Word |
English & Tamil Meaning |
---|---|
நகைநாணயம் | nakai-nāṇayam n.<>id.+. Jewels and other valuables; நகைமுதலிய பொருள்கள் |
நகைநோக்கம் | nakai-nōkkam n. prob. id.+. Turmeric மஞ்சள். (மலை) |
நகைப்பு | nakaippu n. <>நகை-. 1.[T.nagavu.] 1.Smiling; சிரிப்பு. Loc. 2.Derision; |
நகைப்புலவாணர் | nakai-p-pula-vāṇar n. <>நகை +. Favourites, friends; நட்புக்குரியரானவர் நகைப்புலவாணர் நல்குர வகற்றி (புறநா.387) |
நகைமுகம் | nakai-mukam, n. <>id.+. 1.Cheerful countenance; சிரித்த முகம். நகைமுகத்த நன்கு மதிப்பு (நீதிநெறி.39) 2.Smile of acquiescence; |
நகையரல் | nakaiyaral, . A species of rattlewort. See கிலுகிலுப்பை. (மு.அ.) |
நகையாடு - தல் | nakai-y-āṭu-, v.tr. <>நகை +. 1.To smile, laugh; சிரித்தல் 2.To jeer, rail at; to joke; |
நகைவர் | nakaivar, n. <>id. Friends; நட்பினர். நகைவர்க் கரணமாகிப் பகைவர்க்குச சூர்நிகழ்ந் தற்றுநின் றானை (பதிற்றுப், 31, 34) |
நகைவேழம்பர் | nakai-vēḻampar, n.<>id.+. Professional buffoons, clowns விகடஞ் செய்வோர் நகைவேழம்பரொடு வகைதெரி யிருக்கையும் (சிலப், 5, 53) |
நங்கணவாய்ச்சி | naṅkaṇa-vāycci, n.cf. நாகணவாய்ச்சி A kind of bird; பறவைவகை. (W.) |
நங்கள் | naṅkaḷ, n. <>நம். The basic form which naṅkaḷ assumes before case-suffixes; நாங்கள் என்பது வேற்றுமையுருபை யேற்கும்போது அடையும் உருவம். நங்கள் வரிவளை யாயங்காளோ (திவ். திருவாய். 8, 2, 1). |
நங்கனை | naṅkaṇai, n. Part of a girdle; அரைப்பட்டிகையின் உறுப்பு, திருப்பட்டிகைக் கதலிகை நங்கனை ஒன்று (S.I.I.ii, 144). |
நங்கிலி | naṅkili, n. Purslane; பயிரி. (யாழ் அக.) |
நங்கு - தல் | naṅku-, 5 v.tr.prob. நக- [T.naṅgu.] To deride, mock at; பரிகசித்தல் நங்கவொழியினும் (பழமலை.50). (இலக் அக.) |
நங்கு | naṅku, n. <>நங்கு-. Derision, mockery; பரிகாசம். நங்கு தெறிப்பதற்கு நாடெங்கும் போதாது (ஆதியுரவதானி.) |
நங்குகாட்டு - தல் | naṅku-kāṭṭu-, v.intr. <>நங்கு.+. To mimic, deride பரிகாசங்காட்டுதல். Madr. |
நங்குடிவேளாளர் | naṅkuṭi-vēḷāḷar, n. A division of the Vēḷāla caste in Tinnevelly District; திருவெல்வேலி வேளாளரில் ஒருவகையினர் (E.T.V, 246). |
நங்குரம் | naṅkuram n. See நங்கூரம் நங்குரத்திற் கட்டிய கயிறு காற்றாலற்று (சீவக.2231, உரை) . . |
நங்குவலி - த்தல் | naṅku-vali-, v.intr. <>நங்கு+. See நங்குகாட்டு-. Loc. . |
நங்குவழி - த்தல் | naṅku-vaḷi-, v.intr.<>id.+. See நங்குகாட்டு Loc. . |
நங்கூரங்கொத்திவிடு - தல் | naṅkūraṅ-kotti-viṭu-, v.intr.<>நங்கூரம்+. To cut or slip the cable; கப்பலைக் கட்டியிருக்கும் நங்கூரக்கயிற்றை அறுத்து விடுதல் (W.) |
நங்கூரந்தூக்கு - தல் | naṅkūraṅ-tūkku-, v.intr.<>id.+. 1.To weigh anchor; நங்கூரத்தைக் கடலிலிருந்து மேலேயெடுத்தல். 2.To set sail; |
நங்கூரப்பல் | naṅkūra-p-pal, n.<>id.+. Fluke of an anchor ; நங்கூரத்தின் கொளுவி. (W.) |
நங்கூரம் | naṅkūram, n.cf.Pers.langar. Anchor; கப்பலை வேற்றிடஞ்செல்லாது நிறுத்தற்கு நீருள் இதும் இருப்புக்கருவி, மரக்கலத்துக்கு நங்கூரம் விழவிட்டாற்போலே (திவ். திருமாக்லை, 38, வ்யா.பக்.128) |
நங்கூரம்வல¦ - த்தல் | naṅkūram-vali-, v.intr.<>id.+. See நங்கூரந்தூக்கு-. . |
நங்கூரவாடகை | naṅkūra-vāṭakai, n.<>id.+. Fees for anchoring நங்கூரக்கூலி |
நங்கூரவாடை | naṅkūra-vāṭai, n. <>id.+. Anchorage; நங்கூரம் இடத்தக்க இடம் (W.) |
நங்கெந்தாகம் | naṅkentākam, n. Yellow orpiment; அரிதாரம். (சங், .அக.) |
நங்கை | naṅkai, n.<>நம். 1.[M.naṅṅa.] Lady, woman of quality or distinction; பெண்ணிற் சிறந்தாள். (சூடா.) நங்கா யெழுந்திராய் (திவ்.திருப்பா.14) 2.Son's wife; 3.Elder brother's wife; 4.A word added to aḵṟiṇai nouns to denote feminine gender; 5.Species of milkwort. 6.Large milkwort. |