Word |
English & Tamil Meaning |
---|---|
நறநறெனல் | naṟa-naṟeṉal n. Gnom. expr. of (a) grinding the teeth; பல்லைக்கடித்தற்குறிப்பு: (b) roughness, hardness; |
நறம்பருப்பு | naṟamparuppu n. Corr of நறுமருப்பு. (சங்.அக.) |
நறவம் | naṟavam n. <>நற. 1. Honey; தேன். விரையார் நறவந் ததும்பு மந்தாரத்தில் (திருவாச. 6, 36). 2. Toddy; 3. Milk; 4. Odour, fragrance; 5. Arnotto. 6. Peacock's crest. 7. A creeper. 8. Saffron 9. Foetid cassia. |
நறவு | naṟavu n. <>id. 1. Honey; தேன். நறவேய் கமழ்தெரியல் (பு. வெ. 3,11). 2. Toddy; 3. Odour, fragrance; 4. See Arnotto. 5. See நறை, 6. நறவுமலி பாக்கத்து (குறுந்.394). 6. A city in the Chera dominions; |
நறளை | naṟaḷai n. 1. Wolly heart-vine, 1 cl., Vitis lanata; மரவகை. (சங். அக.) 2. Pedately seven-leaved vine. |
நறா | naṟā n. <>நறு-மை. 1. Honey ; தேன். (W.) 2. Toddy; 3. Odour, fragrance; |
நறுக்கரிசி | naṟukkarici n. <>நறுக்கு+அரிசி Rice half-boiled ; பாதிவெந்த சோறு. Tinn. |
நறுக்கு - தல் | naṟukku 5 v. tr. [T. naruku, K. naraku, M. naṟukkuka] 1. To cut off; வெட்டுதல். கைக்கத்தரிகை யிட்டு நறுக்கின தலையாட்டத்தினை யுடைய பரிகள் (பு. வெ. 3,10, உரை) 2. To mince, chop; 3. To smash; |
நறுக்கு | naṟukku n. <>நறுக்கு 1. Piece cut off; துண்டு 2. An ola bond, note of hand; 3. Mouthpiece of a pipe or clarionet; |
நறுக்குச்சீட்டு | naṟukku-c-ciṭṭu n. <>நறுக்கு +. See நறுக்கு, 2 (W.) . |
நறுக்குத்திப்பலி | naṟukku-t-tippali n. <>id. +. Pepper-stalk cut in small pieces; தேசாவரம். (W.) |
நறுக்குநெட்டி | naṟukku-neṭṭi n. perh. id. +. Sola pith. See நெட்டி 2. Root of the pith cut to make pith-toys; |
நறுக்குப்புறுக்கெனல் | naṟkku-p-puṟukkeṉal n. Expr. Signifying half-boiled conditions, as of rice ; அரிசி முதலியன வெந்ததும் வேகாததுமாயிருத்தற் குறிப்பு. Nāṉ. |
நறுக்குமூலம் | naṟukku-mūlam n.<> நறுக்கு +. 1. Root of long-pepper ; கண்டதிப்பலி. (தைலவ. தைல.) 2. Black cuscuss root; |
நறுகுமுறுகெனல் | naṟuku-muṟukeṉal n. Expr. Signifying jealousy or envy; பொறாமைக் குறிப்பு. சிசுபாலாதிகள் நறுகுமுறுகென்றால் (ஈடு, 6, 9, 5) |
நறுங்கரந்தை | naṟu-ṅ-karantai n. <>நறுமை +. Sweet basil, Basīlicum; கரந்தைவகை. (யாழ்.அக.) |
நறுங்கல் | naṟuṅkal n. See நருங்கல். Loc. . |
நறுசுவொறுசாக | naṟucu-v-oṟucāka adv. perh. redupl. of நறுவிசு+ஆ-. Nāṉ 1. Thriftily ; செட்டாக. அவள் நறுசுவொறுசாகப் பரிமாறுவாள். 2. Neatly; |
நறுஞ்சுதை | naṟu--cutai n. <>நறு-மை+ sudhā Fresh milk of a cow ; சுத்தமான பசுவின் பால். (தைலவ.தைல.) |
நறுதடி | naṟu-taṭi n. prob. நறுக்கு-+தடி. Goldsmith's anvil attached to a block; அடைகல். (J.) |
நறுதடிக்குற்றி | naṟutaṭi-k-kuṟṟi n. <>நறுதடி+. Anvil-block of goldsmith ; அடைகற் கட்டை. (W.) |
நறுந்தாது | naṟu-n-tātu n. <>நறு-மை+. A fragrant substance, one of 32 ōmālikai, q.v.; 32 ஓமாலிகைகளுளொன்றான வாசனைச் சரக்கு. (சிலப்.6, 77, உரை.) |
நறுந்தாளி | naṟ-n-tāli n. <>id.+. Hedge bind-weed. See தாளி5 (சிலப். 13, 156, அரும்.) |
நறுந்தை | naṟuntai n. <>நறுந்தாளி. See நறுந்தாளி. (சங். அக.) . |
நறுந்தொகை | naṟu-n-tokai n. <>நறு-மை +. A minor didactic work by a Pānṭiyaṉ king, kulacēkaran, who ruled at koṟkai; கொற்கையிலாண்ட குலசேகரபாண்டியனியற்றிய ஒரு நீதிநூல். |