Word |
English & Tamil Meaning |
---|---|
நகுதலிலை | nakutalilai, n. Common cherry nutmeg. See நெட்டைநாரத்தை. (L.) |
நகுதா 1 | nakutā, <>K. nākhudā. Captain of a ship; மாலுமி. Naut. |
நகுதா 2 | nakutā, n. See நகதா. Loc. . |
நகுதாக்கட்டை | nakutā-k-kattai, n. <>நகுதா+. Reel of imitation lace-thread; காக்காய்ச் சரிகைக்கண்டு.Loc. |
நகுநயமறைத்தல் | naku-naya-maṟaittal, n.<>நகு-+. (Akap.) A theme in which a mistress coyly hides from her lover the inward delight she feels at the prospect of a clandestine union; களவுக்கூட்டத்தினமுன் தலைவி நாணால் உள்ளடங்கிய தன் மகிழ்ச்சியைத் தலைவற்குப் புலனாகாதவாறு மறைக்கை (தொல்.பொ.261.) |
நகுலம் | nakulam, n. <>nakula. Mungoose, Herpestes mungo விலங்கு வகை. பிள்ளை நகுலம் பெரும்பிறிதாக (சிலப்.15, 54). |
நகுலன் | nakulaṉ, n.<>Nakula. 1.A Pāṇdava prince, one of paca-pāṇṭavar, q.v.; பஞ்சபாண்டவருள் ஒருவன். சசிகுல நகுலனென்றும் (பாரத.சம்பவ.87). 2.Skiful horseman; 3.Intelligent Person; 4.šiva; 5.Son; |
நகுலி | nakuli n. <>nakuli (யாழ். அக.) 1.Red silk-cotton See பட்டுப்பருத்தி. 2.A scent; |
நகுலேசன் | nakulēcaṇ, n. <> Nakulēša. Bhairava வைரவன். (யாழ்.அக) |
நகுலேட்டை | nakulēṭṭai, n. <>nakulēṣṭa. A kind of shrub பூடுவகை. (யாழ்.அக) |
நகுஷன் | nakuṣaṇ <> Nahuṣa A king of the lunar race who obtained possession of Indra's throne as a reward for having performed 100 horse-sacrifices, offended agastya, one of his palanquin-bearers, and was cursed by him and turned into a serpent 100 அசுவமேதம் செய்ததற்குப் பயனாக இந்திரப்பட்டம் பெற்றுச் சிவைகை யேறிச் செல்லுகையில் அச்சிவிகைகாவுவோருள் ஒரு வரான அகத்தியரால் சபிக்கப்பட்டுப் பாம்புருவடைந்த சந்திரகுலத்தரசன் |
நகேசன் | nakēcaṇ n. <>nagēša The Himalayas as Lord of the Mountains (மலைகட்குத் தலைவன்) இமயமலை. (யாழ். அக.) |
நகேசனங்கை | nakēcaṇaṅkai n. <>நகேசன் +. Parvati, as daughter of the Himalayas; [இமயமலையின் பெண்] பார்வதி (யாழ்.அக.) |
நகேசிறு | nakēciṟu n. prob. nagē-šaya. Honey-suckle mistletoe. See புல்லுருவி. (மூ.அ.) |
நகை | nakai n. <>நகு-. 1.[K.nage.] Laughter, smile; சிரிப்பு. நகைமுகங் கோட்டி நின்றாள் (சீவக.1568) 2.[K.nage.] Cheerfulness; 3.[K.nage.] Delight, gratification, pleasure, joy; 4.[K.nage.] Contemptuous laughter, sneer, derision, scorn; 5.[K.nage.] Grinning; 6.[K.nage.] Pleasantry; 7.[K.nage.] Friendship; 8.Pleasant word; 9.Play, sport; 10.Flower; 11.Blossoming of flowers 12.Brightness; splendour 13.Teeth 14.The gums; 15.Pearl 16.Garland of pearls; 17.[T.K.M.Tu.naga.] Jewels; 18.Resemblance, comparison; |
நகைத்தல் | nakai 11 v. <> நகை. [M.nakckka.] intr. See நகு-, 1.-tr. . See நகு-, 1. ஊர்நகைத்துட்க (கல்லா. 88, 1) |
நகைகொட்டு - தல் | nakai-koṭṭu-, v.intr.<>id.+. To giggle; to titter; மிகச்சிரித்தல். (W.) |
நகைச்செல்லம் | nakai-c-cellam n.<>id.+ Jewel-case சிறிய ஆபரணப்பெட்டி. Colloq. |
நகைச்சொல் | nakai-c-col n. <>id.+. 1.Ridicule, derisive words இகழ்ச்சிமொழி 2.Pleasantry, joking |
நகைத்திறச்சுவை | nakai-t-tiṟa-c-cuvai n. <>id.+. Comic dancing விதூடகக்கூத்து. (சிலப். 3, 12, உரை.) |
நகைநட்டு | nakai-naṭṭu . Redupl.of id. See நகைநாணயம். |