Word |
English & Tamil Meaning |
---|---|
தோற்றமா - தல் | tōṟṟam-ā-, v. intr. <>தோற்றம்+. 1. To come into existence; காணப்படுதல் 2. To appear on the stage; |
தோற்றமானவன் | tōṟṟam-aṉavaṉ n. <>id.+. Conspicuous, celebrated man ; பிரசித்தன். (W.) |
தோற்றரவு | tōṟṟaravu n. <>தோன்று- 1. Appearance; காட்சி 2. Coming into existence; 3. Conspicuousness, eminence, dignity; 4. Incarnation; 5. Phantom. apparition, spectre; |
தோற்றல் 1 | tōṟṟal n. <>id. (சூடா.) 1. Appearance; தோன்றுகை 2. Praise; 3. Vigour, strength; |
தோற்றல் 2 | tōṟṟal n. <>தோல்-. 1. Defeat; தோல்வி. (பிங்.) 2. Vain idea; |
தோற்றவொடுக்கம் | tōṟṟa-v-oṭukkam n. <>தோற்றம்+. Periodical appearance and disappearance, creation and dissolution ; உற்பத்தி விநாசங்கள் |
தோற்றன் | tōṟṟaṉ n. See துருசு1. (யாழ். அக.) . |
தோற்றனம் | tōṟṟaṉam n. <>தோல்3+தனம். Blunted sensibility; சுணைக்கேடு. (யாழ். அக.) |
தோற்றாங்கொள்ளி | tōṟṟāṅkoḷḷi n. <>தோல்-+. One who constantly suffers defeat, as in a game; அடிக்கடி தோற்றோடுபவன். Colloq. |
தோற்றாணி | tōṟṟāṅi n. <>id.+. ஆள்-. See தோற்றாங்கொள்ளி. Loc. . |
தோற்றான் | tōṟṟāṉ n. See துருசு1 (சங். அக.) . |
தோற்றானம் | tōṟṟāṉam n. <>தோல்3+sthāna 1. Leather vessel; தோற்கலம். (யாழ். அக.) 2. Cartridge bag; |
தோற்று 1 - தல் | tōṟṟu-, 5v.intr. <>தோன்று-. [K. tōṟisu, M. tōṟṟu.] See தோன்று-. நீற்றோரு தோற்றவல்லோன் போற்றி (திருவாச. 3,108). . |
தோற்று 2 - தல் | tōṟṟu-, 5 v. tr. Caus. of தோன்று-. 1. To cause to appear; to show; to produce; தோன்றச்செய்தல் 2. To create; |
தோற்று | tōṟṟu n. <>தோற்று1-. Appearance; தோன்றுகை. தோற்றவன் கேடவன் (தேவா. 448, 2). |
தோற்றுருத்தி | tōṟṟurutti n. <>தோல்3+. 1. Leather bellows; உலைத்துருத்தி. நிறைந்த தோற்றுருத்திதன்னை (சீவக. 1585). 2. Body; |
தோற்றுவாய் | tōṟṟu-vāy n. <>தோற்று-+. Introduction to a topic, indication; பின்வருவதை முன்னர்க்கூறுங் குறிப்பு. அறத்தொடுநிற்பாளாக முன்றோற்றுவாய்செய்து (திருக்கோ.290). |
தோற்றுன்னர் | tōṟṟuṉṉar n. <>தோல்+ துன்னர் Shoemakers, leather-workers; செம்மார். (சூடா.) |
தோற்றேங்காய் | tōṟṟēṅkāy n. <>id.+தேங்காய் Unhusked coconut ; உரியாத தேங்காய். (J.) |
தோறு | tōṟu part See தோறும் . |
தோறும் | tōṟum part. <>தோறு+. Each, every, whenever, a distributive suffix ; ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும் என்ற பொருளில் வரும் இடைச்சொல். காண்டோறும் பேசுந்தோறும் (திருவாச, 10, 3). |