Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாட்டாண்மைக்காரி | nāṭṭānmai-k-kāri, n.<>id. +. 1. Wife of a village-headman; நாட்டாண்மைக்காரன் மனைவி. (W.) 2. Bold, forward woman; 3. A woman having a good business capacity; |
| நாட்டாமை | nāṭṭāmai, n. See நாட்டாண்மை . (W.) . |
| நாட்டார் | nāṭṭār,. n.<>நாடு. 1. People of a country; தேசத்தார். நாட்டார் நகை செய்ய (திருவாச. 8,6). 2. Assembly of country people; 3. Chief men; 4. Title of certain castes, as Kaḷḷar, Cempaṭavar; 5. An ancient division of cultivators in south Arcot district; |
| நாட்டாள் | nāṭṭāl, n.<>id. + ஆள். Labourer; கூலிவேலை செய்வோன். நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ? |
| நாட்டான் | nāṭṭāṉ, n.<>id. 1 Inhabitant of a Country; தேசத்தான். தென்பாண்டி நாட்டானே (திருவாச. 1,90). 2. Countryman, rustic; 3. A revenue officer under native administration whose duty it was it was to superintend cultivation; 4. See நாட்டாண்மைக்காரன். |
| நாட்டிடர் | nāṭṭiṭar, n.<>id. +. See நாட்டுக்குற்றம். (பு வெ 9,17.) . |
| நாட்டியக்காரன் | nāṭṭiya-k-kārāṉ, n.<>nāṭya +. 1. Dancer; கூத்தன். 2. Foppish, ostentatious man; |
| நாட்டியக்காரி | nāṭṭiya-k-kāri, n. Fem. of நாட்டியக்காரன். 1. Dancing-girl; நாட்டியம் ஆடுபவள். (W.) 2. Foppish, ostentatious woman; |
| நாட்டியப்பிரியன் | nāṭṭiya-p-piriyaṉ, n.<>nāṭya +. 1. One fond of acting on the stage or dancing; நடனப்பிரியன். 2. šiva; 3 See நாட்டியக்காரன், 4. Intention, idea; |
| நாட்டியம் | nāṭṭiyam, n.<>nāṭya. 1. Dancing, acting; கூத்து. நாட்டிய நன்னூல் (சிலப். 3,158). 2. Hint, signal; |
| நாட்டிருவமுது | nāṭṭiru-v-amutu, n.<>நான் + திரு +. Morning offerings, as to a deity; காலை நிவேதனப் பொருள். நாட்டிருவமுதுக்கும் உச்சம்போதைக்கும் (S. I. I. iii, 229). |
| நாட்டிலமிர்து | nāttil-amirtu.. n. <>நாடு + amrta. See நாடுபடுதிரவியம். (சீவக.2110, உரை.) . |
| நாட்டு - தல் | nāṭṭu- 5 v. tr. [T. K. nāṭu, M. nāṭṭuka]. 1. To set up, fix, plant, place in the ground, as a pole; to erect; to insert; நடுதல். கற்பக நாட்டி (திருவாச. 9,3). 2. To establish, as laws, customs, rules, fame, reputation; to lay down, as a theory, an opinion; 3. To establish one in life; 4. To create; 5. To write. inscribe, as placing a style upon a palm leaf; |
| நாட்டு | nāṭṭu, n.<>நாட்டு-. Position, posture; நிலை. ஒருநாட் டரசுணங்க (சீவக 2582). |
| நாட்டுக்கடுக்கன் | nāṭṭu-k-kaṭukkaṉ, n.<>நாடு +. Ear-rings worn in the rural districts north of Cevlon: இலங்கையின் வடபாகத்துள்ள ஊர்களில் வசிப்போர் அணியும் கடுக்கன்வகை. (J.) |
| நாட்டுக்கணக்கன் | nāṭṭu-k-kaṇakkaṉ, n.<>id. +. Village accountant; ஊர்க்கணக்கன். |
| நாட்டுக்கதலி | nāṭṭu-k-katali, n.<>id. +. A kind of plantain; வாழை வகை. (பதார்த்த.391) |
| நாட்டுக்கர்ச்சு | nāttu-k-karccu,. n.<>id. +. (R.T.) 1. Charges for the administration of the village; கிராமப் பொதுச்செலவு. 2. Extra cess imposed in Tanjore under the Nawab Government; |
| நாட்டுக்கர்ணம் | nāttu-k-karṇam, n.<>id. +. 1. See நாட்டுக்கணக்கன் . 2. The register kept by the village accountant; |
| நாட்டுக்கல் | nāṭṭu-k-kal, n.<>நாட்டு- +. Stone set up on a marriage occasion among Koṅku-Vēlāḷas to represent the king, which the boy-bridgegroom worships; கொங்குவேளாளரின் விவாககாலத்தில் அரசற்குப் பிரதிநிதியாகவைத்து மணமகன் வணங்கற்கு நாட்டுஞ் சிலை. (E. T. iii, 420.) |
| நாட்டுக்கவுண்டன் | nāṭṭu-k-kavuntaṉ. n. <>நாடு +. Head of a nāṭu, among koṅku vēlālas; கொங்குவேளாளருள் பெரியதனக்காரன். (E. T. iii, 418.) |
| நாட்டுக்காவல் | nāṭṭu-k-kāval, n.<>id. +. Office of watchman of a nāṭu; நாடுதாக்குத் தொழில் |
