Word |
English & Tamil Meaning |
---|---|
நாக்குப்பாம்புரோகம் | nākku-p-pāmpurōkam n. See நாக்குப்பூச்சிரோகம். Loc. . |
நாக்குப்புண் | nākku-p-puṇ n. <>நாக்கு+. Inflammation of the tongue; Glossitis; நாவில் தோன்றும் நோய்வகை. (W.) |
நாக்குப்புரட்டு | nākku-p-puraṭṭu n. <>id. +. Lie; பொய். (யாழ். அக.) |
நாக்குப்புரள்(ளு) - தல் | nākku-p-puraḷ- v. intr. <>id.+. To tail in one's word; சொல் தவறுதல். அவன் நாக்குப்புரளுகிறான். |
நாக்குப்புற்று | nākku-p-puṟṟu n. <>id. +. Cancer of the tongue; நாவிலுண்டாகும் இரணவகை. (யாழ். அக.) |
நாக்குப்பூச்சி | nākku-p-pūcci n. perh. nāga+. 1. Round worm, thread worm, Ascaris lumbricoides; மலப்பைச் சிறுபுழு. 2. Tape worm; 3. Earth worm; |
நாக்குப்பூச்சியாணி | nākku-p-pūcci-y-āṇi n. <>நாக்குப்பூச்சி+. A nail with a small head; சிறுகொண்டையுள்ள சிற்றாணிவகை. Loc. |
நாக்குப்பூச்சிரோகம் | nākku-p-pūcci-rōkam n. <>id. +. Intestinal worms; வயிற்றிற் கிருமியுண்டாக்கும் ரோகம். (M. L.) |
நாக்குமீன் | nākku-mīṉ n. perh. நாக்கு+. [T. nālukacēpa, M. nākkumīn.] 1. Indian sole, Pleuronectida solea; கடல்மீன்வகை. 2. Flat fish, brownish or purplish black, attaining 16 in. in length, Psettodes erumier; |
நாக்குமூக்கு | nākku-mūkku n. Spreading hogweed. See மூக்கிரட்டை. (சங். அக.) |
நாக்குவழி - த்தல் | nākku-vaḻi- v. intr. <>நாக்கு+. To scrape and clean one's tongue; நாவின் மாசினை வழித்து நீக்குதல். நாக்குவழித்து நீராட்டு மிந்நம்பிக்கு (திவ். பெரியாழ். 1, 2, 15). |
நாக்குவளை - த்தல் | nākku-vaḷai- v. tr. <>id.+. To blame, despise; நாக்கு வளைக்கும்படியான காரியத்தைச் செய்யலாகாது. Loc. |
நாக்குவாங்கிப்போதல் | nākku-vāṅki-p-pōtal n. <>id. +. 1. Being tongue-tied in utter amazement, as when asked an exorbitant price; அதிசயத்தால் பேசமுடியாதபடி நா உள்ளிழுக்கப்படுகை. 2. Getting dry and parched in the tongue through thirst; |
நாக்குவாங்கு - தல் | nākku-vāṅku- v. <>id.+. intr. 1. To draw in the tongue; நாக்கை உள்ளிழுத்தல். 2. To be completely exhausted, sorely tried; To create obstacles in the way of; To exhaust, tire out; |
நாக்குவிரணம் | nākku-viraṇam n. <>id.+ vraṇa. Ulcer of the tongue; நாக்குப்புண். |
நாக்குவிழுதல் | nākku-viḻutal n. <>id.+. Inability to speak; பேச நாவெழாமற் போகை. Colloq. |
நாக்குவெடிப்பு | nākku-veṭippu n. <>id.+. Cracked tongue; நாவில் பிளவுண்டாகும் நோய் வகை. (இங். வை.) |
நாக்குழறு - தல் | nā-k-kuḻaṟu- v. intr. <>நா2+. To falter or stammer, as in ecstatic joy or other emotion; நாத்தழுதழுத்தல். வேந்தர்... நாக்குழறிப்பாடினர் புகழ்ந்து (பாரத. இராச. 150). |
நாக்குழிஞ்சான் | nākkuḻicāṉ n. Silky backed round-leaved tree caper, s. tr., Capparis grandis; மாவகை. (w.) |
நாக்குளிப்பாம்பு | nākkuḷi-p-pāmpu n. See நாக்குப்பூச்சி. (யாழ். அக.) . |
நாக்குளிப்பூச்சி | nākkuli-p-pūcci n. <>id. +. See நாக்குப்பூச்சி. (யாழ். அக.) . |
நாக்குறுதி | nākkuṟuti n. <>நாக்கு+. Being true to one's word; சொல்தவறாமை. Colloq. |
நாக்குஸ்தம்பனம் | nākku-stampaṉam n. <>id. +. Palsy of the tongue; நாக்கிழுப்புநோய். (பைஷஜ.) |
நாக்கை | nākkai n. See நாக்குப்பூச்சி. (யாழ். அக.) . |
நாக்கைப்பிடுங்கிக்கொள்(ளு) - தல் | nākkai-p-piṭuṅki-k-koḷ v. intr. <>நாக்கு+. 1. To commit suicide, as by pulling out the tongue; நாவைப்பிடுங்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளுதல். Loc. 2. To be extremely sorry for a mistake; 3. To strive one's utmost; 4. To talk much; |
நாக்கைப்பூச்சி | nākkai-p-pūcci n. <>நாக்கை+. See நாக்குப்பூச்சி. . |
நாக்கொட்டுதல் | nākkoṭṭutal n. <>நாக்கு+ஒட்டு-. The state of tongue being dry and cleaving to the palate, as from thirst; நாவறாளுகை. பிரஜை தாய்முலையை அகலில் நாக்கொட்டு மாபோலே (ஈடு, 1, 3, 9). |