Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாட்கொள்(ளு) - தல் | nāṭ-koḻ-, v. intr. <>id.+. 1. To enter on a work or business on an auspicious day; நன்னாளில் தொழில் தொடங்குதல். பின்பு செய்யும் மொய்யமருக்கு முதலே நாட்கொண்டு (சீவக. 418, உரை). 2. To send forward the royal equipage on an auspicious day preparatory to a king's journey; |
| நாட்கோள் | nāṭ-kōḻ, n. <>id.+. Sending the royal equipage forward on an auspicious day preparatory to a king's journey; இராச சின்னங்களைப் பரஸ்தானப்படுத்துகை. புறத்தோன் குடைநாட் கோள் (தொல். பொ. 68, உரை). |
| நாட்செய் - தல் | nāṭ-cey-, v. intr. <>id.+. To enter on a work or business on an auspicious day; நல்வேளையிற் காரியஞ்தொடங்குதல். மொய்யமர் நாட்செய்தி (சீவக. 448). |
| நாட்செல்(லு) - தல் | nāṭ-cel-, v. intr. <>id.+. 1. To be long-standing, as a chronic disease; நெடுங்கால நிற்றல். 2. To become old, advanced in years; |
| நாட்செலவு | nāṭ--celavu, n. <>id.+. (W.) 1. Passage of time; நாள்கழிகை, 2. Daily expenses; |
| நாட்சென்றவியாதி | nāṭ-ceṉṟa-viyāti, n. <>id.+. Chronic disease; நெடுநாட்பட்ட நோய். |
| நாட்சோறு | nāṭ-cōṟu, n. <>id.+. Breakfast; காலையுணவு. நறுநெய் யுருக்கி நாட் சோறீயா (புறநா. 379, 9). 2. Feast given by near relations to a person about to be married; |
| நாட்டக்கரோட்டு | nāṭṭakkarōṭṭu, n. <>நாடு+akṣōṭa. Belgaum walnut, m. tr., Aleurites triloba; மரவகை. |
| நாட்டங்கால் | nāṭṭaṅ-kāl, n. <>நாட்டு-+கால். See நாட்கால். . |
| நாட்டம் 1 | nāṭṭam, n. <>நாடு-. 1. Eye; கண். வயவர் தோளு நாட்டமு மிடந்துடிக்கின்றன (கம்பரா. கரன்வதை. 71). 2. Sight; 3. [M. nāṭṭam.] Examination, investigation; 4. Astrology; 5. (Mus.) A Secondary melody-type of the mullai class; 6. Beauty; 7. [M. nāṭṭam.] Desire; 8. Intention, pursuit, aim, quest; 9. Suspicion; 10. Movement; |
| நாட்டம் 2 | nāṭṭam n. <>நாட்டு-. 1. Establishing; நிலைநிறுத்துகை. உரைத்திறநாட்டம் (தொல். பொ. 41). 2. Sword; |
| நாட்டம் 3 | nāṭṭam, n. <>நாடு. Chiefship of a district; நாட்டுத்தலைமை. (R. T.) |
| நாட்டம்கார் | nāṭṭam-kār, n. <>நாட்டம் +. Those having a preferential right of cultivating land in certain places; ஒருநிலத்தை விவசாயஞ் செய்தற்குச் சிறந்த உரிமையுடையோன். (R. T.) |
| நாட்டம்பலம் | nāttampalam, n.<>நாடு +. 1. Village Council; ஊர்ச்சபை 2. Headman of a village; |
| நாட்டம்பாட்டம் | nāttam-pāttam, n.prob. காட்டு + படு. English bond in which bricks are placed in alternate courses of headers and stretchers; செங்கலைக் குறுக்கும் நெடுக்குமாக வைத்துக் கட்டுகை. Loc. |
| நாட்டமைதி | nāttamaiti, n. <>நாடு +. 1. Settled state of a country; தேசம் குழப்பமின்றியிருக்கும் நிலை. (W.) 2. Things that promote the tranquillity of a state, six in number, viz., celvam, viḷaiyuḷ, palvaḷam, ceṅkōl, kuṟum-piṉmai, piṇiviṉmai; |
| நாட்டவத்தனம் | nāttava-t-taṉam, n. <>நாட்டவன் + தனம். See நாட்டுச்சந்தம். (J.) . |
| நாட்டவன் | nāṭṭavaṉ n.<>நாடு 1. Native; தேசத்தான். 2. Rustic; |
| நாட்டாசாரம் | nāṭṭācāram, n.<>id + ஆசாரம்1. Customs and manners of a country; தேச வழக்கம் |
| நாட்டாண்மை | nāttāṇmai, n.<>id +. (M. nāṭṭāṇma.) 1. Office of village headman; sovereignty, over-lordship of a country; ஊரதிகாரம். நாட்டார்கள் யாவருமந் நாட்டாண்மை வேண்டி (அருட்பா, vi, அனுபவ. 80). 2. Business capacity; |
| நாட்டாண்மைக்காரன் | nāṭṭāṇmai-k-kāraṉ, n.<>நாட்டாண்மை +. 1. Headman of a village, of a tribe, etc., as the leading man in a nāṭu; நாடு சாதி முதலியவற்றின் தலைமைக்காரன். 2. Hereditary overlord of a tribe; |
