Word |
English & Tamil Meaning |
|---|---|
| பஞ்சாசனம் | pacācaṉam, n. <>id. +. See பஞ்சவாதனம். (சிவப்பிர. பசாச. 11.) . |
| பஞ்சாசாரியர் | pacācāriyar, n. perh. id. +. Temple priests; கோயில் அருச்சகர். (S. I. I. ii, III.) |
| பஞ்சாசியம் | pacāciyam, n. <>pacāsya. Lion; சிங்கம். (சங்.அக.) |
| பஞ்சாட்சரக்காவடி | pacāṭcara-k-kāvaṭi, n. <>பஞ்சாட்சரம் +. A kāvaṭi in which the main offering is the sacred ash ; விபூதிக்காவடி. Nāṉ. |
| பஞ்சாட்சரக்கோயில் | pacāṭcara-k-kōyil, n. <>id. +. Bag containing sacred ashes; விபூதிப்பை. Nāṉ. |
| பஞ்சாட்சரப்படி | pacāṭcara-p-paṭi, n. <>id. +. The five steps leading to citcapai in Chidambaram temple; சிதம்பரங் கோயிலுள் சித்சபையில் ஏறுதற்கமைந்த ஐந்துபடிகள். |
| பஞ்சாட்சரம் | pacāṭcaram, n. <>pacākṣara. 1. The five-lettered mantra whose presiding deity is šiva, viz., na ma ci vā ya; சிவபிரானை அதிதெய்வமாகக் கொண்டும் 'ந ம சி வா ய' என்ற ஜந்து எழுத்துக்களாலானதுமான மந்திரம். 2. Sacred ashes; |
| பஞ்சாடி | pacāṭi, n. Flamboyant. See மயிற்கொன்றை. |
| பஞ்சாடித்திருக்கை | pacāṭi-t-tirukkai, n. See பஞ்சாடுதிருக்கை. (W.) . |
| பஞ்சாடு - தல் | pacāṭu-, v. intr. <>பஞ்சு+. 1. See பஞ்சடை-. . 2. See பஞ்சரை-. |
| பஞ்சாடுதிருக்கை | pacāṭu-tirukkai, n. perh. பசு-மை + ஆடு-+. Ray, greenish-brown, Myliobatis maculata; பச்சைநிறமுடைய மீன்வகை. |
| பஞ்சாணியம் | pacāṇiyam, n. <>parjanya. Tree turmeric; மரமஞ்சள். (சங். அக.) |
| பஞ்சாத்திகாயம் | pacāttikāyam, n. See பஞ்சாஸ்திகாயம். (த. நி போ.274.) . |
| பஞ்சாதி | pacāti, n. <>pacāšat. 1. Sections of yājur-vēda each containing about fifty words; தனித்தனி பெரும்பாலும் ஐம்பது வார்த்தைகொண்டா எசுர்வேதப்பகுதி. 2. A vēdic passage; |
| பஞ்சாதிசொல்(லு) - தல் | pacāti-col-, v. intr. <>பஞ்சாதி +. To recite the vēdas; வேதமோதுதல். |
| பஞ்சாபீசு | pacāpīcu, n. <>பஞ்சு + E office. Cotton factory; ginning or spinning mill; பஞ்சரைத்தற்கும் நூற்றற்கும் உரிய யந்திரசாலை. |
| பஞ்சாமிர்தம் | pacāmirtam, n. <>pacan + amrta. A mixture of five delicious substances, usually, plantain, honey, sugar, ghee, grape, used for anointing idols; வாழைப்பழம். தேன், சர்க்கரை, நெய், திராட்சை என்ற இனிய பண்டங்களால் ஆக்கியதும் அபிஷேகத்திற்கு உபயோகிப்பதுமான பண்டம். (T. A. S. I, 268.) |
| பஞ்சாமிலம் | pacāmilam, n. Mid. + āmla. The five acid-producing plants, viz., ilantai, mātuḷai, puḷiyārai, nelli, elumiccai; இலந்தை மாதுளை. புளியாரை. நெல்லி எலுமிச்சை என்ற புளிப்புச்சுவையுள்ள ஐவகை மரங்கள். (சங்.ஆக.) |
| பஞ்சாய் 1 | pacāy, n. A grass, cyperus rotundus tuberosus; கோரைவகை. பஞ்சாய்க்கோரை பல்லிற் கூட்டி (பெரும்பாண். 217). |
| பஞ்சாய் 2 | pacāy, n. <>U. pajah. Censer; தூபக்கால். (W.) |
| பஞ்சாய்க்கோதை | pacāy-k-kōtai, n. <>பஞ்சாய்1 +. See பஞ்சாய்ப்பாவை. பஞ்சாய்க்கோதை மகளிர்க் கஞ்சுவல் (ஐங்குறு. 54). |
| பஞ்சாய்ப்பற - த்தல் | pacāy-p-paṟa-, v. intr. <>பஞ்சு +. 1. To walk fast; வேகமாய் நடத்தல். 2. To struggle with great difficulties; |
| பஞ்சாய்ப்பறத்து - தல் | pacāy-p-paṟttu-, v. tr. <>id.+. To reduce to nothing; to rout completely; முற்றுந் தோல்வியுறச் செய்தல். colloq. |
| பஞ்சாய்ப்பாவை | pacāy-p-pāvai, n. <>பஞ்சாய்1 +. A toy made of paṉcāy grass; பஞ்சாய்ப்கோரையாற் செய்த பாவை கடலென் பஞ்சாய்ப்பாவைகொண்டு (இலக். வி. 521, உதா.) |
| பஞ்சாயத்தார் | pacāyattār, n. <>பஞ்சாயத்து. Arbitrators, mediators; assessors, jurors; நியாயமத்தியஸ்தர். |
| பஞ்சாயத்து | pacāyattu, n. <>U. pacāyat. 1. A body of persons sitting as a court of arbitration, usually five in number; பெரும்பாலும் மத்தியஸ்தர் ஐவர்கூடி விசாரிக்கும் நியாயசபை. 2. Arbitration by disinterested persons chosen by the contending parties; |
| பஞ்சாயத்துநாமா | pacāyattu-nāmā, n. <>பஞ்சாயத்து +. General affidavit; inquest report; மகசர் (C.G.) |
| பஞ்சாயதனபூசை | pacāyataṉa-pūcai, n. <>pacāyatana +. Worship of Kaṇapati, Viṣṇu, civaṉ , Pārvati and cūriyaṉ, conducted daily in houses; கணபதி, விஷ்ணு, சிவன், பார்வதி, சூரியன் இவ்வைங்கடவுளர்க்கும் வீட்டிற்புரியும் நித்தியவழிபாடு. Loc. |
