Word |
English & Tamil Meaning |
---|---|
நக்கவாரமாய்ப்போ - தல் | nakkavāramāy-p-pō, v. intr. <>id.+. See நக்கவாரப்படு (W.) . |
நக்கவாரி | nakkavāri, n. <>id. 1. Native of the Nicobars; நக்கவாரத் தீவினர். (W.) 2. One Who trades for ready money; 3. A Merchant who has no confidence in his customers; 4. That which is dwarfed or stunted; 5. Dwarf cocnut of the Nicobars that bears fruit in its third year; |
நக்கன் 1 | nakkaṉ, n. <>nagna. 1. Naked person; நிர்வாணி. அம்மணமாயுள்ளவன் திகம்பரனாகையாலே நக்கனென்று பேராய் (திவ். திருவாய். 10, 8, பன்னீ.). 2. Arhat; 3. šiva; 4. Ancient title of dancing-girls attached to temples; |
நக்கன் 2 | nakkaṉ, n. <>T. nakka. [K. nakke.] Fox; நரி (W.) |
நக்கனத்துவம் | nakkaṉattuvam, n. <>nagna-tva. See நக்கனம். (W.) . |
நக்கனம் | nakkaṉam, n. <>nagna. Nakedness, nudity; அம்மணம், நக்கனத்தோடு நடஞ்செய்வான் (உபதேசகா. சிவத்துரோ.420) |
நக்காரி | nakkāri, n. <>namaskāri. A kind of sensitive plant. See வறட்சுண்டி. (மூ. அ.) . |
நக்கி 1 | nakki, n. <>நக்கு-. (M. nakki.) Loc. 1.Destitute person, as one who licks scrapings; (நக்கியுண்போன்) ஏழை 2. Miser; |
நக்கி 2 | nakki, n. <>nakki. A kind of braid ornamentally stitched on to the borders of garments and curtains; ஆடை திரை முதலியவற்றின் ஒரங்களில் அலங்காரமாக அமைக்கப்படும் பின்னல். (G. Tp. D. I, 161.) |
நக்கிதம் | nakkitam, n. Two; இரண்டு. (சங். அக.) |
நக்கிப்பூ | nakki-p-pū, n. cf. நக்கிரா. Indian turnsole. See தேட்கொடுக்கி. (W.) |
நக்கிரப்பலகை | nakkira-p-palakai, n. <>நக்கிரம்+. A plank supported by the image of a crocodile; முதலைவடிவுள்ள காலால் தாங்கப்பட்ட பலகை நக்கிரப் பலகையு நறுஞ்சாந் தம்மியும் (பெருங். உஞ்சைக் . 38, 171). |
நக்கிரம் 1 | nakkiram, n. Alligator; முதலை (சிவதரு. சுவர்க்கநரக.117.) |
நக்கிரம் 2 | nakkiram, n. Top beam of a door-frame; மேல்வாயிற்படி. (யாழ். அக.) |
நக்கிரா | nakkirā n. cf. நக்கிப்பூ. Indian turnsole See தேட்கொடுக்கி. (சங். அக.) |
நக்கிராக்கியம் | nakkirākkiyam, n. <>nakrākhya. A hell; நரகவகை. (சிவதரு. சுவர்க்கநரக.117) |
நக்கிரை | nakkirai, n. cf. நக்கிரா. Indian turnsole. See தேட்கொடுக்கி. (சங். அக.) |
நக்கினம் | nakkiṉam n. <>nagna. 1. See நக்கனம் . 2. The first cirāttam ceremony performed in honour of a deceased person; 3. Pudendum muliebre; |
நக்கினிகை | nakkiṉikai, n. nagnikā. (யாழ். அக.) 1. A naked woman; நிருவாணமாயுள்ள பெண் 2. A girl who is ten years old; |
நக்கீரர் | na-k-kīrar, n.<>ந + கீரர். A celebrated poet of the last sangam, author of Tirumurukāṟṟupatai and other poems; திறுமுருகாற்றுப்படை முதலியவை இயற்றியவரும் கடைச்சங்கத்தில் விளங்கியவருமான புலவர். கணக்காயனார் மகனார் நக்கீரருமென (இறை. 1, உரை). |
நக்கு - தல் | nakku-, 5 v. (T. nāku, K. nakku, M. nakkuka, Tu. nakkuni,) tr. 1. To lick, lap; நாவினார் பரிசித்தல், ஆமாபோ னக்கி (நாலடி, 377). 2. To touch; 3. To Consume; 4. To burn; To be destitute; |
நக்கு | nakku, n. <>nagna. Nakedness; நிர்வாணம். (தேவா 215, 6.) |
நக்குணி | nakkuṇi, n. <>நக்கு-+உண்-. 1. Mean cadger of food; உணவிற்குத் திண்டாடுவோன் colloq. 2. Little boy; 3. Small snake; |
நக்குப்பொறுக்கி | nakku-p-poṟukki, n. <>id.+. 1 1. Beggar, as one who lives on refusefood எச்சிற்பொறுக்கி யுண்போன். நக்குப்பொறுக்கிகளும் பறப்பர் (தனிப்பா. i, 290, 7). 2. Miser |