Word |
English & Tamil Meaning |
---|---|
நகரௌடதி | nakar-auṭati, n. prob. nagara+auṣadha. Plantain tree; வாழை. (சங்.அக.) |
நகல் 1 | nakal, n. <> நகு-. K. Tu. nakali.] 1. Smiling, laughing; சிரிக்கை. 2. Rejoicing, gladness; 3. Friendship; 4. Ridicule, derision; 5. Brilliance; |
நகல் 2 | nakal n. <> U. naql. Duplicate, copy, opp. to acal; பிரதி. Colloq. |
நகலேகை | naka-lēkai, n. <> nakha +. See நகரேகை. (யாழ். அக.) . |
நகவியாக்கிரம் | naka-viyākkiram, n. <> id. + vyāghra. Tiger-stopper. See புலிதொடக்கி. (மூ. அ.) |
நகவிஷம் | naka-viṣam, n. <> id.+. Poison caused by nail scratch ; நகம் கீறுதலாலுண்டாகும் விஷம். (யாழ்.அக.) |
நகவுளி | naka-v-uḷi, n. <> id.+. 1. Barber's instrument for paring nails; நகம் வாங்கி. (W.) 2. Carpenter's gouge; |
நகழ் 1 - தல் | nakaḻ-, 4 v. intr. cf. அகழ்-. To suffer acute pain; துன்பப்படுதல். நகழமால் வரைக் கீழிட் டரக்கர்கோனை (தேவா.175, 10). |
நகழ் 2 - தல் | nakal 4 v. intr. See நகள்-. நகழ்வன சில (கம்பரா. அதிகா. 136). . |
நகழ்வாதனம் | nakaḻ-v-ātaṉam, n. <> நகழ்-+. (šaiva.) A kind of posture in which the hands and feet are placed on ground and the head is alternately raised and lowered so that the chin may touch the ground; கால் கைகளைத் தரையில் ஊன்றி மோவாய் தரையிற்படத் தலையைக் குனித்தும் பிறகுநிமிர்த்தும் இருக்கும் ஆசனவகை. (தத்துவப்.107, உரை) |
நகழ்வு | nakaḻvu, n. <> id. 1. Pain; துன்பம். நகழ்வொழிந் தாரவர் நாதனை யுள்கி (திருமந். 2669). See நகழ்வாதனம். (தத்துவப். 107.) |
நகள் (ளு) 1 - தல் | nakal-, 2 v. intr. <> நகர்-. To creep, crawl along; நகர்ந்து செல்லுதல். (W.) |
நகள் (ளு) 2 - தல் | nakaḷ-, 2 v. intr. cf. நகழ்-. To be crushed; நசுக்குண்ணுதல். Loc. |
நகாஅர் | nakāar, n. <> நகு-. Tooth, as appearing in laughter; (சிரிப்பில் தோன்றுவது) பல் மடவோர் நகாஅ ரன்ன நளிநீர் முத்தம் (சிறுபாண்.57). |
நகாஅல் | nakāal, n. <>id. Laughter; சிரிப்பு. நல்ல நகாஅலிர் மற்கொலோ (கலித்.142, 16). |
நகாசு 1 | nakācu, n. Orehead; நெற்றி. (யாழ்.அக.) |
நகாசு 2 | nakācu, n. <> U. naqāsī. See நகாசு வேலை. இன்னும் நகாசு தீரவில்லை. . |
நகாசுமணி | nakācu-maṇi, n. <> நகாசு +. Necklace worn by Parava women; பரவமகளிர் கழுத்தணி. Parav. |
நகாசுவேலை | nakācu-vēlai, n. <> id.+. Delicate ornamental work done by goldsmiths; நகைமுதலியவற்றிற் செய்யப்படும் அலங்காரவேலை. |
நகாயுதம் | nakāyutam, n. <> nakhāyudha. Lit., that which uses its claws as weapon; [நகத்தை ஆயுதமாகக் கொள்ளுவது)] 1.Lion; 2. Tiger; 3. Cat; |
நகார் | nakār, n. See நகரா. Loc. . |
நகாரா | nakāra, n. <> U. naqārā. Kettledrum; நகரா. |
நகிர் | nakir, n. Indian turnsole. See தேட் கொடுக்கி. (மூ. அ.) . |
நகில் | nakil, n. perh. நகு-. Woman's breast; முலை. நகின்முகத்தி னேவுண்டு (கம்பரா. மிதிலை.45). |
நகு - தல் | naku-, 6 v. [T.K. nagu.] intr. 1. To laugh, smile; சிரித்தல். நகுதற்பொருட்டன்று நட்டல் (குறல், 784). 2. To rejoice; 3. To bloom, as a flower; 4. To open or expand; 5. To shine, glitter; 6. To hoot, as on owl; to sing, as a bird; 1. To despise; 2. To surpass, overcome, defeat; |
நகுடம் | nakuṭam n. <>nakuṭa. Nose; மூக்கு. (யாழ்.அக.) |
நகுடன் | nakuṭaṉ n. <>Nahuṣa. See நகுஷன் நகுட னாமவேல் நராதிப னாகருக் கரசாய் (பாரத.குருகுல.14). |
நகுத்தம் | nakuttam n. cf.naktamāla 1. Indian beech. See புன்கு.(L.) 2. A Kind of rosewood, bastard rosewood,l.tr., Dalbergia larborea; |