Word |
English & Tamil Meaning |
---|---|
தோற்கொம்பு | tōṟ-kompu, n. <>id.+. 1. Movable horn fixed in the skin; விலங்கின் கட்டுக்கொம்பு.(W.) 2. A defect in cattle in which the horns are not firm; |
தோற்சித்தை | tōṟ-cittai, n. <>id.+ T.sidde. Leathern bottle or vessel for oil; எண்ணெய் வைக்க உதவும் தோற்பாத்திரவகை. (J.) |
தோற்செருப்பு | tōṟ-ceruppu, n. <>id.+. A kind of shoe; செருப்புவகை. தோற்செருப்பார்த்த பேரடியன் (கம்பரா. கங்கை.29) |
தோற்செவி | tōṟ-cevi, n. <>id.+. 1. Auricle of the ear, external ear; புறச்செவி. அந்தோற்செவியினுண் மந்திரமாக (பெருங். உஞ்சைக்.45,49) .(சீவக.2718, உரை, கீழ்க்குறிப்பு.) 2. Creatures having external ears; |
தோற்பரம் | tōṟ-param, n. <>id.+ bhara. 1. Buckler, leathern shield; தோற்கேடகம். போர் மயிர்க் கேடகம் புளகத் தோற்பரம் (சீவக. 2218). 2. Boots; |
தோற்பலகை | tōṟ-palakai, n. <>id.+. See தோற்பரம், 1. (பிங்.) . |
தோற்பறை | tōṟpaṟai, n. <>id.+. See தோப்பறா. (W.) . |
தோற்பனாட்டு | tōṟ-paṉāṭṭu, n. <>தோல்3+. Thin layer of the juicy substance of palmyra fruit; பனம்பழத்தின் மெல்லிய உள்ளீடு. (J.) |
தோற்பாடி | tōṟpāṭi, n. cf. தோய்ப்பாடி. 1. Strumpet; வேசி. (W.) 2. Mean, worthless, shameless person; |
தோற்பாய் | tōṟ-pay, n. <>தோல்+. Undressed skin used as a seat; தோலால் அமைந்த தவிசு. (சூடா.) |
தோற்பாவை | tōṟ-pāvai, n. <>id.+. 1. Leathern puppet, marionette; தோலாற்செய்து ஆட்டும்பாவை. தோற்பாவைக் கூத்தும் (சி.சி. 4, 24, நிரம்ப.). 2. See தோற்பாவைக்கூத்து. (சிலப்.3,12, உரை.) |
தோற்பாவைக்கூத்து | tōṟ-pāvai-k-kūttu, n. <>id.+. Show with leathern puppets; தோற்பாவையைக்கொண்டு ஆட்டுங் கூத்து. தோற்பாவைக்கூத்துந் தொல்லைமரப்பாவை யியக்கமும் (சி.சி.4, 24, ) |
தோற்பாறை | tōṟ-pāṟai, n. <>id.+. [T. tōlupāra.]. 1. Sea-fish, attaining 3 ft. in length, Chorillemus, as having a thick skin; மூன்றடி நீளம் வளரும் கடல்மீன்வகை. 2. Sea-fish, greenish, shot with blue, attaining 18 in. in length, chorinemus toloo; |
தோற்பிரண்டல் | tōṟ-piraṇṭal n. <>id.+. See தோற்புரட்டல் . |
தோற்பு | tōṟpu n. <>தோல்-. Defeat, discomfiture, failure, loss ; தோல்வி. தோப்புவெல்வது சொல்பவர்யார் (உபதேசகா. சிவவிரத. 342). |
தோற்புரட்டல் | tōṟ-puraṭṭal n. <>தோல்3 +. See தோல்மேலேறுதல் . |
தோற்புரை | tōṟ-purai n. <>id.+. 1. Pores of the skin ; தோலின் துவாரம் 2. Cuticle; 3. Membrane; |
தோற்பெட்டி | tōṟ-peṭṭi n. <>id.+. 1. Leathern bag ; தோலாற்செய்த பேழை. (W.) 2. Dealwood case covered with thick brown paper; |
தோற்பை | tōṟ-pai n. <>id.+. 1. Leathern bag ; தோலாற்செய்த பை. 2. Perforated leathern cap ; 3. Body; |
தோற்றக்கவி | tōṟṟa-k-kavi n. <>தோற்றம் +. Verse sung announcing the appearance of a person on the stage ; நாடகத்திற் கட்டியக்காரன் பாடுங் கவி. (W.) |
தோற்றத்தரு | tōṟṟa-t-taru n. <>id.+T. daruvu A kind of song sung by an actor while appearing on the stage; நாடகபாத்திரந் தோன்றும்போது ஆடிப் படும் பட்டு. (J.) |
தோற்றப்பட்டவன் | tōṟṟa-paṭṭavaṉ n. <>id.+. See தோற்றமானவன். (W.) . |
தோற்றம் | tōṟṟam n. <>தோன்று- [K. tōṟike, M. tōṟṟam.] 1. Appearance; காட்சி. இலக்குவன் றோன்றிய தோற்றம் (கம்பரா. கும்ப கருண. 231). தோற்றஞ்சான் ஞாயிறு (நாலடி,7). 2. Vision, sight, perceptibility; 3. Conspicuousness, prominence, distinctness in appearance; 4. Splendour, brightness; 5. Origin, rise, beginning, source; 6. Birth, avatar; 7. Class; 8. Creation; 9. Reflection, semblance; 10. Fame, reputation; 11. Vigour, strength, power, force; 12. Costume, guise; 13. Form; 14. Panegyric; 15. Member, limb, part; 16. Nature; 17. Idea. 18. Guess, estimate; 19. Entrance on the stage; debut; 20. Rising, as of a heavenly body; 21. Phantom, apparition, illusion; 22. Phenomenon, of two classes, viz., caram and acaram; 23. Genesis of life. |