Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாட்டுக்குற்றம் | nāṭṭu-k-kuṟṟam, n.<>id. +. The evils of a country, eight in number, viz., viṭṭil, kiḷi, nālvāy, vēṟṟaracu, taṉṉaracu, naṭṭam, perumpeyal, kāṟṟu; விட்டில் கிளி, நால்வாய், வேற்றரசு, தன்னரசு, நட்டம், பெரும்பெயல், காற்று என்ற எண்வகை நாட்டுத்துன்பங்கள். (பிங்.) |
| நாட்டுக்கூட்டம் | nāṭṭu-k-kūṭṭam, n.<>id. +. [M. nāṭṭukkūṭṭam.] Assembly of countrymen மகாசனக்கூட்டம் |
| நாட்டுக்கோட்டைச்செட்டி | nāṭṭu-k-kōṭṭai-c-ceṭṭi, n.<>id. +. A prominent and wealthy Chetti caste in Ramnad district; இராமநாதபுரம் ஜில்லாவில் செல்வம்படைத்துவாழும் ஒருசார் தனவைசியர். |
| நாட்டுக்கோட்டையார் | nāṭṭu-k-kōṭṭaiyār,. n.<>id. +. See நாட்டுக்கோட்டைச்செட்டி. . |
| நாட்டுச்சடாமாஞ்சி | nāṭṭu-k-kōṭṭaiyar, n.<>id. +. Spikenard herb. See பெருங்கோரை. (இங்.வை.) . |
| நாட்டுச்சந்தம் | nāṭṭu-c-cantam, n.<>id. +. Rustic dress and manners; பட்டிக்காட்டுத்தனம். (W.) |
| நாட்டுச்சரக்கு | nāṭṭu-c-carakku, n.<>id. +. Indigenous product, goods or commodities; தேசத்திலுண்டாம் பண்டம். |
| நாட்டுச்சருக்கரை | nāṭṭu-c-carukkarai, n.<>id. +. A kind of brown sugar; பழுப்புச்சர்க்கரை. |
| நாட்டுச்சவுண்டல் | nāṭṭu-c-cavuṇṭal, n.<>id. +. West Indian bead tree. See பெரிய தகரை (L.) |
| நாட்டுச்சார்பு | nāṭṭu-c-cārpu, n.<>id. +. Agricultural tract; மருதநிலம். (W.) |
| நாட்டுச்சாவல் | nāṭṭu-c-cāval, n.<>id. +. An inferior cock, opp. to cāti-cāval; உயர்தர மல்லாத ஆண்கோழி. (W.) |
| நாட்டுச்சிறப்பு | nāṭṭu-c-ciṟappu, n.<>id. +. Excellences, natural or artificial, of a country; தேசவனம். |
| நாட்டுச்சீனி | nāṭṭu-c-cīṉi, n.<>id. +. Fine white - cane sugar; சீனிச்சர்க்கரைவகை. |
| நாட்டுச்சேங்கொட்டை | nāṭṭu-c-cēṅkoṭṭai, n.<>id. +. Glabrous marking-nut. See பெரியசேரான் |
| நாட்டுச்சேர்வை | nāṭṭu-c-cērvai, n.<>id. +. Headman of the Vallampar caste; வல்லம்பர் சாதித்தலைவன். (E. T. vii, 300.) |
| நாட்டுச்சேவகன் | nāṭṭu-c-cēvakaṉ, n.<>id. +. A peon who helped nāṭṭāṇmai-k-kāraṉ in collecting revenue; முற்காலத்தில் நாட்டாண்மைக்காரன் வரிவசூல் செய்யும்போது அவற்கு உதவிபுரிந்த சேவகன். (G. S.A. D. I, 330.) |
| நாட்டுத்தக்காளி | nāṭṭu-t-takkāli,. n.<>id. +. 1. Small Indian winter-cherry. See பிள்ளைத்தக்காளி 2. Bifarious green-leaved date, s. tr., phoenix rupicola; |
| நாட்டுத்தலையாரி | nāṭṭu-t-talaiyāri, n.<>id. +. District watchman under the native police system; நாடுகாவற்றலைவன். |
| நாட்டுத்தேவர் | nāṭṭu-t-tēvar, n.<>id. +. 1. The gods whose worship is prevalent in a country; நாட்டில் வணங்கப்படுத்தேவர்கள். நாட்டுத் தேவரு நாடரும் பொருனே (திருவாச. 23,5). 2. Brāhmins; |
| நாட்டுநிலாவிரை | nāṭṭu-nilāvirai,. n.<>id. +. Tinnevelly senna. See நிலவாகை. |
| நாட்டுநீங்கல் | nāṭṭu-nīṅkal, n.<>id. +. Land excluded from the ownership of the government; நாட்டின் அரசாங்கவுரிமைநீங்கிய கிராமம். நாட்டுநீங்கலாய் உட்புரவாய் தேவர்தானமாக (S. I. I. ii, 509). |
| நாட்டுப்படை | nāṭṭu-p-paṭai,. n.<>id. +. Army enlisted from the rural population of a country, corresponding to šrēṇī-bala, one of aṟu-vakai-p-paṭal, q.v.; அறுவகைப்படையுள் நாட்டுப்புறத்துள்ள மக்களா லியன்ற படை. (குறள், 762, உரை.) |
| நாட்டுப்பண்டாரம் | nāṭṭu-p-paṇṭāram, n.<>id. + bhāṇdāra. Treasuries in the mofussil; வேற்றிடங்களில் அமைக்கப்பட்ட பொக்கிஷம். தஞ்சாவூர்த்தேவர்க்கு அடைத்த நாட்டுப்பண்டாரங்களும் அளந்து (S. I. I. ii, 311). |
| நாட்டுப்பழம் | nāṭṭu-p-paḻam, n.<>id. +. 1. Plantains of the plains; நாட்டுவாழைப்பழம். 2. Fruits other than graft-mangoes; |
| நாட்டுப்பறங்கிப்பட்டை | nāṭṭu-p-paṟaṅki-p-paṭṭai, n.<>id. +. Groundsel, weed, senecio arnothianus; செடிவகை. (A.) |
| நாட்டுப்பாங்கு | nāṭṭu-p-pāṅku, n.<>id. +. See நாட்டுச்சத்தம். (W.) . |
| நாட்டுப்புறத்தான் | nāṭṭu-p-puṟattāṉ,. n.<>id. +. Rustic,unpolished person; பட்டிக்காட்டான். |
| நாட்டுப்புறம் | nāṭṭu-p-puṟam.. n.<>id. +. [T. nāṭupuramu, M. nāṭṭuppuṟam.] Country-side, mofussil; பட்டிக்காடு. நாட்டுப்புறமாக்களும் வேட்டுவத் தலைவரும் (பெருங்.உஞ்சைக். 43. 54). |
| நாட்டுப்பூரா | nāṭṭu-p-pūrā, n.<>id. + U.būrd. See நாட்டுச்சருக்கரை. |
