Word |
English & Tamil Meaning |
---|---|
நாகவாடை | nāka-vāṭai n. <>id. +. See நாகப்பற்று. (W.) . |
நாகவாய் | nāka-vāy n. prob. id. +. Tool used in turning; கடைசற்கருவிவகை. (W.) |
நாகவாயு | nāka-vāyu n. <>id. +. See நாகன். (சங். அக.) . |
நாகவாரிகம் | nāka-vārikam n. <>nāgarārika.(யாழ். அக.) 1. Royal elephant; அரசர் ஏறுதற்குரிய யானை. 2. Garuda; 3. Peacock; |
நாகவாரிகன் | nāka-vārikaṉ n. <>id. Elephant driver; யானைப்பாகன். (யாழ். அக.) |
நாகவீதி | nāka-vīti n. <>nāka-vīthī. Milky Way; பால்வீதி மண்டலம். (யாழ். அக.) |
நாகவீதியர் | nāka-vitiyar n. <>நாகவீதி. A class of gods residing on the way to Svarga; சுவர்க்கலோகத்துக்குச் செல்லும் வழியில் வசிக்கும் தேவசாதியார். மருந்தினுமினிய நாகவீதிய ரென்றுரைப்பர் (கூர்மபு. சங். அக.). |
நாகவுப்பு | nāka-v-uppu. n. <>நாகம்2+. White vitriol, sulphate of zinc, Zinci sulphas; துத்தநாகவுப்பு. (C. E. M.) |
நாகவொத்து | nāka-v-ottu n. <>id.+. A kind of armlet with a golden bead suspended, worn by women; மகளிர் தோளணிவகை. |
நாகன் | nākaṉ n. <>nāga. The vital air of the body which produces hiccup, one, of tacavāyu, q.v.; தசவாயுக்களுள் விக்கல் முதலியவற்றை யுண்டாக்குவது. (பிங்.) |
நாகாசனன் | nākācaṉaṉ n. <>nāgāšana. Garuda, as feeding on snakes; [பாம்பை உணவாக வுடையவன்] கருடன். (நாமதீப. 236.) |
நாகாத்திரம் | nākāttiram n. <>nāgāstra. Serpent-missile. See நாகபாணம். (யாழ். அக.) |
நாகாதிபன் 1 | nākātipaṉ n. <>nākādhipa. Indra, as Lord of the Svarga; [சுவர்க்கத்தின் அரசன்] இந்திரன். நாகாதிபன் மகன் (பாரத. அருச்சுனன்றீ. 10). |
நாகாதிபன் 2 | nākātipaṉ n. <>nāgādhipa. 1. Indra's elephant, as lord of elephants; [யானையரசன்] ஐராவதம். நாகாதிபன் விடுமும்மத நாறுந் திசை புக்கான் (பாரத.அருச்சுனன்றீ.40). 2. Ati-cēṭaṉ, as lord of serpents; |
நாகாதிபன் 3 | nākātipaṉ n. <>nagādhipa. 1. The Himalayas, as Lord of the mountains; [மலையரசன்] இமயமலை. நாகாதிபன் வண்சாரலின் (பாரத. அருச்சுனன்றீ. 10). 2. Mt. Mēru; 3. King of the kuṟici tract; |
நாகாந்தகன் | nākāntakaṉ n. <>nāga+antaka. Garuda, as the destroyer of snakes; [நாகங்களைக் கொல்பவன்] கருடன். (யாழ். அக.) |
நாகாபரணன் | nākāparaṇaṉ n. <>id.+. ābharaṇa. šiva, as adorned with serpents; [நாகங்களை ஆபரணமாக வுடையவன்] சிவபிரான். பணஞ்செய் பொறியிள நாகாபரணர் (வெங்கைக்கோ. 197). |
நாகாயுதம் | nākāyutam n. <>id.+āyudha. See நாகாத்திரம். (யாழ். அக.) . |
நாகாலயம் 1 | nākālayam n. <>id.+ālaya. Nether region, the abode of the Nāgas; [நாகங்கள் வசிக்குமிடம்] பாதலம். நாகாலயங்களொடு நாகருலகும் (கம்பரா. ஊர்தேடு. 9). |
நாகாலயம் 2 | nākālayam n. <>nāka+ālaya. The abode of the gods; தேவர்களிருப்பிடம். (யாழ். அக.) |
நாகியர் | nākiyar n. Fem. of நாகர். Women of the celestial world; தேவமாதர். நாகியர். திங்கண் முகத்தியர் (கம்பரா. ஊர்தே. 121). |
நாகினி | nākiṉi n. <>nāginī. 1. Betel; வெற்றிலை. (மலை.) 2. Common rattan of South India. |
நாகு 1 | nāku n. 1. Youthfulness, tenderness, juvenility; இளமை. நாகிலைச் சொரிந்த வந்தீம்பால் (சீவக. 2102). 2. Femininity; 3. Female of erumai, marai and peṟṟam; 4. Female snail, sea-snail; 5. Conch; 6. Sapling; 7. Female calf; heifer; 8. Female fish; |
நாகு 2 | nāku n. <>nāku. Ant-hill; புற்று. (தைலவ. தைல.) |
நாகு 3 | nāku n. <>naga. Mountain; மலை. (யாழ். அக.) |
நாகுகன்று | nāku-kaṉṟu n. <>நாகு+. Heifer; கிடாரிக்கன்று. (S. I. I. ii, 489, 491.). |
நாகுதா | nākutā n. <>Pers. nākhudā. Captain of a ship; மீகாமன். (W.) |