சைனவாசிரியர். |
தோலாயா | tōlāyā, n. Red-flowered silkcotton. See இலவு.(மலை.) |
தோலாவழக்கு | tōlā-vaḻakku, n. <>தோல்-+ஆneg+ Never-ending dispute; தீராவாதம். |
தோலாள் | tōl-āḷ, n. Fem. of தோலான். Good-for-nothing woman; உபயோகமற்றவள்.(W.) |
தோலான் | tōlāṉ, n. <>தோல்3. See தோலன். (W.) . |
தோலி 1 | tōli, n. <>id. 1. [Tu. cōli.] Rind, peel; பழத்தோல். 2. A fresh-water fish, Saccobranchus fossilis; 3. See தோலன். (W.) |
தோலி 2 | tōli, n. cf. தோழி2. Gum lac; அரக்கு. (W.) |
தோலி 3 | tōli, n. <>U. dōli. Litter, dhooly. See டோலி. |
தோலிகை | tōlikai, n. <>dōlikā. 1. Swing, cradle; ஊஞ்சல். 2. Ear; |
தோலின்றுன்னர் | tōliṉ-ṟuṉṉar, n. <>தோல்+. Leather workers; தோல் வேலைசெய்வோர். துன்னகாரருந் தோலின்றுன்னரும் (சிலப், 5, 32). |
தோலுணி | tōl-uṇi, n. <>id.+. See தோலன். (J.) . |
தோலுழிஞை | tōl-uḷiai, n. <>id.+. (Puṟap.) Theme in praise of a shield; கிடுகு படையைச் சிறப்பித்துக்கூறும் புறத்துறை. (பு.வெ. 61, 12) |
தோலோதோல் | tōlō-tōl, int. Expr. signifying disagreement; உடம்படாமைக் குறிப்பு (பஞ்சதந்.) After all, howbeit; |
தோவத்தி | tōvatti, n. <>T. dōvati<> dhautavastra. Cloth worn around the waist by men; ஆண்மக்களின் அரையாடை. |
தோவம் | tōvam, n. cf. stōka. (Jaina.) A measure of time; ஒரு காலவளவு. கணம்வளியுயிர்ப்புத் தோவம். (மேருமந்.94) |
தோவாளம் | tōvāḷam, n. Parapet wall of a well; கிணற்றைச்சுற்றி எழுப்பிய சுவர். Tinn. |