Word |
English & Tamil Meaning |
---|---|
நனந்தலை | naṉan-talai, n. <>நனம்+. 1. Expanse; அகன்ற இடம். நனந்தலைப் பேரூ ரெரியுநக்க (புறநா. 57). 2. Region, dominion; 3. Middle; 4. Crown of the head; 5. The highest point, zenith; 6. Cardinal point, direction; |
நனம் | naṉam, n. Wide extent, expansiveness; அகற்சி. கவின்கொண்ட நனஞ்சாரல் (கலித். 44). |
நனவு 1 | naṉavu, n. perh. நினை-. 1. Wakefulness, opp. to kaṉavu; சாக்கிரம். நனவோ கனவோ வென்பதை யறியேன் (மணி. 8, 21). 2. Certainty 3. Truth, reality 4. Daylight |
நனவு 2 | naṉavu, n. prob. நனம். 1. (Dram.) Stage; களன், நனவுப்புகு விறலியிற்றோன்று நாடன் (தொல், சொல், 377, உரை). 2. Battlefield; 3. Width, breadth, expanse; |
நனா | naṉā, n. <>நனவு. See நனவு, 1. நனாவத்தையி லானவகையை (திருமந். 2310). . |
நனி | naṉi, adv. prob. நன்-மை. Well, abundantly; மிகுதியாய். வந்து நனி வருந்தினை வாழியென் னெஞ்சே (அகநா. 19). |
நனை - தல் | naṉai-, 4 v. intr. 1. To be come wet; to be moistened, soaked ஈரமாதல். நனைகவுள் யானையால் யானையாத் தற்று (குறள், 678). 2. To bud; 3. To appear; |
நனை - த்தல் | naṉai-, 11 v. tr. Caus. of நனை1-. 1. To wet, moisten, soak; ஈரமாக்குதல். (W.) |
நனை | naṉai, n. <>நனை1-. 1. [T. nana.] Flower-bud; பூவரும்பு. (பிங்.) மாநனை கொழுதி மகிழ்குயி லாலும் (நற். 9). 2. Honey; 3. Toddy; 4. Must of an elephant; |
நனைந்துசுமத்தல் | naṉaintu-cumattal, n. <>id. +. 1. Lit, bearing a burden in a wet or drenched condition. Rendering more difficult or irksome what is already difficult or irksome; [மூட்டை அல்லது பாரத்தை நனைத்துத் தூக்குகை] முன்னிலைமையினும் மிகக்கடுமையான செயலில் தன்னை உள்ளாக்கிக் கொள்ளுகை. Loc. 2. Letting pass the proper time and doing a thing under more stringent circumstances, as not selling jewels instead of pledging them and paying interest afterwards; |
நனைவு | naṉaivu, n. <>நனை1-, Wet, moisture, humidity; ஈரம். நனைவிற் கூட (தைலவ. தைல.). |
நஜர் | najar, n. <>U. nazar. Present or gift of money offered in homage to high personages; a ceremonial present by an inferior to a superior; பெரியவர்க்குக் கொடுக்கும் காணிக்கை. (C. G.) |
நஷ்டசந்திரன் | naṣṭa-cantiraṉ, n. <>naṣṭa+. Waning moon; தேய்பிறை. (C. G.) |
நஷ்டப்படுத்து - தல் | naṣṭa-p-paṭuttu-, v. tr. <>நஷ்டம்+. To cause damage, involve in loss; சேதமுண்டாக்குதல். (W.) |
நஷ்டம் | naṣṭam, n. <>naṣṭa. 1. Loss, damage, injury; சேதம். 2. Ruin, destruction; |
நஷ்டமிறு - த்தல் | naṣṭam-iṟu, v. intr. <>id. +. To make good a loss, indemnify; நஷ்டத்திற்கு ஈடு கொடுத்தல். |
நஷ்டி | naṣṭi, n. <>id. See நஷ்டம். Colloq. . |
நஷ்டை | naṣṭai n. Abbrev. of குணஷ்டை. 1. Mischief; குறும்பு. 2. Criticism, censure; |
நஷிந்தா | naṣintā, n. <>U. nawīsindah. An accountant, a clerk; குமஸ்தா. (C. G.) |
நக்ஷத்திரசாலை | nakṣattira-cālai, n. <>nakṣatra+. Observatory; வானத்திற் செல்லும் சூரியன் நட்சத்திரம் முதலியவற்றைப் பார்த்துக் கணிக்குங்களம். Colloq. |
நக்ஷத்திரமாசம் | nakṣattira-mācam, n. <>id. +. Sidereal month. See நட்சத்திரமாதம். |
நா 1 | nā, . The compound of ந் and ஆ. . |
நா 2 | nā, n. Prob. நால்-. 1. Tongue நாக்கு. யாகாவா ராயினு நாகாக்க (குறல், 127). 2. Word; 3. Middle, centre 4. Index of a balance 5. Clapper of a bell; 6. Flame-tongue; 7. Bolt of a lock; 8. Wards of a key; 9. Mouthpiece of a music-pipe; 10. Neighbourhood; 11. Splendour; |