Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாசிரோகம் | nāci-rōkam, n. <>id.+. Discharge of the fetid matter from the nostrils, Oxena; மூக்குநோய்வகை. (தைலவ. தைல. 53.) |
| நாசுகம் | nācukam, n. Sponge gourd. See பீர்க்கு. (மலை.) |
| நாசுவத்தி | nācuvatti, n. Fem. of நாசுவன். Woman of barber's caste; அம்பட்டத்தி. Tinn. |
| நாசுவன் | nācuvaṉ, n. cf. nāpita. Barber; அம்பட்டன். Tinn. |
| நாசுவன்காறல் | nācuvaṉ-kāṟal, n. A sea-fish, bluish-silvery, Equulla ruconious; வெண்மைகலந்த நீலநிறமுள்ள கடல்மீன்வகை. |
| நாசூக்கு | nācūkku, n. <>U. nāzūk. Exquisiteness, fineness, neatness; அழகு. |
| நாசோற்பத்தி | nācōṟpatti, n. <>nāšōt-patti. Periodical dissolution and appearance of the worlds; உலகம் மாறிமாறி அழிந்துதோன்றுகை. (W.) |
| நாஞ்சில் | nā¢cil, n. cf. lāṅgala. 1. Plough; கலப்பை. நாஞ்சி லொப்ப (புறநா. 19). 2. A component part of a fortification; 3. A mountain belonging to the chief Vaḷḷuvaṉ; |
| நாஞ்சில்வள்ளுவன் | nācil-valluvaṉ, n. <>நாஞ்சில்+. An ancient chief of Nācil; நாஞ்சின்மலைக்குரியனான தலைவன். (புறநா. 137.) |
| நாஞ்சிலான் | nācilā¢ṉ, n. <>id. Balarāma, as having a plough for His weapon; [கலப்பைப்படையுடையோன்] பலராமன். நாஞ்சிலான்றார்போல் (கலித். 36). |
| நாஞ்சிற்படையோன் | nāciṟ-paṭaiyōṉ, n. <>id.+. See நாஞ்சிலான். . |
| நாஞ்சினாடு | nāciṉāṭu, n. <>id.+நாடு. A portion of South Travancore; தென் திருவாங்கூர்ப்பகுதியான ஒரு நாடு. நாஞ்சினாடுடையான் (S. I. I. ii, 161). |
| நாட்கடத்து - தல் | nāṭ-kaṭattu, v. intr. <>நாள்+. 1. To pass away time; நாட்கழித்தல். (யாழ். அக.) 2. To put off from day to day; |
| நாட்கடன் | nāṭ-kaṭaṉ, n. <>id.+. Daily observances, morning duties; காலைக்கடமை. நாட்கடன் கழிந்தபின் (சீவக. 1944). |
| நாட்கணக்கன் | nāṭ-kaṇakkaṉ, n. <>id.+. Yama, as keeping account of one's days; [வாழ் நாளுக்குக் கணக்கு வைத்திருப்பவன்] யமன். Loc. |
| நாட்கணக்கு | nāṭ-kaṇakku, n. <>id.+. (W.) 1. Daily account; தினசரிக்கணக்கு 2. Daily work; 3. The term of life, one's appointed days; |
| நாட்கதிர் | nāṭ-katir,. n. <>id.+. The first sheaves of an harvest gathered on an auspicious day; அறுவடைக்குமுன் நன்னாளிற் கொள்ளும் நெற்கதிர். Tinn. |
| நாட்கவி | nāṭ-kavi, n. <>id.+. Daily salutation to the king by the court poet, in verse; அன்றன்று அரசனைப்புகழ்ந்துகூறும் பாடல். நாமே நாட்கவி பாடு நாட்போல் (ஈட்டியெழுபது, 2). |
| நாட்கழிவு | nāṭ-kaḻivu, n. <>id.+. 1. Passing of time; காலக்கழிவு. 2. Deduction of days while counting for payment of wages; |
| நாட்கால் 1 | nāṭ-kāl, n. <>id.+ கால். A post set up with ceremony on an auspicious day to erect a wedding pavilion; முகூர்த்தக்கால். Tinn. |
| நாட்கால் 2 | nāṭ-kāl, n. <>id.+கால் . See நாட்காலம். நாட்காலே நீராடி (திவ். திருப்பா. 2). . |
| நாட்காலம் | nāṭ-kālam, n. <>id.+. 1. Early morning; விடியற்காலம். நாட்காலத்திச் செய்யும் கடன்களை (சீவக. 1944, உரை.) 2. Appropriate time, fitting season; |
| நாட்காலை | nāṭ-kālai, n. <>id.+. See நாட்காலம். . |
| நாட்குறி - த்தல் | nāṭ-kuṟi, v. intr.<>id.+. To appoint a suitable day; ஏற்றநாளை யேற்படுத்துதல். (W.) |
| நாட்கூலி | nāṭ-kūli, n. <>id.+. Daily wage; அற்றைக்கூலி. |
| நாட்கூறு | nāṭ-kūṟu, n. <>id.+. Forenoon; முற்பகல். தொண்டர்நாட்கூறு திருவமுது செய்யக்கண்டு (பெரியபு. திருஞான. 567). |
| நாட்கொடி | nāṭ-koṭi, n. <>id.+. 1. Flag hoisted on an auspicious day; விசேட நாளை யறிவித்தற்குக் கட்டுந் துவசம். இஞ்சி நாட்கொடி நுடங்கும் (புறநா. 341, 5). 2. Flag hoisted to celebrate the victory of a king; |
| நாட்கொல்லி | nāṭ-kolli, n. <>id.+. Yama, as ending one's days; [ஆயுளைப் போக்குபவன்] யமன். நாட்கொல்லியென்றா னடுங்குகின்றாய் (அருட்பா, i, நெஞ்சறி - 412). |
