Word |
English & Tamil Meaning |
---|---|
நாகக்கல் | nāka-k-kal n. <>நாகம்2+. Stone with serpent figures; நாகவுருமைந்த சிலை. Loc. |
நாகக்கள்ளி | nāka-k-kaḷḷi n. <>id. +. See நாகதாளி. (L.) . |
நாகக்குவடு | nāka-k-kuvaṭu n. <>id. +. Copper mountain; செம்புமலை. (யாழ். அக.) |
நாககர்ணம் | nāka-karṇam n. prob. nāgakarṇa Red castor plant; செவ்வாமணக்கு. (மூ. அ.) |
நாககற்பம் | nāka-kaṟpam n. <>nāga-kalpa. Red lead; செவ்வீயம். (மூ. அ.) |
நாககன்னி | nāka-kaṉṉi n. <>nāga+kanyā. See நாககன்னிகை. . |
நாககன்னிகை | nāka-kaṉṉikai n. <>id. +. Virgin of the serpent-world; நாகலோகத்துப் பெண். |
நாககுமாரகாவியம் | nāka-kumāra-kāvi-yam n. <>நாககுமாரன்+. A Jaina poem treating of the story of Nāka-kumāraṉ in Tamil; நாககுமாரனைப்பற்றிய ஒரு தமிழ்ச்சைன காவியம். |
நாககெந்தி | nākakenti n. <>nāga-dantī. 1. Purging croton. See நேர்வாளம். (மலை.) 2. Common rattan of South India. |
நாககேசரம் | nāka-kēcaram n. prob. nāga-kēšara Iron-wood of ceylon; சிறுநாகப்பூ. |
நாககேனி | nākakēṉi n. of. நாகதேனி. Indian birth-wort; பெருமருந்து. (சங். அக.) |
நாகசந்திரன் | nāka-cantiraṉ n. <>Nāgacandra. (Jaina.) Jaina Arhat; தீர்த்தங்கரருள் ஒருவர். (த. நி. போ. 249, உரை.) |
நாகசம் | nākacam n. <>nāga-ja. (மூ. அ.) 1. Vermilion; சிந்தூரம். 2. Lead; |
நாகசம்பங்கி | nāka-campaṅki n. perh. nāga+. [K. nāgasampage.] Narrow-leaved Ceylon iron-wood. See சிறுநாகப்பூ. (L.) |
நாகசம்பவம் | nāka-campavam n. perh. id.+. See நாகசம். (யாழ். அக.) . |
நாகசரம் | nāka-caram n. See நாகசுரம். (யாழ். அக.) . |
நாகசாபம் | nāka-cāpam n. <>nāga+šāpa. Curse of childlessness. See சர்ப்பசாபம். (யாழ். அக.) |
நாகசிகுவிகை | nāka-cikuvikai n. <>nāgajihvikā. Red arsenic; மனோசிலை. (யாழ். அக.) |
நாகசின்னம் | nāka-ciṉṉam n. perh. nāga+. See நாகசுரம். (யாழ். அக.) . |
நாகசீவனம் | nāka-cīvaṉam n. <>nāgajīvana. Zinc; துத்தநாகம். (சங். அக.) |
நாகசுரம் | nāka-curam n. <>nāga+. A kind of clarionet, one of the chief musical instruments; துளைக்கருவிவகை. தாரை நவுரி தவண்டைதுடி நாகசுரம் (கூளப்ப.) |
நாகசுவந்தை | nāka-cuvantai n. perh. nāga-sugandhā. Indian snake-root. See கீரிப்பூண்டு. (யாழ். அக.) |
நாகசெண்பகம் | nāka-ceṇpakam n. perh. nāga+. (L.) 1. Common yellow trumpetflowered tree, s.tr., Tecoma stans; சிறு மரவகை. 2. Narrow-leaved Ceylon iron-wood. |
நாகசேதகன் | nāka-cētakaṉ n. <>nāgachēdaka. Indra, as one who clipped the wings of mountains; [மலைகளின் சிறகை அரிந்தோன்] இந்திரன். (யாழ். அக.) |
நாகணம் 1 | nākaṇam n. perh. nāgagandhā. An aromatic substance; நறும்பண்டவகை. (தைலவ. தைல. 43, உரை.) |
நாகணம் 2 | nākaṇam n. of. nāginī. Purging croton. See நேர்வாளம். |
நாகணவாய் | nākaṇavāy n. See நாகணவாய்ப்புள். (யாழ். அக.) . |
நாகணவாய்ச்சி | nākaṇavāycci n. See நாகணவாய்ப்புள். கேகயப்புள்ளும் நாகணவாய்ச்சியும் (குற்றா. குற. 87, 3). . |
நாகணவாய்ப்புள் | nākaṇavāy-p-puḷ n. <>நாகணவாய்+. Bush myna, Fuscus acridotheres; பூவைப்பறவை. (திவா.) |
நாகணை | nākaṇai n. <>நாகம்2+அணை. The serpent-bed of Viṣṇu; திருமாலின் சர்ப்பசயனம். நாகணைமிசை நம்பரர் (திவ். நாய்ச்.10, 10). |
நாகணையினான் | nākaṇaiyiṉāṉ n. <>நாகணை. Viṣṇu, as couched on a serpent; [சர்ப்பத்தைப் படுக்கையாக உடையவன்] திருமால். |
நாகத்தம் | nākattam n. See நாகத்தாதனம். நாகத்த மிடாதனம் (தத்துவப்.107). . |
நாகத்தாதனம் | nākattātaṉam n. <>நாகம்2+. (Yōga.) A posture in which the legs are twined round the neck; இரண்டுகாலுங் கழுத்திலேறிட்டுத் தலை காலுக்குட்பட உடலை வளைத்து நிற்கும் ஆசனவகை. (தத்துவப்.107, உரை.) |