Word |
English & Tamil Meaning |
---|---|
தோள்மாறு - தல் | tōḷ-māṟu-, n. <>id.+. To change one's mind, as changing shoulders; [தோளை மாறிக்கொடுத்தல்] மனம் வேறுபடுதல். கிட்டினவாறே நீரே அதிலே தோள்மாறுகிறீர் (திவ். திருமாலை, 2, வ்யா.18) |
தோள்மூட்டு | tōḷ-muṭṭu, n. <>id.+. Shoulder joint; தோட்பொருத்து. |
தோள்வந்தி | tōḷ-vanti, n. <>id.+. See தோள்வளை. அத்தோள்கடோறும் தோள்வந்தியை உடையராயிராநின்றார் (திவ். பெரியதி. 9,2,4,வ்யா.). . |
தோள்வலி | tōḷ-vali, n. <>id.+. 1.Strength or power of the arm; புசபலம். இராமன் றோள்வலி கூறுவோர்க்கே (கம்பரா. தனியன்). 2. Pain in the shoulder; |
தோள்வளை | tōḷ-vaḷai, n. <>id.+. Ring worn on the upper arm; தோளில் அணியும் வளை வகை. நெடுந்தோல் வளையுங் கடுங்கதிர்க் கடகமும் (பெருங். இலாவாண. 5,114). |
தோளணி | tōḷ-aṇi, n. <>id.+. Ornament worn on the upper arm; தோட்பக்கத்தில் அணியப்படும் ஆபரணவகை. தோளணி தோடு சுடரிழை நித்திலம் (பரிபா.10, 115) |
தோளா | tōḷā, n. <>dōḷā. Litter. See டேர்லி. (W.) |
தோளாமணி | tōḷ-ā-maṇi, n. <>தோள்-+ஆ neg.+. Uncut gem; துளையிடப்படா இரத்தினம். தோளாமணியே பிணையே பலசொல்லியென்னை (திருக்கோ.47) |
தோளி 1 | tōḷi, n. <>dōlā. Litter. See டோலி. (W.) |
தோளி 2 | tōḷi, n. 1. A fresh-water fish, Saccobranchus fossilis: நன்னீர் மீன்வகை. 2. cf. drōm. Common indigo. 3. cf. தோழி2. Lac; |
தோளிற்கொள்(ளு) - தல் | tōḷiṟ-koḷ, v.tr. <>தோள்3+. To marry; மணந்து கொள்ளுதல். நின்கோதையை யார்கொலோ தோளிற் கொள்பவர் (பிரபுலிங் மாயையினுற். 69). |
தோளுக்கினியான் | tōḷukkiṉiyāṉ, n. <>id.+. A light frame for carrying in procession the idol of a temple, as easy for the shoulder; கோயில்மூர்த்தியை எளிதில் தூக்கிச்செல்லக்கூடிய வாகனவகை. |
தோளெடுத்தல் | tōḷ-eṭuttal, n. <>id.+. The ceremony in which the bride and the bridegroom are carried upon the shoulders of their respective maternal uncles to enable them to exchange garlands; மாலைமாற்றும்பொருட்டு மணமக்களை அவ்வவர் மாமன்மார் தோளிற்றூக்குகை |
தோற்கட்டடம் | tōṟ-kaṭṭaṭam, n. <>தோல்3+. Leather binding for books; புத்தகத்திற்குத் தோலாற்செற்த மேற்கட்டு. |
தோற்கட்டு | tōṟ-kaṭṭu, n. <>id.+. Armour for the fore-arm, usually of leather; முன்கைத் தோற்கவசம் |
தோற்கடகு | tōṟ-kaṭaku, n. <>id.+. Leather shield; தோற்கேடகம். தான் அம்புபடில் தளராது பிறர்க்கு அரணமாகும் தோற்கடகு போன்ற பண்பு (பதிற்றுப், 45, 16, உரை) |
தோற்கடி - த்தல் | tōṟkaṭi-, v. tr. <>தோல்-+அடி-. To defeat; அபசயப்படுத்துதல். |
தோற்கருவி | tōṟ-karuvi, n. <>தோல்3+. Musical instrument made of leather, as drum, tabor, one of five icai-k-karuvi, q.v.; தோலாற் செய்யப்பட்ட இசைக்கருவிவகை. (சிலப்.3, 27, உரை) |
தோற்கருவியாளர் | tōṟ-karuvi-y-āḷar, n. <>தோற்கருவி+. Drummers; வாச்சியக்காரர். (பிங்) |
தோற்கவசம் | tōr-kavacam, n. <>தோல்3+. Leathern jacket; தோலால் அமைந்த சட்டை. (W.) |
தோற்காது | tōr-kātu, n. <>id.+. See தோற்செவி. (யாழ்.அக.) . |
தோற்காற்பறவை | tōṟ-kāṟ-paṟavai, n. <>id.+. See தோலடிப்பறவை. (யாழ்.அக.) . |
தோற்கிடங்கு | tōṟ-kiṭaṅku, n. <>id.+. Tannery; தோல்பதனிடும் இடம். |
தோற்குல்லாய் | tōṟ-kullāy, . A leathern cap; தோலாற்செய்த குல்லாவகை. (W.) |
தோற்கைத்தளம் | tōṟ-kai-t-taḷam, n. <>id.+. Armour for the fore-arm, made of leather; முன்கையில் அணியும் தோற்கவசம் (சிலப், 14, 170,அரும்) |
தோற்கொதிப்பு | tōṟ-kotippu, n. <>id.+. Inflammation of the cellular tissue immediately beneath the skin, Cellulitis; தோலுக்கடியிலுள்ள தசைக்கொடிப்பால்வரும் நோய்வகை. |