Word |
English & Tamil Meaning |
---|---|
நாஇ | nāi n. [K. Tu. nāyi.] See நாய். (தொல். எழுத். 58, உரை.) . |
நாக்கத்தான்பூச்சி | nākkattāṉ-pūcci n. See நாக்குப்பூச்சி. Loc. . |
நாக்கப்பாம்பு | nākka-p-pāmpu n. [M. nākkuppāmpu.] See நாக்குப்பூச்சி. (W.) . |
நாக்கப்பூச்சி | nākka-p-pūcci n. See நாக்குப்பூச்சி. (W.) . |
நாக்கரளை | nā-k-karaḷai n. <>நா2+. A disease of the tongue; நாக்குநோய்வகை. (யாழ். அக.) |
நாக்கழற்சி | nākkaḻaṟci n. <>நாக்கு+அழற்சி. See நாக்குப்புண். Loc. . |
நாக்களாம்பூச்சி | nākkaḷām-pūcci n. See நாக்குப்பூச்சி. Loc. . |
நாக்கறுத்தான்புல் | nākkaṟuttāṉ-pul n. <>நாக்கு+. See தருப்பை. (M. M.) . |
நாக்கனிடுங்கூர்மை | nākkaṉiṭun-kūrmai n. Impure chloride of sodium, black salt; கந்தக வுப்பு. (சங். அக.) |
நாக்காம்பூச்சி | nākkām-pūcci n. See நாக்குப்பூச்சி. Loc. . |
நாக்கியாக்கிரம் | nākkiyākkiram n. 1 A species of sensitive tree. See கருஞ்சுண்டி. (L.) 2. A thorny shrub; |
நாக்கிரந்தி | nā-k-kiranti n. <>நா2+. See நாக்குப்புண். (யாழ். அக.) . |
நாக்கு | nākku n. <>நா2. [T. nāluka, K. nālage, M. nākku, Tu. nālāyi.] 1. See நா2, 1-10. வடவை நெடுநாக்கின் (கல்லா. முரு.). . 2. Ear of corn, ear of grain; 3. Blade of an oar; |
நாக்குச்சாதல் | nākku-c-cātal. n. <>நாக்கு+. Losing the sense of taste, as tongue; நாச்சுவையுணர்ச்சியை இழக்கை. |
நாக்குத்தட்டுதல் | nākku-t-taṭṭutal n. <>id. +. (w.) 1. Stammering, stuttering; திக்கிப் பேசுகை. 2. Derangement of the bolt of a lock; |
நாக்குத்தடித்தல் | nākku-t-taṭitṭal n. <> id. +. Stiffness or rigidity of the tongue due to chewing of betel; நா மரத்துப்போகை. |
நாக்குத்தப்பு - தல் | nākku-t-tappu- v. intr. <>id. +. 1. To fail in a promise; பேச்சுறுதி தவறுதல். அவன் நாக்குத்தப்பினான். 2. To speak falsely; |
நாக்குத்தவறு - தல் | nākku-t-tavaṟu- n. intr. <>id. +. See நாக்குத்தப்பு. . |
நாக்குத்தள்ளுதல் | nākku-t-taḷḷutal n. <>id. +. The protruding of the tongue outside the mouth; வாயினின்றும் நா வெளிவருகை. |
நாக்குத்தாபிதம் | nākku-t-tāpitam n. <>id. +. See நாக்குப்புண். Loc. . |
நாக்குத்தாளம்போடுதல் | nākku-t-tāḷam-pōṭutal n. <>id. +. 1. Being greedy for food; உணவுகொள்ள விரும்புகை. 2. Indulging in unrestrained ridicule; |
நாக்குத்தான்பூச்சி | nākkuttāṉ-pūcci n. See நாக்குப்பூச்சி. Loc. . |
நாக்குத்திருந்துதல் | nākku-t-tiruntutal n. <>நாக்கு+. Clearness and precision in pronunciation; எழுத்தின் உச்சாரணம் திருத்தமாயிருக்கை. |
நாக்குத்தீட்டு - தல் | nākku-t-tīṭṭu- v. <>id.+. intr. To hanker after food; உணவை மிகுதியாக விரும்பதல். To praise one's self; |
நாக்குத்துடிப்பு | nākku-t-tuṭippu n. <>id. +. Loc. 1. See நாக்குத்தாளம்போடுதல், 1. . 2. See நாக்குநீளம், 2. |
நாக்குத்தெறிக்கப்பேசு - தல் | nākku-t-teṟikka-p-pēcu- v. tr. <>id.+. To insult a superior, to speak in an unbecoming manner; பெரியோரை நிந்தித்தல். (W.) |
நாக்குநரம்பற்றவன் | nākku-narampaṟṟavaṉ n. <>id.+. A man who wags his tongue; அளவுகடந்து பேசுபவன். |
நாக்குநீட்டு - தல் | nākku-nīṭṭu- v. intr. <>id. +. To wag one's tongue; அளவுகடந்து பேசுதல்; |
நாக்குநீள்(ளு) - தல் | nākku-nīḷ- v. intr. <>id.+. 1. To be greedy; to have unbounded desires; விருப்பமிகுதல். நாக்கு நீள்வன் ஞானமில்லை (திவ். திருவாய். 4, 7, 6). 2. To be reckless in speech, to have a long tongue; |
நாக்குநீளம் | nākku-nīḷam n. <>id. +. 1. Hankering for food, as that of a glutton; உணவு விருப்பம். 2. Recklessness of speech; |