Word |
English & Tamil Meaning |
---|---|
நாகத்திசை | nāka-t-ticai n. North-west; வடமேற்கு. (யாழ். அக.) |
நாகதகனி | nākatakaṉi n. perh. nāgadamanī. A tree; மரவகை. (சங். அக.) |
நாகதந்தம் | nākatantam n. <>nāgadanta. (யாழ். அக.) 1. Elephant's tusk; யானைத் தந்தம். 2. Serpent's fangs; 3. Peg; |
நாகதம்பிரான் | nāka-tampirāṉ n. <>nāga+. Cobra, regarded as a god; தெய்வமாக வைத்து வணங்கப்படுஞ் சர்ப்பம். (J.) |
நாகதமனி | nākatamaṉī n. <>nāgadamanī. Wormwood; மாசிபத்திரி. (மூ. அ.) |
நாகதாளி | nāka-tāḷi n. <>nāga+. 1. Common prickly-pear. See சப்பாத்துக்கள்ளி. 2. See நாகதாளிக்கள்ளி. |
நாகதாளிக்கள்ளி | nāka-tāḷi-k-kaḷḷi n. <>நாகதாளி+. Orange-flowered prickly-pear, s. sh., Opuntia spinesissima; கள்ளிச்செடிவகை. (W.) |
நாகதிசை | nāka-ticai n. West; மேற்கு. (W.) |
நாகதீபம் | nāka-tīpam n. <>nāga+. Lamp on a stand shaped like a five-headed cobra; ஐந்தலை நாகத்தின் வடிவம்போன்ற விளக்கு. (W.) |
நாகதெந்தி | nākatenti n. <>nāga-dantī. Purging croton. See நேர்வாளம். (மலை.) |
நாகதெய்வம் | nākateyvam n. Sodium chloride. See இந்துப்பு. (சங். அக.) |
நாகதேவன் | nāka-tēvaṉ n. <>nāga+dēva. āticēṭaṉ. See ஆதிசேஷன். (யாழ். அக.) |
நாகதேவி | nāka-tēvi n. <>id.+. Cobra considered a goddess; சர்ப்ப தேவதை. (யாழ். அக.) |
நாகதேனி | nākatēṉi n. of. நாககேனி. Indian birth-wort. See பெருமருந்து. (மலை.) |
நாகதொனி | nāka-toṉi n. perh. nāga+. (Mus.) A melody-type of marutam class; மருதப் பண்களுள் ஒன்று. (பிங்.) |
நாகந்தி | nākanti n. See நாகதெந்தி. (L.) . |
நாகநகர் | nāka-nakar n. <>nāga+nagara. The nether world; பவணலோகம். (சிலப். 1, 21, அரும்.) |
நாகநாடு 1 | nāka-nāṭu n. <>nāka+. Heavenly region; சுவர்க்கலோகம். (சிலப். 1, 21, அரும்) |
நாகநாடு 2 | nāka-nāṭu n. <>nāga+. 1. Land of the Nāga race; நாகரென்னும் மனித சாதியார் வசிக்கும் நாடு. கீழ்நில மருங்கி னாகநாடாளும் (மணி. 8, 54.) 2. The nether world; |
நாகநாதன் 1 | nāka-nātaṉ n. <>nāka+. Indra, as the Lord of the celestial world; [சுவர்க்கத்திற் கிறைவன்] இந்திரன். (சூடா.) |
நாகநாதன் 2 | nāka-nātaṉ n. <>nāga+. 1. āticēṭaṉ, as Lord of Serpents See ஆதிசேஷன். 2. šiva, as wearing serpents; |
நாகப்பகை | nāka-p-pakai n. <>id.+. Garuda, as the enemy of snakes; [பாம்பிற்குச் சத்துரு] கருடன். நாகப்பகைக் கொடியானுக்கு (திவ். திருப்பல். 8). |
நாகப்பச்சை | nāka-p-paccai n. <>id.+. A variety of green stone; பச்சைக்கல்வகை. (யாழ். அக.) |
நாகப்பற்று | nāka-p-paṟṟu n. <>id. +. Alloy of zinc and silver, used in soldering; துத்தநாகப்பிடிப்பு. (W.) |
நாகப்பாம்பு | nāka-p-pāmpu n. <>id.+. 1. Cobra; நல்லபாம்பு. நாகப்பாம்பு பைத்தனைய (சீவக. 561). 2. Round worms; |
நாகப்பிரதிஷ்டை | nāka-p-piraṭiṣṭai n. <>id. +. Ceremony of setting up a serpent idol under a pipal tree to expiate the sin of having killed a cobra; பாம்பைக்கொன்ற பாவத்தைப் போக்குதற்குச் சிலைமுதலியவற்றில் நாகத்தைப் பிரதிஷ்டை செய்கை. |
நாகப்பிரம்பு | nāka-p-pirampu, n. <>id. +. A kind of snake-like rattan; பாம்பு போன்ற ஒரு வகைப் பிரம்பு. (W.) |
நாகப்புல்லுருவி | nāka-p-pulluruvi n. perh. id.+. A plant; செடிவகை. Nā. |
நாகப்புல்வரி | nāka-p-pulvari n. perh. id.+. See நாகப்புல்லுருவி. Nā. . |
நாகப்பூ | nāka-p-pū n. perh. id. +. Iron wood of Ceylon. See சிறுநாகப்பூ. (L.) |
நாகப்பூச்சி | nāka-p-pūcci n. See நாக்குப்பூச்சி. (W.) . |
நாகபஞ்சமி | nāka-pacami n. <>naga +. The fifth lunar day of the bright fortnight in the month of šrāvaṇa, in which the Nāgas or Serpent-gods are worshipped with offerings of milk, grain, etc; பால் பயறு முதலியவற்றை நாகத்துக்கு இட்டு அதனை வணங்கும் நாளாகிய சிராவண சுக்கிலபஞ்சமி. Loc. |