Word |
English & Tamil Meaning |
---|---|
நகப்புண் | naka-p-puṇ, n. <> நகம் +. Inflammation caused by a nail-scratch, supposed to be poisonous; நகங்கீறுவதாலுண்டாகும் விஷமுள்ள புண். Loc. |
நகபதம் | naka-patam, n. <>nakha + pada. See நகக்குறி. . |
நகம் 1 | nakam, n. <>na-ga. 1. Mountain; மலை. (பிங்.) நகராசன்மடந்தை (பதினொ. திருக்கைலா. 12). 2. Earth; 3. Tree; 4. An article of incense; |
நகம் 2 | nakam, n. <> nakha. 1. Nail; உகிர். (பிங்.) 2. Talon, claw; 3. Extremity of lower part of a hoof; 4. Thimble used in plucking betel-leaf; 5. Portion; |
நகம்வாங்கி | nakam-vāṇki, n. <> நகம் +. Nail-parer; நகமெடுக்குங் கருவி . |
நகம்வெட்டி | nakam-veṭṭi, n. <> id.+. See நகம்வாங்கி. (W.) . |
நகமுசம் | nakamucam, n. <> nakha-muca. Bow; வில் (யாழ்.அக.) |
நகமூடி | naka-mūṭi, n. <> நகம் +. Ring worn on the right toe by Parava women, one of ai-varṇam, q.v.; ஐவர்ணவணியுள் ஒன்றாய்ப் பரவமகளிர் வலக்காற் பெருவிரலில் அணியும் ஆபரணம். |
நகர் - தல் | nakar-, 4 v. intr. 1. To creep, as a reptile; ஊர்தல். 2. To crawl or move along in a lying or sitting posture, as an infant; 3. To steal away, skulk; |
நகர் | nakar, n. <> nagara. 1. Town, city; நகரம். நெடுநகர் வினைபுனை நல்லில் (புறநா. 23). 2. [T. nagaru.] House, abode, mansion; 3. Temple, sacred shrine; 4. Palace; 5. Dais for performing ceremonies; 6. A furnished hall or place, decorated for ceremonial functions; 7. Wife; |
நகர்த்து - தல் | nakarttu-, 5 v. tr. Caus. of நகர்-. Colloq. 1. To push with difficulty, shove along; பிரயாசைப்பட்டுச் சிறிது தள்ளுதல். 2. To pilfer, steal little by little; 3. To delay; 4. To thrash, give a good drubbing; 5. To do well; |
நகர்துரோணம் | nakar-turōṇa, n. cf. nagadrōṇam See தும்பை. (மலை.) . |
நகர்படுதிரவியம் | nakar-paṭu-tiraviyam, <> நகர் + படு-+. Things peculiar to a city, as kaṇṇāṭi, pittaṉ, karu-ṅ-kuraṅku, kāṭṭāṉai, vēntaṉ; நகரத்துக்கு உரியனவாகிய கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, காட்டானை, வேந்தன் என்ற ஐவகைப் பொருள்கள். (பிங்.) |
நகரக்கோயில் | nakara-k-kōyil, n. <> நகரம் +. Nāṭ. Cheṭṭi. Loc. 1. The nine šiva shrines of Chettinad, each of which is worshipped by particular sections of Chetty families; நாட்டுக்கோட்டைச் செட்டிவகுப்பினர் பரம்பரையாய் வணங்கும் ஒன்பது சிவன்கோயில்கள். 2. Exogamous section of Nāṭṭukkōṭṭai Cheṭṭies; |
நகரகாதம் | nakarakātam, n. <> nagaraghāta. Elephant ; யானை (யாழ்.அக.) |
நகரங்கம் 1 | nakaraṅkam, n. cf. நகர்+. A scent; வாசனைவகை. (யாழ்.அக.) |
நகரங்கம் 2 | nakaraṅkam, n. <> nakhāṅka. See நகக்குறி. (யாழ்.அக.) . |
நகரசம் | nakaracam, n. prob. naga-ja. Elephant ; யானை. (சங். அக.) |
நகரத்தார் | nakarattār, n. <> நகரம். 1. Townsmen, inhabitants of a city; நகரவாசிகள். 2. Nāṭṭukkōṭṭai Cheṭṭies; |
நகரத்துச்செட்டி | nakarattu-c-ceṭṭi, n. <> id.+. A sub-caste of Chetties; செட்டிச்சாதியில் ஒரு வகையினர். (E. T. v, 92.) |
நகரத்துவெள்ளாளர் | nakarattu-veḷḷāḷar, n. <> id.+. A sub-sect of Vēḷāḷās; வேளாளர் வகையினர். (யாழ், .அக.) |
நகரதுரோணம் | nakaraturōṇam, n. See நகர்துரோணம். . |
நகரப்பட்டினி | nakara-p-paṭṭiṉi, n. <> நகரம் +. A fasting vow in honour of the guardian deity of a city ; நகரதேவதையைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதவகை. தூநீராடி, மேவருடங்குயர்நகரப்பட்டினியும் பாரணமும் விதியினாற்றி (சேது பு. அகத்திய.19). |