Word |
English & Tamil Meaning |
|---|---|
| பஞ்சாக்கினிவித்தை | pacākkiṉi-vittai, n. <>id. +. Meditation in which the five regions, heaven, clouds, earth, father and mother, travelled by a soul from heaven to earth are considered as five fires and the self as an offering made in it; ஆன்மா சுவர்க்கத்தினின்று புமியிற் பிறத்தற்காக முறையே செல்லுதற்குரிய துறக்கம். மேகமண்டலம், நிலம். தந்தை தாய் என்னும் ஐந்திடத்தையும் அக்கினியாகவும் தன்னை ஆகுதியாகவும் வைத்துப் புரியும் தியானம். (சி.போ.பா.பக்.200.) |
| பஞ்சாகிகசுரம் | pacākika-curam, n. <>pacāhika-jvara. Fever which recurs every fifth day; ஐந்துநாளுக்கொருமுறை வரும் காய்ச்சல். (சீவரட்.35.) |
| பஞ்சாங்கக்காரன் | pacāṅka-k-kāraṉ, n. <>பஞ்சாங்கம்+. 1. One proficient in preparing almanac; astrologer; சோதிடன். 2. A class of Brahmins who officiate as priests to certain castes of Non-Brahmins, |
| பஞ்சாங்கக்கூர்மை | pacāṅka-k-kūrmai, n. <>pacāṅga + kūrma. See பஞ்சாங்ககுத்தம். . |
| பஞ்சாங்ககுத்தம் | pacāṅka-kuttam, n. <>pacāṅga-gupta. Tortoise; ஆமை. (மு.அ.) |
| பஞ்சாங்கசிரவணம் | pacāṅka-cirava-ṅam, n. <>pacāṅga-sravana. Ceremony of hearing in public on the first day of the year the forecasts of the almanace for the new year; வருஷப்பிறப்பன்று புதுப்பஞ்சாங்கபலன்கேட்குஞ்சடங்கு. |
| பஞ்சாங்கஞ்சொல்(லு) - தல் | pacāṅka-col-, v. intr. <>பஞ்சாங்கம்+. 1. To make known titi, vāram, naṭcattiram, yōkam and karaṇam pertaining to every day; அன்றன்று திதிவார நட்சத்திர யோக கரணங்களை அறிவித்தல். 2. To notify special days and muhūrtas when ceremonies have to be performed; |
| பஞ்சாங்கதெண்டன் | pacāṅka-teṇṭaṉ, n. <>pacāṅga +. See பங்சாங்கநமஸ்காரம். . |
| பஞ்சாங்கநமஸ்காரம் | pacāṅka-namas-kāram, n. <>id. +. Prostration with the knees, hands, and head touching the earth; முழங்கால்கள், கைகள், தலையாகிய ஐந்துறுப்புக்கள் நிலந்தோய வணங்குகை. அட்டாங்கமுடன் பஞ்சாங்கமுடனாதல் ... பணிவோர் (திருவிளை., முர்த்தி.30). |
| பஞ்சாங்கபலன் | pacāṅka-palaṉ, n. <>id. +. Astrological forecasts for the year as given in the almanac; அவ்வவ்வருஷத்துக்குப் பஞ்சாங்கம் கூறும் பலன். |
| பஞ்சாங்கம் | pacāṅkam, n. <>pacāṅga. !. Almanac, as comprising five parts, viz., titi, vāram, naṭcattiram, yōkam, karaṇgam; திதி, வாரம், நட்சத்திரம், யோகம் கரணம் என்ற ஐந்துறுப்புக்களுடைய காலக்குறிப்புநூல். (பிங்.) 2. Horoscope; 3. Inam or grant fo land held on favourable terms by the village priest for his service; 4. Office of the ceremonial priest of certain Non-Brahmin castes; 5. Horse; 6. Tortoise; |
| பஞ்சாங்கம்வாசி - த்தல் | pacāṅkam-vāci, v. intr. <>பஞ்சாங்கம்+. To read in public the forecasts of the almanac for the new year ; புதுவருஷப்பஞ்சாங்கத்தின் பலாபலன் படித்தல். |
| பஞ்சாங்கம்விரி - த்தல் | pacāṅkam-viri-, v. intr. <>id.+ See பஞ்சாங்கமவிழ்-. . |
| பஞ்சாங்கமவிழ் - த்தல் | pacāṅkam-aviḻ- n. <>id. +. Colloq. 1. To bring in irrelevant matters; வீண்கதைபேசுதல். 2. To fabricate false stories; |
| பஞ்சாங்கவாக்கியம் | pacāṅka-vākkiyam, n. <>id. +. Table of the moon's longitudes from apogee and daily motions for 248 days; பஞ்சாங்ககணன வாய்பாடுவகை. |
| பஞ்சாங்கி | pacāṅki, n. <>id. See பஞ்சாங்கக்காரன். . |
| பஞ்சாங்குலம் | pacāṅkulam, n. <>pacāṅgula. Castor plant. See ஆமணக்கு, (மலை.) |
| பஞ்சாச்சரியம் | pacāccariyam, n. <>pacan +. (Jaina.) The five heavenly wonders, viz., kaṉaka-varṣam puṣpa-varṣam, mantamārutam, cupa-kōṣam, tēva-tuntupi; அருகக்கடவுள்பொருட்டு நிகழும் கனகவர்ஷம், புஷ்பவர்ஷம். மந்தமாருதம், சுபகோஷம், . தேவதுந்துபி என்ற ஐந்து அதிசயநிகழ்ச்சிகள். (நரிவிருத்.) |
| பஞ்சாசத் | pacācat, n. <>paṉcāšat. Fifty; ஐம்பது பஞ்சாசத்கோடி (சிவதரு. கோபுர. 77). |
| பஞ்சாசது | pacācatu, n. See பஞ்சாசத். (சங். அக.) . |
| பஞ்சாசயம் | pacācayam, n. <>pacan +. The five receptacles in the body, viz., āmācayam, irattācayam, karappācayam, calācayam, malācayam; உடலின் உட்புறத்துள்ள ஆமாசயம், இரத்தாசயம் கர்ப்பாசயம், சலாசயம் மலாசயம் என்ற ஐந்துறுப்புக்கள். |
