Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாகுலி | nākuli n. <>nākulī 1. Galangal. See அரத்தை 2. Greater galangal. 3. Indian snake-root. |
| நாகூர் | nākūr n.prob, நாகம் 2+ஊர். A sea-port north of Negapatam, containing a mosque with a minaret 90 feet high, a place of pilgrimage for Muhammadans; நாகபட்டினத்திற்கு வடக்கிலுள்ளதும் முகம்மதியருக்கு முக்கிய ஸ்தலமுமான ஒரு கடற்கரையூர். |
| நாகூர்க்காசு | nākūr-k-kācu, n.<>நாகூர் +. See நாகூர்ச்சல்லி. . |
| நாகூர்ச்சல்லி | nākūr-c-calli, n.<>id. +. Colloq. 1. A small copper coin of the Dutch, minted at Nagore; உலாந்தாதேசத்தார் நாகூரில் அடித்து வழங்கிய தமிரநாணயவகை 2. Very poor person; |
| நாகூராண்டவன் | nākūr-āntavan, n.<>id. +. A muhammadan Saint interred at Nagore; நாகூரில் சமாதிகொண்டுள்ள முகம்மதியப் பெரியார். Colloq. |
| நாகேசுரம் | nākēcuram, n.<>nāga-sara. Iron-wood of Ceylon. See சிறுநாகப்பூ. (L.) |
| நாகேசுவரன் | nākēcuvaraṉ, n.<>nāga+īšvara. šiva, as the Lord wearing serpents; [பாம்புகளை யணிந்த கடவுள்] சிவபிரான். |
| நாகேந்திரன் | nākēntiran, n. <>id.+ indra. Aticēṭaṉ, as Lord of Serpents; [நாகங்கட்குத் தலைவன்] ஆதிசேடன். |
| நாகை 1 | nākai, n<>நாவல் Jamun plum; See நாவல், Loc |
| நாகை 2 | nākai, n.(நாகபட்டினம். See நாகபட்டினம். குலோத்துங்க னாகை (குலோத். கோ 173). . |
| நாகைக்காரோணம் | nākai-k-kārōṇam, n. <>நாகை 2+. šiva shrine in Negapatam; நாகபட்டினத்துள்ள சிவன்கோயில். |
| நாகோதரம் | nākōtaram, n.<>nāgōdara. A disease affecting the foetus in the womb; கருப்பையில் உண்டாம் கருவின்கேடுவகை. |
| நாங்கர் | nāṅkar, n.<>U. naṅkar. Cultivation, agriculture; விவசாயம். (C. G.) |
| நாங்கல் | nāṅkal, n. cf. நாங்கு Mesua மரவகை. (L.) |
| நாங்கு - தல் | nāṅku-, 5 v.intr. To shrink in spirit, become nerveless; தைரியங்குறைதல். தாங்கி நாங்கிப்போக. (J.) |
| நாங்கு 1 | nāṅku, n.<>U. nāghā. Interest on debt, paid in grain; தானியமாகச் செலுத்தும் வட்டி. (C. G.) |
| நாங்கு 2 | nāṅku n. cf. நாங்கல். Mesua; மரவகை.(I,.) |
| நாங்குழு | nāṅkulu, n. See நாங்கூழ். நாங்குழுவை வள்ளுகிரா லெற்றாமல் (பணவிடு 205). . |
| நாங்கூழ் | nāṅkūl n. perh. நாங்கு-+உளு. Earthworm; நாக்குப்பூச்சி. எறும்பிடை நாங்கூ ழெனப்புலனா லரிப்புண்டு (திருவாச.6, 25). |
| நாச்சி | nācci, n.<>நாய்ச்சி Fem. of நாயன். Lady Mistress; தலைவி. (நாமதீப. 183.) . |
| நாச்சிமார் | nāccimār n.<>id. 1. The two consorts of Viṣṇu; திருமாலின் தேவிமார். Vaiṣṇ. 2. The Seve Divine mothers. |
| நாச்சியார் | nācciyār, n. <>id. [T. nācāru.] 1. Lady; queen; mistress; அரசி அல்லது தலைவி.ராணி மங்களேசுவரி. நாச்சியார். Rd. 2. Goddess; 3. The Vaiṣṇava female saint of šrīvilliputtūr. |
| நாச்சு | nāccu, n.<>U. nāch <>Pkt. nach-cha <>nāṭya. Nautch; நாட்டியம் |
| நாச்செறு | nā-c-ceṟu n.<>நா 2+செறு-. Abuse, blame; வசை. நாச்செறு பராவு கொள்ளார் (சீவக.2825). |
| நாசகாரி | nāca-kāri,. n.<>nāša+. A person who causes ruin; கேடுவிளைப்பவ-ன்-ள் (யாழ்.அக.) |
| நாசகாலம் | nāca-kālam, n.(id. +. Bad times; அழிவுகாலம். நாசகாலம் வரும்பொழு தாண்மையு ஞானமுங் கெடுமோ (பாரத. கீசக. 14). |
| நாசகாலன் 1 | nāca-kālan, n. <>id. + kāla. Atrociously wicked person, as Yama; கொடியோன். (W.) |
| நாசகாலன் 2 | nāca-kālan, n.<>id. + கால் 1. Extravagant fellow, Spendthrift, prodigal; பொருளை யழிப்பவன். Colloq. |
| நாசநட்சத்திரம் | nāca-natcattiram, n.<>id. +. (Astrol.) The 10th nakṣatra counted from the asterism occupied by Venus; வெள்ளி நின்ற நாளுக்குப் பத்தாம் நாள். (விதான. குணாகுண.41, உரை.) |
| நாசம் | nācam, n.<>nāša. 1. Destruction, ruin, dissolution, annihilation, loss, damage, waste; அழிவு. நாசமான பாசம்விட்டு (திவ். பெரியதி. 1, 3, 8). 2. Death; 3. See நாசநட்சத்திரம். (விதான. குணாகுண. 41.) |
