Word |
English & Tamil Meaning |
---|---|
தோன்றக்கொடு - த்தல் | tōṉṟa-k-koṭu- v.tr.<>தோன்று-+. To give sufficiently ; போதுமானபடி கொடுத்தல் . (W.) |
தோன்றல் | tōṉṟal n.<>id. 1.Appearance ; தோற்றம். வரைமருளு முயர்தோன்றல் வினைநவின்ற பேர்யானை (மதுரைக்.46). 2. (Gram.) 3. Superiority, greatness; 4. Height, loftiness; 5.Splendour; 6. Chief, great person; 7. Chief of a jungle tract; 8.King; 9. Son; 10. Elder brother; |
தோன்றல்விகாரம் | tōṉral-vikāram n.<>தோன்றல்+. (Gram.) Insertion of a letter, particle, etc ., in canti, one of three of vikāram, q.v.; புணர்ச்சிவிகார முன்றனுள் புதிதாக எழுத்து சாரியை முதலியன தோன்றுகை. (நன்.154, உரை.) |
தோன்றாத்துணை | tōṉrā-t-tuṇai n.<>தோன்று-+ ஆ neg.+. Unseen helper, as God; பிறரறியாமல் உதவுவோன். தோன்றாத்துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே (தேவா.10111, 1) |
தோன்றாமற்பேசு - தல் | tōṉṟāmaṟ-pēcu- v.tr. <>id.+id.+. To speak darkly, indicate in a subtle manner ; குறிப்பிற் கூறுதல். |
தோன்றாவெழுவாய் | tōṉṟā-v-eḷuvāy n.<>id.+id.+. (Gram.) Subject not expressed but understood ; வெளிப்படச் சொல்லப்படாத எழுவாய். (சீவக.1, உரை.) |
தோன்றி | tōṉṟi n. <>id. 1. Malabar glory lily. See செங்காந்தள். கொய்ம்மலர தோன்றி போற் சூட்டுடைய சேவலும் (சீவக. 73) 2. The white species of Gloriosa sperba; 3. Blood; 4. Ancient name of 3 hill; |
தோன்றிகர் | tōṉṟikar n. perh. id. Chetti merchants; வணிகர். (அக. நி.) |
தோன்று | tōṉṟu- 5 v.intr. [K. tōṟ, M. tōṉṉuka.] 1. To be visible; கட்புலனாதல். துறை திறம்பாமற் காக்கத் தோன்றினான் வந்து தோன்ற (கம்பரா. வாலிவதை. 74) 2. To come to mind; 3. To appear, seem, spring up, come into existence; 4. To be born; 5. To exist; 6. To come, turn up; 7. (Gram.) To be inserted, as cāriyai; |
தோனாய் | tōṉāy n. cf. தோல்நாய் A kind of dog; நாய்வகை. (யாழ். அக) |
தோஷக்காய்ச்சல் | tōṣa-k-kāyccal n. <> dōṣa +. 1. Malignant fever; விஷக்காய்ச்சல் 2. Enteric fever, typhoid or typhus ; |
தோஷக்கோட்டி | tōṣa-k-kōṭṭi n. <> id.+ கோட்டி Illness from the touch or sight of persons defiled, as a child; தீட்டுடையோர்கள் தொடுதலால் வரும் குழந்தைநோய். Loc. |
தோஷங்காணுகை | tōṣaṅ-kāṇukai n. <> id.+. Delirious state; சன்னிபிறக்கை. Colloq. |
தோஷசன்னி | tōṣa-caṉṉi n. <> id.+ sannipāta Apoplexy; சன்னிவகை |
தோஷசுரம் | tōṣa-curam n. <> id. + jvara. See தோஷக்காய்ச்சல் . |
தோஷஞ்ஞன் | tōṣa-aṉ n. <> dōṣa-ja Learned man, as a critic ; பண்டிதன் |
தோஷணம் | tōṣaṇam n. <> dōṣa-sthāna Cerebral irritation due to tonic matter in the brain; முளைநோய்வகை |
தோஷத்திரயம் | tōṣa-t-tirayam n. <> dōṣa+. Vitiation of the three humours of the body ; வாதம் பித்தம் சிலேஷ்மம் என்னும் முப்பிணிகள் |
தோஷந்தாங்கு - தல் | tōṣan-tāṅku- v. intr. <> தோஷம் +. To catch illness from the touch or sight of defiled persons, as a child ; தீட்டுள்ளவர் தொடுதலால் குழந்தை நோய்படுதல். |
தோஷம் 1 | tōṣam n. <> dōṣa 1. Fault; குற்றம். 2. Sin, offence, transgression, heinous crime, guilt; 3. Defect, blemish, deficiency, lack; 4. Disorder of the humours of the body, defect in the functions of the bile, phlegm, or wind; 5. Convulsion, often fatal and always dangerous; 6. See தோஷக்காய்ச்சல் 7. Rickets; 8. Illness believed to be due to the evil eye, etc.; 9. (Log.) Faults of definition, three in number, viz., ativiyāpti, avviyāpti, acampavam; |