Word |
English & Tamil Meaning |
---|---|
நடுத்தீர்ப்புநாள் | naṭu-t-tīrppu-nāḻ, n.<>நடுத்தீர்ப்பு+. Judgment day ; கர்த்தருடைய கடைசித் தீர்ப்புநாள் . Chr |
நடுத்தீர்வை | naṭu-t-tīrvai, n.<>நடு+. See நடுத்தீர்ப்பு. (யாழ்.அக) . |
நடுத்துஞ்சல் | naṭu-t-tucal, n.<>id.+. Untimely death ; அவமிருத்து துணர்மே லெழு வெங்கனறங்கி நடுத்துஞ்சுந் தொழிறஞ்சென (கோயிற்புவியாக்.25) . |
நடுத்தெரு | naṭu-t-teru, n. <>id.+. 1. Middle street, as of a village ; ஊர்மத்தியிலுள்ள வீதி. 2. Middle of a street ; |
நடுத்தெருவில்விடு - தல் | naṭu-t-teruvil-viṭu-, v. tr. <>நடுத்தெரு+. To forsake, leave helpless, desert ; ஆதரவின்றிக் கைவிட்டுப்போதல் . |
நடுதறி | naṭu-taṟi, n.<>நடு-+. 1. Post planted in the ground, as for tethering a calf; நட்டதம்பம். 2. šiva worshipped in Kaṉṟāppūr; |
நடுநடுங்கு - தல் | naṭu-naṭuṅku-, v. intr. Redupl. of நடுங்கு-. 1. To tremble greatly through fear. quake with fear; பயத்தால் உடல் மிகப்பதறுதல் நடமுயலும் பொழுதஞ்சி நடுநடுங்கி நானயார (கோயிற்பு. பதஞ்.38). 2. To quiver, as the voice in vocal music; |
நடுநாடி | naṭu-nāṭi, n. <>நடு+. A principal tubular vessel of the human body ; சுழுழனை பக்கவளி தனையடக்கி நடுநாடி யுறப்பயிற்றி (காஞ்சிப்பு தழுவக்.57) . |
நடுநாயகம் | naṭu-nāyakam, n.<>id.+. 1. Central gem of an ornament ; ஆபரண மத்தியிற்பதிக்கும் மணி. 2. Exalted eminent person ; |
நடுநாள் | naṭu-nāḷ, n.<>id.+. 1. Midday ; நண்பகல். 2. Midnight ; 3. The 14th naṭcattiram ; |
நடுநியாயம் | naṭu-niyāyam, n. <>id.+. =(W.) 1. Fairness, uprightness, impartiality; பட்சபாதமின்மை. 2. Equity, evenhanded justice; 3. Lawsuit ; |
நடுநில் - தல் [நடுநிற்றல்] | naṭu-nil-, v. intr. <>id.+. To act as umpire ; மத்தியஸ்தனாயிருத்தல். (அகநா.24, உரை) . |
நடுநிலை | naṭu-nilai, n.<>id.+. 1. Intermediate state or degree, middling position; மத்தியநிலைமை. 2. Strict justice, equity; 3. Arbitration, mediation; 4. One of the positions in the mystic worship of the šaiva system ; |
நடுநிலைஞாயம் | naṭu-nilai-āyam, n.<>நடுநிலை +. See நடுநிலை.3 . (W.) . |
நடுநிலைமந்திரம் | naṭu-nilai-mantiram, n.<>id.+. Mantra recited in naṭu-nilai worship ; சைவ யோகபாதத்தில் முத்திபஞ்சாட்சர சொருபத்தியான மந்திரம். |
நடுநிலைமை | naṭu-nilaimai, n.<>நடு+. See நடுநிலை, 1, 2, 3, . . |
நடுநிற்றல் | naṭu-niṟṟal, n.<>id.+. Standing bail ; பிணைபடுகை . (W.) |
நடுநீதி | naṭu-nīti, n.<>id.+. See நடுநிலை2, 3, . . |
நடுநெஞ்சு | naṭu-necu, n.<>id.+. Exact centre, heart ; நடுமத்தியம் மந்தரத்தைப் பிடுங்கிக்கடலின் நடுநெஞ்சிலே நட்டு (ஈடு, 1, 3, 1.) |
நடுப்பகல் | naṭu-p-pakal, n.<>id.+. Midday, noon ; மத்தியான்னம் . |
நடுப்படுத்து - தல் | naṭu-p-paṭuttu-, v. tr. <>id.+. See நடுக்கட்டு . (J.) . |
நடுப்பாட்டம் | naṭu-p-pāṭṭam, n.<>id.+. Temporary lease of properties in escheat enquiries ; அடிமாண்டுபோன வமிசத்துக்குரிய பூமியைச் சர்க்கார் தாற்கலிகமாகக்கொடுக்கும் குத்தகை . Nā |
நடுப்பாதை | naṭu-p-pātai, n.<>id.+. Centre of a pathway ; நடைவழியின் நடுவிலுள்ள பகுதி . |
நடுப்பார் - த்தல் | naṭu-p-pār, n. v. intr. <>id.+. Middle, centre ; கோர்ட்டார் விருப்பின்படி வழக்கு முதலியவற்றில் மத்தியஸ்தனாய் இருத்தல். (J.) |
நடுப்பார் | naṭuppār, n. prob. நடுப்பெற. To act as a commissioner or arbitrator by order of a court ; மத்தி. (யாழ்.அக). |
நடுப்பிலே | naṭuppilē, adv. <>id. See நடுப்பெற. Loc. . |
நடுப்புற | naṭuppuṟa, adv. <>id. See நடுப்பெற. Tinn. . |