Word |
English & Tamil Meaning |
---|---|
நாகமம் | nākamam n. prob. nāgara. See நாகரம்1, 2. (சங். அக.) . |
நாகமல்லி | nāka-malli n. perh. nāga+. Ringworm-root, m. sh., Phina-canthus communis; கொடிவகை |
நாகமல்லிகை | nāka-mallikai n. See நாகமல்லி. . |
நாகமாதா | nāka-mātā n. perh. nāga +. Holy basil; துளசி. (சங். அக.) |
நாகமாபுரம் | nāka-mā-puram n. <>id.+. Madura; மதுரை. நாகமாபுரத்து வாழ்வோன் (திருவாலவா. 35, 16). |
நாகமுகன் | nāka-mukan n. <>id.+. Gaṇapati, as elephant-faced; [யானை முகத்தோன்] கணபதி. நாகமுக னம்பிக்கு நவிலலுற்றான் (பெரியபு. திருமுறைகண். 11). |
நாகமுட்டி | nāka-muṭṭi n. perh. id. + muṣṭi. Snakewood, m.cl., Strychnos colubrina; கொடிவகை |
நாகமுடிச்சு | nāka-muṭiccu n. <>id.+. A kind of woman's ear-ornament; பெண்களணியும் அனந்தமுடிச்சு என்னும் காதணிவகை. |
நாகமுஷ்டி | nāka-muṣṭi n. See நாகமுட்டி. (பைஷஜ. 92.) . |
நாகமூக்கொற்றி | nāka-mūkkoṟṟi n. (L.) 1. Indian moon-flower, l.cl., Ipomaea glaberrima; தாளிவகை. 2. American moon-flower, l.cl., Ipomaea bona-nox; |
நாகமோடிசேலை | nāka-mōṭi-cēlai n. <>நாகம்2+. A kind of Saree with serpent-like stripes; நாகக்கோடு இட்ட சேலைவகை. (W.) |
நாகமோடிவேஷ்டி | nāka-mōṭi-vēṣṭi n. <>id. +. A kind of cloth with serpent-like stripes; நாகக்கோடு இட்ட வேஷ்டிவகை. (W.). |
நாகர் 1 | nākar n. <>nāka. Celestials; தேவர். வழுத்த வரங்கொடுப்பர் நாகர் (நான்மணி. 62). |
நாகர் 2 | nākar n. <>nāga. 1. The race of serpents, half-human in form; பாதி மக்கள்வடிவும் பாதி நாகவடிவுமாயமைந்த நாகலோக வாசிகள். காமநனி நாகரிற் றுய்த்தவாறும் (சீவக. 11). 2. A powerful scythian race having the serpent as their totem; 3. [K. nāgaru.] A gold ornament having the design of a God under the hood of the five or sevenheaded cobra, worn by woman on the crown of the head; |
நாகரகம் | nākarakam n. <>nāgaraka. See நாகரங்கம். (மலை.) . |
நாகரகன் | nākarakaṉ n. <>id. (யாழ். அக.) 1. Painter; சித்திரகாரன். 2. Theif; |
நாகரங்கம் | nākaraṅkam n. <>nāgaraṅga. A sweet orange, Citrus; தேன்றோடை. (மலை.) |
நாகரடி - த்தல் | nākar-aṭi- v. intr. & tr. <>நாகர்1+. To make a cobra image in stone for the nāka-p-piratiṣṭai; பிரதிஷ்டையின் பொருட்டுக் கல்லில் நாகவுருவம் வகுத்தல். |
நாகரத்தினம் | nāka-rattiṉam n. <>nāga+. A gem believed to be possessed by the cobra; நாகப்பாம்பு வைத்திருப்பதாகக் கருதப்படும் மணி. |
நாகரம் 1 | nākaram n. <>nāgara. 1. The Sanskrit script. See தேவநாகரி. நாகர நந்தி முதலிபியை (சிவதரு. சிவஞானதா. 32). 2. Dry ginger; |
நாகரம் 2 | nākaram n. See நாகரங்கம். (சங். அக.) . |
நாகரவண்டு | nākara-vaṇṭu n. 1. Green beetle, Chrysochroa chinensis; பொன்வண்டு. (திவா.) 2. Snail; 3. Urchin, a term of contempt; |
நாகரன் | nākaran. n. <>nāgara. (யாழ். அக.) 1. Townsman; நகரத்தான். 2. An illustrious person; 3. Husband's brother; |
நாகராகம் | nāka-rākam n. <>nāga+. (Mus.) A main musical mode; பெரும்பண்களுளொன்று. (சிலப். 8, 35, உரை.) |
நாகராசன் | nāka-rācaṉ n. <>id.+rāja. Aticēṭaṉ, as cheif of the Nāgās. See ஆதிசேஷன் |
நாகராசா | nāka-rācā n. See நாகராசன். நாகராசாவினுடைய தேவிமாரும் (தக்கயாகப். 39, உரை). . |
நாகராதித்தைலம் | nākarāti-t-tailam n. <>nāgara+ādi+. Oil extracted from ginger and other substances; சுக்கு முதலியவற்றினின்று வடித்த தைலம். |
நாகராதிலேகியம் | nākarāti-lēkiyam n. <>id. +. An eleutuary of dried ginger and other drugs; சுக்கு லேகியம். |
நாகராயர் | nāka-rāyar n. <>nāga+. Serpent-king; பாம்புகட்கரசன். வலமாக நாகராயர்சூழ் திருவாலவாயுள் (திருவாலவா. கடவுள். 13). |
நாகரி | nākari n. perh. nāgarī. 1. The Sanskrit script; தேவநாகரி. 2. cf. நாகரு. A plant, common delight of the wood. |