Word |
English & Tamil Meaning |
---|---|
தோஷம் 2 | tōṣam n. <> dōṣā. Night ; இரவு. (யாழ்.அக.) |
தோஷம் 3 | tōṣam n. <> tōṣa. Pleasure ; சந்தோஷம் (யாழ்.அக.) |
தோஷம்படு - தல் | tōṣam-paṭu- v. intr. <> தோஷம் +. To suffer, as from demoniac possession ; பேய் தீண்¢டுதல் முதலியவற்றால் வருந்துதல். அந்திவேளையிற் கொண்டுபோனால் குழந்தை தோஷம்படும். |
தோஷாபவாதம் | tōṣapavātam n. <> dōṣa+apavāda. (Gram.) Sanctioning deviation from grammatical rules; வழுவமைதி. (பி. வி. 44, உரை.) |
தோஷாமிர்தக்குழம்பு | tōṣāmirta-k-kuḻampu n. <> id.+. A medicine for tōṣam; மருந்துவகை . (W.) |
தோஷாரத்திரவியம் | tōṣāra-t-tiraviyam n. <> id. + hara + dravya. A tonic of which one ingredient is akkirākāram; அக்கிராகாரமுதலிய உற்சாகமளிக்கு மருந்து |
தோஷாரோபணம் | tōṣārōpaṇam n. <> id. +. Accusation ; குற்றமேறிடுகை |
தோஷி - த்தல் | tōṣi- 11 v. intr. <> id. 1. To change for the worse, as pulse; கேடடைதல். கை தோஷித்துவிட்டது. 2. To suffer convulsion, as from luck of vitality; |
தோஷிப்பு | tōṣippu n. <> தோஷி-. Coma with low delirium ; சன்னிகுணம் |
தௌ | tau. . The compound of த் and ஔ . |
தௌகித்திரன் | taukittiraṉ n. <> dauhitra. Daughter's son; மகளுக்கு மகன் |
தௌகித்திரி | taukittiri n. <> dauhitrī Daughter's daughter ; மகளுக்குமகள் |
தௌசருமியம் | taucarumiyam n. Circumcision ; சுன்னத்து. (யாழ். அக.) |
தௌசாரம் | taucāram n. <> tuṣāra. (யாழ்.அக.) Cold; frigidity குளிர் Snow ; |
தௌடு | tauṭu, n. <> Hind. daur. Gallop See தவுடு |
தௌத்தியம் 1 | tauttiyam, n. <> dautya. Message, mission தூது Pimping, pandering; |
தௌத்தியம் 2 | tauttiyam, n. <> stautya. Praise; துதி. (யாழ். அக.) |
தௌதசிலம் | tautacilam, n. <> dhauta-šilā. Crystal glass; பளிங்கு. (யாழ். அக.) |
தௌதம் | tautam, n. <>dhauta. Clean clothes; துவைத்த ஆடை Bathing, bath; Silver; |
தௌதிகம் | tautikam, n. <>tantika. Pearls; முத்து. (மு. அ) |
தௌமியன் | taumiyaṉ, n. <>Dhaumya. The priest of the Pāṅdavas; பாண்டவர் புரோகிதன். தௌமியமுனியைக் கண்டு (பாரத. திரேளபதி. 9.) |
தௌர்ப்பல்லியம் | taurppalliyam, n. <>daurbalya. Weakness of mind or body; பலவீனம். |
தௌர்ப்பாக்கியம் | taurppākkiyam, n. <>daurbhāgya. Misfortune, ill-luck; துரதிருஷ்டம் |
தௌர்வாசம் | taurvācam, n. <>Daurvāsa. A Purāṇa; ஒரு புராணம். (அபி. சிந்.) |
தௌரிதகம் | tauritakam, n. See தௌரிதம். . |
தௌரிதம் | tauritam, n. <>dhaurita. Speed; துரிதம். (யாழ். அக.) Trot of a horse, one of five acuva-kati, q.v.; |
தௌரீதகம் | tauritakam, n. See தௌரிதம். (சுக்கிர. 321.) . |
தௌல் | taul, n. <>U. daul. Valuation, estimate, especially of revenue. See. டவுல் |
தௌலத்து | taulattu, n. <>Arab. daulat. Government. See தவலத்து. |
தௌலேயம் | taulēyam, n. cf. duli. Turtle. ஆமை. (மு. அ.) |
தௌவல் | tauval, n. <>தவ்வு-. Ruin, destruction; கெடு. (அக. நி.) |
தௌவாரிகன் | tauvārikaṉ n. <>dauvārika. Doorkeeper; வாயில்காப்போன் (சங். அக.) |
தௌவை | tauvai, n. See தவ்வை. (நன் 101, மயிலை.) . |
தௌஷ்டிகம் | tauṣṭikam, n. See தௌஷ்டியம். Loc. . |
தௌஷ்டியம் | tauṣṭīam, n. <>dauṣṭyam. Mischievousness; துஷ்டத்தனம்.Colloq. |