Word |
English & Tamil Meaning |
|---|---|
| பஞ்சான்மா | pacāṉmā, n. <>pacan +. ātmā nom. sing. of ātman. The five kinds of souls, viz., antarāṉmā, civāṉmā, tattuvāṉmā, pūtāṉmā, mantirāṉmā; அந்தரான்மா, சீவான்மா, தத்துவான்மா,பூதான்மா, மந்திரான்மா என்பன (சங்.அக.) |
| பஞ்சானனம் | pacāṉaṉam, n. <>pacānana. See பஞ்சாசியம். அதன்மீதுபாயும் பஞ்சானன மொத்தது (கம்பரா. வரைக்.66). . |
| பஞ்சானனமுரசு | pacāṉana-muracu, n. <>pacānana +. A drum of five faces; ஐம்முகமுடைய முரசுவகை. (திருவாரூ. 351.) |
| பஞ்சானனன் | pacāṉaṉaṉ, n. <>pacānana. šiva, as five-faced; [ஐம்முகத்தோன்] சிவன். (உரி.நி.) |
| பஞ்சானுங்குஞ்சும் | pacāṉuṅ-kucum, n. <>பஞ்சான்1 +. cf. நஞ்சானுங்குஞ்சும். Infants and children; குழந்தைகுட்டிகள். (W.) |
| பஞ்சாஸ்திகாயம் | pacāstiklāyam, n. <>pacāstikāya. (Jaina.) The five ontological categories under which Reals are distributed, viz., jīvāstikāyam, tarmāstikāyam, atarmāstikāyam, ākācāstikāyam, puṟkalāstikāyam or ajīvāstikāyam; ஜீவாஸ்திகாயம் தர்மாஸ்திகாயம் அதர்மாஸ்திகாயம், ஆகாசாஸ்திகாயம், புற்கலாஸ்திகாயம் அலல்து அஜீவாஸ்திகாயம் என்ற ஐந்து சைனமத தத்துவங்கள். (திருநூற்.23, உரை.) |
| பஞ்சாக்ஷரம் | pacākṣaram, n. See பஞ்சாட்சரம். . |
| பஞ்சி 1 | paci, n. <>paji. [K. pajikē, M. pai.] 1. Cotton பஞ்சு பஞ்சிவெண்டிரிச்செஞ்சுடர் (குறுந்.353). 2. Cotton cushion; 3. White cloth; 4. Red silk-cotton tree. 5. Cotton coloured with lac-dye; 6. Anything loose or bushy, as cotton down, etc.; 7. Cotton-plant. 8. Dense thicket; |
| பஞ்சி 2 | paci, n. perh. பஞ்சம்1. (J.) 1. Difficulty, irksomeness வருத்தம். 2. Repugnance to activity due to lassitude, laziness; |
| பஞ்சி 3 | paci, n. <>பஞ்சிகை. Almanac; பஞ்சாங்கம். (யாழ்.அக.) |
| பஞ்சிகம் | pacikam, n. <>pacika. Hedge bindweed. See தாளி. (திவா.) |
| பஞ்சிகை | pacikai, n. perh. pacikā. (யாழ். அக.) 1. Accountant கணக்கன். 2.Yama; 3. Almanac; 4. Commentary; |
| பஞ்சிடு - தல் | paciṭu-, v. intr. <>பஞ்சு +. See பஞ்சடை-, (மதுரைப்பதிற்.57.) . |
| பஞ்சித்தணக்கு | paci-t-taṇakku, n. <>பஞ்சி+. White silk-cotton tree. See மலைப்பருத்தி. |
| பஞ்சிதம் | pacitam, n. <>bha-sita. Star; விண்மின். (சது.) |
| பஞ்சிநாண் | paci-nāṇ, n. <>பஞ்சி1+. Sacred thread, as of Brahmins; பூணூல். பஞ்சி நாண்கலைத்தோன் மார்பும் (திருவிளை.நகர. 83). |
| பஞ்சிப்படு - தல் | paci-p-paṭu, v. intr. <>பஞ்சி2+. (J.) 1. To try hard, exert oneself greatly; பெருமுயற்சி யெடுத்தல். 2. To feel reluctant to work through weakness or idleness; |
| பஞ்சியடர் | paci-y-aṭar, n. <>பஞ்சி1+. Cleaned cotton; கொட்டிய பஞ்சு. பஞ்சியடரனிச்சம் நெருஞ்சியீன்ற பழமாலென்று (சிவக.341). |
| பஞ்சியூட்டு - தல் | paci-y-ūṭṭu-, v. intr. <>id. +. To paint women's feet with cotton dyed with lac; மகளிர் பாதங்களில் செம்பஞ்சிக்குழம்பு அணிதல். |
| பஞ்சிரி | paciri, n. See பஞ்சரி. Loc. . |
| பஞ்சிற்றுகள் | paciṟṟukaḷ, n. <>பஞ்சு+. A small lineal measure; ஒரு சிற்றளவு. |
| பஞ்சிற்றொடர் | paciṟṟoṭar, n. <>id. +. The soft fibre of cotton drawn out in spinning நுற்கும் பஞ்சின் துய். (W.) |
| பஞ்சிற்றொடர்நுதி | paciṟṟoṭar-nuti, n. <>id. +. See பஞ்சிறொடர். (W.) . |
| பஞ்சீகரணம் | pacīkaraṇam, n. <>pacīkaraṇa. (Phil.) The process of dividing each of the five subtler elements into two equal parts and apportioning one part to its corresponding grosser element and one-fourth of the other part to each of the other grosser elements; சுக்கும பூதங்கள் ஒவ்வொன்றையும் இரண்டு சமபாகமாகப்பிரித்து ஒரு பாகத்தைக் தன் ஸ்தூலபூதத்திலும் மற்றொருபாகத்தை நான்கு சமபாகமாகப்பிரித்து ஒவ்வொரு சிறுபாகத்தையும் மற்ற நான்கு ஸ்தூல பூதங்களிலும் சேர்க்கை (கைவல்.தத்.10.) |
