Word |
English & Tamil Meaning |
---|---|
நறுந்தொடை | naṟu-n-toṭai n. <>id. +. Fragrant garland ; மணமுள்ள மாலை. (W.) |
நறுநறெனல் | naṟu-naṟeṉal n. See நறநறெனல் . |
நறுநன்றி | naṟu-naṉṟi n. See நன்னாரி Nāṉ . |
நறுநாழி | naṟu-nāḷi n. See நிறைநாழி. Colloq. . |
நறுநாற்றம் | naṟu-nāṟṟam n. <>நறு-மை+. Fragrance ; சுகந்தம். (W.) |
நறுநுதல் | naṟu-nutal n. <>id. +. See நன்னுதல். (W.) . |
நறுநெய் | naṟu-ney n.<>id.+. Cow's ghee of the best quality ; பசுவின்நெய். (சங்.அக.) |
நறும்பிசின் | naṟum-piciṉ n. <>id. +. 1. Socotrine aloe. See கரியபோளம். 2. A kind of fragrant gum ; |
நறும்பிளி | naṟum-piḷi n. perh. id. +புளி. South indian pine, 1. tr., Podocarpus latifolia; மரவகை. (L.) |
நறும்பு - தல் | naṟumpu 5 v. tr. & intr. [T. narumu.] See நயமு. (J.) . |
நறும்புகை | naṟu-m-pukai n. <>நறு-மை+. Incense, perfume ; வாசனைத்தூபம். |
நறும்புன்னை | naṟumpuṉṉai n. <>id. +. A fragrant substance, one of 32 ōmālikai, q.v.; 32 ஓமாலிகைகளுளொன்றான வாசனைச்சரக்கு. கண்ணு நறும்புன்னை நறுந்தாது (சிலப், 6, 77, உரை). |
நறுமண் | naṟu-maṇ n. <>id. +. A kind of fragrant earth, used in dressing women's hair ; மகளிர் கூந்தலிற் றேய்த்துக்கொள்ளும் வாசனை மண்வகை. கூந்த னறுமண் சாந்தொடு கொண்டு (பெருங்.உஞ்சைக்.40, 28) |
நறுமரம் | naṟu-maram n. perh id. +. Tooth-leaved tree of Heaven. See பெருமரம். (L.) |
நறுமருப்பு | naṟu-maruppu n.prob. id. +. Green ginger; இஞ்சி. (சூடா.) |
நறுமா | naṟumā n. 1. Insignificance அற்பம். (W.) 2. Mean, vile person; 3. Negligence; 4. Bareness, emptiness; |
நறுமாதுலம் | naṟu-mātulam n. <>நறுமை+. Sweet pomegranate ; தீத்தீப்பு மாதுளை. (தைலவ.தைல.135.) |
நறுமு - தல் | naṟumu 5 v. (J.) intr. To grind the teeth, gnash; பல்லைக்கடித்தல். To bruise, crush between the teeth; |
நறுமுறு - த்தல் | naṟu-muṟu 11 v. intr. 1. To grumble, mutter, murmur; முறுமுறுத்தல். 2. To growl, as cats, dogs; 3. To envy; |
நறுமுறெனல் | naṟu-muṟeṉal n. Onom. expr. of grumbling ; முறுமுறுத்தற் குறிப்பு. நாகாதிபனு மயனு மாலு நறுமுறென்னவே (அருட்பா, vi, மெய்யருள்வி. 14). |
நறுமை | naṟumai n. [O. K. naṟu] 1. Odour, scent, perfume ; வாசனை 2 Goodness, excellence; |
நறுமொறு - த்தல் | naṟumoṟu 11 v. intr. See நறுமுறு இந்திரனு நறுமொறுப்ப நாவலர்கள் புகழ்ந்தேத்த (விநாயகபு. 65, 7). . |
நறுவட்டாணி | naṟuvaṭṭāṇi n. 1. Extraordinary skill, cleverness; மிகுசாமர்த்தியம். (திருவிருத். 71, வ்யா. பக்.369.) 2. Skill in meaningless speech; |
நறுவல்லி | naṟi-valli n.perh. நறு-மை +. 1. Common sebesten, m. tr., Cordia myxa; செடிவகை 2. Jute, l. sh., Corchorus capsularis; 3. A species of jute, Corchorus tridens; |
நறுவிசு | naṟuvicu n. <>id. Cleanliness ; சுத்தம். Colloq |
நறுவிலி | naṟuvili n. [M. naruvari.] 1. Sebesten plum. See சிறுநறுவிலி. 2. Large sebesten, m. tr., Cordia obliqua-typica; 3. Smaller sebesten. 4. Oblong feather-nerved sebesten, s. tr., Cordia rothii; 5. Orange long-flowered sebesten, s.tr., Cordia subcordata; |
நறுவீழி | naṟuvīḷi n. See நறுவிலி . |
நறுவுளி | naṟuvuḷi n. See நறுவிலி. (யாழ். அக.) . |
நறுள் | naṟuḷ n. Small lance-leaved olivelinden, m.tr., Elaeocarpus amaenus ; மரவகை. (A.) |
நறுளி | naṟuḷi n. Loc. 1. cf. நறுவிலி. Common sebesten. See சிறுநறுவிலி 2. See நறுள் |