Word |
English & Tamil Meaning |
---|---|
நன்மச்சான் | naṉ-maccāṉ n. <>id. +. Son of a maternal uncle ; அம்மான் மகன் (J.) |
நன்மச்சினி | naṉ-macciṉi n. <>id. +. Daughter of a maternal uncle ; தாய்மாமன் மகள். (W.) |
நன்மதை | naṉmatai n. <>Narmadā. The river Narbada. See நருமதை. நன்மதைக்கரை நற்றவம் போற்றுவான் (சேதுபு. தனுக்.38). |
நன்மரம் | naṉ-maram n. <>நன்-மை+. 1. Strong, durable wood, used in building; கட்டட வேலைக்கு உபயோகப்படக்கூடிய உறுதியுள்ள மரம். 2. Trees yielding good fruit; |
நன்மருகன் | naṉ-marukaṉ, n. <>id. +. Son of a man's sister or a woman's brother; சொந்த மருமகன். (J.) |
நன்மருகி | naṉ-maruki, n. <>id. +. Daughter of a man's sister or a woman's brother; ஒருவனுக்குச் சகோதரிமகள் அல்லது ஒருத்திக்குச் சகோதரன் மகள். (W.) |
நன்மருமகன் | naṉ-marumakaṉ, n. <>id. +. See நன்மருகன். (W.) . |
நன்மருமகள் | naṉ-marumakaḷ, n. <>id. +. See நன்மருகி. (W.) . |
நன்மனம் | naṉ-maṉam, n. <>id. +. Perfect goodwill, heartiness; மனத்திருத்தி. (யாழ். அக.) |
நன்மாமன் | naṉ-māmaṉ, n. <>id. +. Maternal uncle; தாயுடன் பிறந்த அம்மான். (J.) |
நன்மாமி | naṉ-māmi, n. <>id.+. Paternal aunt; தந்தையுடன் பிறந்த அத்தை. (J.) |
நன்மார்க்கம் | naṉ-mārkkam, n. <>id.+. Path of virtue, morality; நன்னெறி. (W.) |
நன்முகம் | naṉ-mukam, n. <>id.+. 1. Beautiful face; அழகியமுகம். கையு ணன்முகம் வைக்கும் (திவ். திருவாய். 5, 5, 8). 2. Cheerful countenance, pleasant looks; 3. Liberality; |
நன்முத்து | naṉ-muttu, n. <>id.+. Genuine pearls. See நல்லமுத்து. |
நன்முருங்கை | naṉ-muruṅkai, n. <>id.+. A kind of muruṅkai tree; முருங்கைவகை. Nā. |
நன்மை | naṉmai, n. [K. nalme.] 1. Goodness, opp. to tīmai; நலம். தீமை நன்மை முழுது நீ (திருவாச. 33, 5). 2. Excellence; 3. Benefit, benefaction, help, aid; 4. Utility, usefulness; 5. Virtue, morality; 6. Good nature, good temper; 7. Auspiciousness, prosperity, welfare; 8. Happy occasion; 9. Puberty; 10. Good karma; 11. Word of blessing, benediction; 12. Abundance; 13. Superiority; 14. That which is new; 15. Beauty; 16. Eucharist; |
நன்மைக்கிருத்துதல் | naṉmaikkiruttutal, n. <>நன்-மை+இருத்து-. A ceremony. See சுபசுவீகாரம். Nā. |
நன்மைத்துனன் | naṉ-maittuṉaṉ, n. <>நல்1+. Son of a maternal uncle or a paternal aunt; நல்லம்மான் அல்லது நல்லத்தை மகன். (W.) |
நன்மைத்துனி | naṉ-maittuṉi, n. <>id. +. Daughter of a maternal uncle or a paternal aunt; நல்லம்மாள் அல்லது நல்லத்தை மகள். (W.) |
நன்மைதின்மை | naṉmai-tiṉmai, n. <>நன்-மை+.1. 1. The good and the evil; நலமுங் கேடும். 2. Auspicious and inauspicious occasions; |
நன்மைதீமைசொல்(லு) - தல் | naṉmai-tīmai-col-, v. intr. <>id.+. To utter the last words before dying; மரணகாலத்தில் கடைசியாகப் பேசுதல். (W.) |
நன்மைதீமைபோடு - தல் | naṉmai-tīmai-pōṭu-, v. intr. <>id.+. See நன்மைதீமைசொல்-. (W.) . |
நன்மைப்பகுதி | naṉmai-p-pakuti, n. <>id.+. Fruit of good karma; நல்வினைப்பயன். (W.) |
நன்மைப்பேறு | naṉmai-p-pēṟu, n. <>id.+. See நன்மைப்பகுதி. (W.) . |
நன்மையா - தல் | naṉmai-y-ā-, v. intr. <>id.+. To attain puberty, become marriageable, as a girl; இருதுவாதல். Madr. |
நன்மொழி | naṉ-moḻi, n. <>நல்1+. 1. Kind, good word; இன்மொழி. 2. Spiritual or religious teachings; 3. Sacred songs; |