Word |
English & Tamil Meaning |
---|---|
நாகரிகம் | nākarikam n. <>nāgarika. 1. Manners, speech and dress pertaining to a city; நகரவொழுக்கம். 2. Civilization; 3. Politeness, refinement of manners, urbanity; 4. Friendly regard; 5. Affectation, foppishness; |
நாகரிகர் | nākarikar n. <>id. 1. Citizens, townsmen, city folk; நகரப்பதியோர். (திவா). 2. Persons possessing a kindly feeling for their friends; 3. Scholars, learned persons; 4. Skilful persons; 5. Licentious persons; Persons of cultivated taste in art, literature, etc.; |
நாகரிகி | nākariki n. <>nāgarikī. Fem. of நாகரிகர். Woman of refined manners; செப்பமான நடையுடையவள். நங்கை தோழி நனிநாகரிகியும் (பெருங். உஞ்சைக். 42, 171). |
நாகரீகக்காரன் | nākarīka-k-kāraṉ n. <>நாகரீகம்+. Genteel, accomplished person; மரியாதை யுள்ளவன். (W.) |
நாகரீகங்காட்டு - தல் | nākarīkaṅ-kāṭṭu- v. intr. <>id.+. See நாகரீகம்பண்ணு-. (W.) . |
நாகரீகம் | nākarīkam n. <>nāgarika. 1. See நாகரீகம். . 2. Something new; curiosity; |
நாகரீகம்பண்ணு - தல் | nākarīkam-paṇṇu- v. intr. <>id.+. (W.) 1. To behave politely; மரியாதையாக நடத்தல். 2. To be foppish; |
நாகரீகம்விடு - த்தல் | nākarīkam-viṭu- v. intr. <>id.+. To speak politely; மரியாதையாகப் பேசுதல். (யாழ். அக.) |
நாகரீகர் | nākarīkar n. <>id. See நாகரிகர். (சூடா.) . |
நாகரு | nākaru n. of. நாகரி. Common delight of the woods. See குருக்கத்தி. (மூ. அ.) |
நாகருகம் | nākarukam n. <>nāgaruka. A sweet orange. See தேன்றோடை. (யாழ். அக.) |
நாகருசம் | nākarucam n. See நாகருகம். (சங். அக.) . |
நாகரேணு | nākarēṇu n. of. nāga-rēṇu. Black pepper. See மிளகு. (மலை.) |
நாகரை | nākarai n. A plant; பூடுவகை. (யாழ். அக.) |
நாகரையன் | nākaraiyan n. <>நாகம்2+அரையன். See நாகராசன். கழனாகரையன் காவலாக (தேவா.138, 10). . |
நாகல் | nākal n. Corr. of நாவல். (சங். அக.) . |
நாகலதை | nāka-latai n. <>nāga-latā. Virile membrum; ஆண்குறி. (யாழ். அக.) |
நாகலிங்கம் | nāka-Liṅkam, n. <>nāga+. Cannon ball tree having a flower in which the staminal portion curves over the ovary like a cobra's hood, m.tr., Couroupita guianensis; நாகத்தால் கவிக்கப்பெற்ற இலிங்கம் போன்ற உருவத்தைத் தன்னுட்கொண்ட பூவுள்ள மரவகை. (M. M. 1277.) |
நாகலோகம் 1 | nāka-lōkam n. <>nāka+. 1. Indra's heaven, svarga; தேவலோகம். (சங். அக.). 2. (Jaina.) One of the seven worlds; |
நாகலோகம் 2 | nāka-lōkam n. <>nāga+. The nether region, as the abode of the Nāgas; பாதலம்., நீ நாகலோகந் தருவழியே சார்க் (கோயிற்பு. பதஞ்சலி. 75). |
நாகவடம் | nāka-vaṭam n. See நாகபடம். (W.) . |
நாகவம் | nākavam n. <>nāgava. (Astron.) A division of time, the latter half of the new moon day, one of eleven karaṇam, q.v.;. கரணம் பதினொன்றனுள் ஒன்றாகிய அமாவாசிப் பிற்பகுதி. (விதான. பஞ்சாங். 29, உரை.) |
நாகவராளி | nāka-varāḷi n. <>nāga-varāli. (Mus.) A musical mode; பண்வகை. (யாழ். அக.) |
நாகவல்லி | nāka-valli n. <>nāga-vallī. 1. Betel; வெற்றிலை. (பிங்.) 2. Concluding ceremony of a marriage on the fifth day; |
நாகவள்ளி | nāka-vaḷḷi n. <>id. 1. See நாகவல்லி, 1. (மலை.) . 2. A kind of vaḷḷi creeper; |
நாகவாசம் | nāka-vācam n. <>nāga+. 1. [T. nāgavāsamu.] Staple of a bolt, as shaped like a snake's head; நாதாங்கி. (C. G.) 2. A kind of swing with a snake-shaped hold in the front, used for teaching infants to sit up; |