Word |
English & Tamil Meaning |
---|---|
நாகபட்டினம் | nāka-paṭṭiṉam n. A seaport town in the Tanjore District; சோணாட்டுள்ள ஒரு துறைமுகப்பட்டினம். நாகப்பட்டினத்துச் சோழன் (பெரும்பாண். 37, உரை). |
நாகபடக்கள்ளி | nāka-paṭa-k-kaḷḷi n. <>நாகபடம்+. A kind of spurge; கள்ளிவகை. Nā. |
நாகபடத்தாலி | nāka-paṭa-t-tāli n. <>id.+. Nā. A kind of necklet; கழுத்தணிவகை. |
நாகபடம் | nāka-paṭam n. <>nāga+. 1. Hood of the cobra; நல்லபாம்பின் படம். 2. Armlet shaped like a coiled-up cobra with outspread hood; 3. Ear-ornament resembling a cobra's hood, worn by women; |
நாகபடலம் | nāka-paṭalam n. perh. id. +. An eye-disease; கண்ணோய்வகை. (யாழ். அக.) |
நாகபந்தம் | nāka-pantam n. <>id. +. A variety of cittira-kavi whose letters can be arranged to fit in a diagram in the form of two intertwining snakes; இணைந்த இரண்டுபாம்புகள் போல வரைந்த சித்திரத்தின் அறைகளில் எழுத்துக்களை அடைக்கும்படி யமைந்த சித்திரகவிவகை. (தண்டி. 95.) |
நாகபந்து | nāka-pantu n. <>id. + bandhu. Pipal tree; அரசமரம். (யாழ். அக.) |
நாகபலன் | nāka-palaṉ n. <>nāga-bala. Bhitma, as having the strength of an elephant; [யானை வலியுடையவன்] வீமன். (யாழ். அக.) |
நாகபலை | nāka-palai n. <>nāga+. See நாகமல்லி. (தைலவ. தைல.) . |
நாகபற்பம் | nāka-paṟpam n. <>id. +. See நாகபஸ்மம். . |
நாகபஸ்மம் | nāka-pasmam, n. <>id.+. bhasman. Oxide pf zinic, Zinci oxidum; துத்தநாகத்தை நீற்றியெடுத்த மருந்து. (இங். வை.) |
நாகபாசம் | nāka-pācam n. <>id.+. A kind of serpentine magical noose, used in battles; போரிற் பகைவரைப்பிணிக்கச் செலுத்தும் பாம்புருவமான மந்திரக்கயிறு. (கம்பரா. நாகபாச.) |
நாகபாஷாணம் | nāka-pāṣāṇam n. <>id. +. A prepared arsenic; வைப்புப்பாஷாண வகை. (யாழ். அக.) |
நாகபுரம் | nāka-puram n. <>id. +. The ancient capital of Cāvakam; சாவகநாட்டுத் தலைநகர். நாகபுரமிது நன்னக ரான்வோன் (மணி. 24, 169). |
நாகபூஷணன் | nāka-pūṣaṇaṉ n. <>id. +. šiva, as wearing serpent-ornaments; [பாம்பணி பூண்டவன்] சிவபிரான். |
நாகம் 1 | nākam n. <>nāka. 1. Visible heavens sky; ஆகாயம். (பிங்.) நீடுநாக மூடுமேக மோட (கம்பரா. கலன்காண். 37). 2. Indra's paradise; 3. Cloud; 4. Sound; |
நாகம் 2 | nākam n. <>nāga. 1. Cobra See நல்லபாம்பு. நன்மணியிழந்த நாகம் போன்று (மணி. 25, 195). 2. Serpent; 3. Poison; 4. Nether region; 5. Elephant; 6. Monkey; 7. Black monkey; 8. Black lead; 9. Zinc; 10. A prepared arsenic; 11. Fine cloth, as resembling a snake's slough; 12. See நாகப்பச்சை. 13. An unlucky haircurl in the tail of cattle; 14. (Mus.) A melody of the kuṟici class; 15. Sulphur; |
நாகம் 3 | nākam n. <>naga. Mountain; மலை. (பிங்.) பொன்னாநகமும் (கம்பரா. கார்முக. 32). |
நாகம் 4 | nākam n. <>punnāga. 1. Long leaved two-sepalled gamboge. See சுரபுன்னை. நறுவீ யுறைக்கு நாகம் (சிறுபாண். 88). 2. Mast-wood. 3. Cinnamon, Cinnamomum; 4. White basil. 5. Cuscuss root; |
நாகம் 5 | nākam n. <>நாவல். Jaman plum. See நாவல்மரம். Colloq. |
நாகம்மா | nākammā. n. <>நாகம்2+அம்மா. See நாகதேவி. (W.) . |
நாகமடிப்பட்டு | nāka-maṭi-p-paṭṭu n. <>id. +. A kind of silk cloth; பட்டாடைவகை. Loc. |
நாகமணல் | nāka-maṇal n. <>id. +. Sand containing lead; ஈயங்கலந்த மணல். (W.) |
நாகமணி | nāka-maṇi n. <>id. +. See நாகரத்தினம். . |